Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


ஜாக்கி சானின் புது படத்துக்கு குவியும் வசூல்... சீனாவின் சினிமா வருவாய் 27 சதவீதம் உயர்வு!

Posted: 03 Feb 2014 10:51 PM PST

பெய்ஜிங்: ஜாக்கி சானின் போலீஸ் ஸ்டோரி 6 படத்துக்கு குவியும் வசூல் காரணமாக, சீனாவின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 27 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஜாக்கிசான் நடித்த ‘போலீஸ் ஸ்டோரி' -6 சீனா, ஹாங்காங், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் சமீபத்தில் திரைக்கு வந்தது. அதில், சீனாவில் மட்டும் இந்த படம்

This posting includes an audio/video/photo media file: Download Now

டிடியும்... சிசிஎல் மேட்சும்...

Posted: 03 Feb 2014 10:21 PM PST

ஞாயிறன்று விஜய் டிவியில் சிசிஎல் மேட்ச் பார்க்க நேரிட்டது. சன், கலைஞர் என பிற தமிழ் சேனல்களில் சினிமா ஒளிபரப்பாகிக் கொண்டிருக்க விஜய் டிவி மட்டும் நடிகர்கள் பங்கேற்று ஆடிய சிசிஎல் எனப்படும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்பி டிஆர்பிஐ அதிகரித்துக் கொண்டது. சென்னை ரைனோஸ் அணியும் கர்நாடகா புல்டோசர்ஸ் அணியும் பெங்களூர் சின்னசாமி விளையாட்டு

This posting includes an audio/video/photo media file: Download Now

கோச்சடையான்- ஒரு சுருக்கமான, ஆனால் முழுமையான அப்டேட்!

Posted: 03 Feb 2014 10:16 PM PST

நடிகர்கள்: சூப்பர் ஸ்டார் ரஜினி (இரண்டு வேடங்கள்), தீபிகா படுகோன், சரத்குமார், நாசர், ஆதி, ஜாக்கி ஷெராப், ருக்மிணி, ஷோபனா, அமரர் நாகேஷ் இசை: ஏஆர் ரஹ்மான் பாடல்கள்: வைரமுத்து ஒளிப்பதிவு: ராஜீவ் மேனன் எடிட்டர்: ஆன்டனி வடிவமைப்பு: நீத்து லுல்லா தயாரிப்பு : ஈராஸ் மற்றும் மீடியா

This posting includes an audio/video/photo media file: Download Now

புதிய சாதனை: 6000 அரங்குகளில் சூப்பர் ஸ்டாரின் கோச்சடையான்!

Posted: 03 Feb 2014 09:39 PM PST

சென்னை: உலக அளவில் எந்த நடிகரின் படமும் வெளியாகாத அளவுக்கு 6000 திரையரங்குகளில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் வெளியாகிறது! இந்திய நடிகர்கள் என்றில்லை.. சர்வதே அளவில் வைத்துப் பார்த்தாலும் இது ஒரு புதிய சாதனைதான்! சர்வதேச அளவில் வசூலைக் குவித்து முதலிடத்தில் இருக்கும் அவதார் படம்தான் சாதனை அளவாக 10 ஆயிரம் அரங்குகளுக்கு

This posting includes an audio/video/photo media file: Download Now

செக் மோசடி.. மனோபாலா, நாக்ரவிக்கு பிடிவாரன்ட்!

Posted: 03 Feb 2014 09:33 PM PST

சென்னை: செக் மோசடி வழக்கில் இயக்குநரும் காமெடி நடிகருமான மனோபாலா, தயாரிப்பாளர் நாக்ரவிக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பித்து மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டை மெட்ராஸ் சபையர் பிரிண்டர்ஸ் நிறுவன மேலாளர் டோமினிக் சேவியர், சென்னை சைதாப்பேட்டை விரைவு குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள செக் மோசடி வழக்கில், "சூளைமேடு இன்சைட் எண்டர்டெய்ன்மென்ட் மீடியா லிமிட்டெட்

This posting includes an audio/video/photo media file: Download Now

கோச்சடையான் இசை வெளியீடு எப்போ தெரியுமா?

Posted: 03 Feb 2014 08:27 PM PST

சென்னை: கோச்சடையான் இசையை இம்மாத இறுதிக்குள் வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. கோச்சடையான் படத்தின் ரிலீஸ் தேதியை நேற்று அதிகாரப்பூர்வ அறிவித்தனர் படத்தயாரிப்பாளர்களான ஈராஸ் - மீடியா ஒன் மற்றும் இயக்குநர் சௌந்தர்யா. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

படத்திலாவது எனக்கு திருமணம் நடக்குதே: நடிகை ஏக்கம்

Posted: 03 Feb 2014 08:20 PM PST

சென்னை: நிஜத்தில் நடக்காவிட்டாலும் படத்திலாவது திருமணம் நடக்கிறதே என்று நயன நடிகை கூறுகிறாராம். நயன நடிகை முதலில் விரல் வித்தை நடிகரை காதலித்தார். அவர்கள் காதல் இறுதியில் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து நடிகை ரப்பர் பாடி வைத்திருக்கும் டான்ஸ் மாஸ்டரும், இயக்குனருமாக உள்ளவரை காதலித்தார். அவர்கள் காதல் கல்யாணம் வரை செல்லவிருந்தது. இதற்காக நடிகை

பாலாவுக்காக 19 மணி நேரம் ரெக்கார்டிங்... பிரமிக்க வைத்த இசைஞானி!

Posted: 03 Feb 2014 08:18 PM PST

பாலாவின் புதிய படத்துக்காக தொடர்ந்து 19 மணி நேரம் பாடல் உருவாக்கி பதிவு செய்து கொடுத்துள்ளார் இசைஞானி இளையராஜா. பரதேசி' படத்திற்கு பிறகு சசிகுமாரை வைத்து இயக்குனர் பாலா தனது அடுத்த படத்தை இயக்குகிறார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

கொல்கத்தா காளி கோவிலில் விஜய் - முருகதாஸ் பட பூஜை

Posted: 03 Feb 2014 07:41 PM PST

சென்னை: 'ஜில்லா' படத்திற்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் கொல்கத்தாவில் கொல்கத்தாவில் உள்ள காளிகாட் கோவிலில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. 'துப்பாக்கி' படத்தின் மூலம், மாபெரும் வெற்றியைக் கொடுத்த விஜய் - முருகதாஸ் கூட்டணி மீண்டும் இணைகிறது. இது துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என்று பேசப்பட்ட நிலையில் படம் முழுவதும் கொல்கத்தாவில் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

2009ல் கைதான விபச்சார வழக்கு... புவனேஸ்வரிக்கு ரூ. 3000 'ஃபைன்'!

Posted: 03 Feb 2014 06:52 PM PST

சென்னை: விபச்சார வழக்கில் கடந்த 2009ம் ஆண்டு கைது செய்யப்பட்ட கவர்ச்சி நடிகை புவனேஸ்வரிக்கு இத்தனை காலம் நடந்த விசாரணையின் முடிவில் ரூ. 3000 அபராதம் விதித்து சென்னை சைதாப்பேட்டை பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. புவனேஸ்வரி விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டபோது பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பது நினைவிருக்கலாம். இந்த வழக்கு 2009ம்

This posting includes an audio/video/photo media file: Download Now

நஸ்ரியா என் தங்கச்சி மாதிரி: சொல்கிறார் மம்மூட்டி மகன்

Posted: 03 Feb 2014 04:45 PM PST

சென்னை: தன்னுடன் வாய் மூடி பேசவும் படத்தில் நடிக்கும் நஸ்ரியா தனக்கு தங்கச்சி போன்று என்று மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார். மலையாள நடிகர் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் வாய் மூடி பேசவும் படம் மூலம் தமிழுக்கு வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நஸ்ரியா நஸீம் நடித்து வருகிறார். இந்நிலையில் துல்கர் நஸ்ரியா பற்றி கூறுகையில், {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

1 மில்லியன் கோச்சடையான் செல்போன்கள்! - கார்பன் வெளியிடுகிறது

Posted: 03 Feb 2014 05:03 AM PST

சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படம் வெளியாவதையொட்டி 1 மில்லியன் செல்போன்களை வடிவமைத்துள்ளது கார்பன் மொபைல் தயாரிப்பு நிறுவனம். இந்த செல்போன்களை அடுத்த வாரம் நடைபெறவுள்ள கோச்சடையான் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களுக்கு விற்பனை செய்யவிருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. கோச்சடையான் தயாரிப்பிலிருக்கும்போதே, மீடியா ஒன், ஈராஸ் மற்றும் கார்பன் மொபைல் நிறுவனங்கள்

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்திய சினிமா 100 கொண்டாட்டத்தின் அடுத்த கட்டம் கோச்சடையான் - சௌந்தர்யா

Posted: 03 Feb 2014 04:54 AM PST

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையானை இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வெளியிடுகிறோம் என இயக்குநர் சௌந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். கோச்சடையான் வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் சௌந்தர்யா கூறியுள்ளதாவது: கடந்த ஆண்டு இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் தொடங்கின. அந்த கொண்டாட்டங்களின் அடுத்த

This posting includes an audio/video/photo media file: Download Now

தமிழ், இந்தி, தெலுங்கு, போஜ்புரி, மராத்தி உள்பட 10 மொழிகளில் கோச்சடையான்!

Posted: 03 Feb 2014 04:38 AM PST

சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படம் தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் உள்பட 10 மொழிகளில் நேரடியாக வெளியாகிறது. இந்திய நட்சத்திரம் ஒருவரின் படங்கள் இத்தனை மொழிகளில் நேரடியாக வெளியாவது இதுவே முதல் முறை. ரஜினி இரு வேடங்களில் அவர் மகள் சௌந்தர்யா இயக்கியுள்ள கோச்சடையான் படம் எப்போது வரும் என

This posting includes an audio/video/photo media file: Download Now

சிம்புவுக்கு பர்த்டே: ஹன்சிகா நேரில் வாழ்த்து, 'அண்ணன்' தனுஷ் ட்விட்டரில்

Posted: 03 Feb 2014 04:32 AM PST

சென்னை: சிம்பு தனது காதலி ஹன்சிகாவோடு தனது 30வது பிறந்தநாளை கொண்டாடினார். நடிகர் சிலம்பரசன் இன்று தனது 30வது பிறந்தநாளை கொண்டாடினார். சிறு வயது முதலே 30 வயதை அடைய காத்திருந்ததாக அவர் ட்விட்டரில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் தான் விரும்பிய வயதை அடைந்துள்ளார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

ஏப்ரல் 11-ம் தேதி கோச்சடையான் வெளியீடு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Posted: 03 Feb 2014 04:16 AM PST

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் திரைப்படம் வரும் ஏப்ரல் 11-ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது. இதுகுறித்து இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டனர் தயாரிப்பாளர்கள். அந்த அறிக்கை விவரம்: மீடியா ஒன் குளோபல் நிறுவனம் தயாரிப்பில் சவுந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிரமாண்ட அதி நவீன

This posting includes an audio/video/photo media file: Download Now

மக்களுக்காகப் படமெடுத்தால் மானநஷ்ட வழக்கு போடுகிறார்கள்! - புது இயக்குநர் குமுறல்

Posted: 03 Feb 2014 03:21 AM PST

'மக்களுக்காகப் படமெடுத்தால் மானநஷ்ட வழக்கு போடுகிறார்கள்' என்று படவிழாவில் புலம்பினார் புதிய இயக்குநர் மனுக் கண்ணன். மனுஸ்ரீபிலிம் இண்டர் நேஷனல் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் மனுக் கண்ணன் இயக்கியுள்ள படம் 'அங்குசம்'. தகவல் உரிமைச் சட்டம் பற்றிய பின்னணியில் உருவாகியுள்ள கதை இது. இப்படத்தின் பத்திரிகை, ஊடகங்களின் சந்திப்பு ஆர்கேவி

This posting includes an audio/video/photo media file: Download Now

நல்ல கதை இருந்தா போதுங்க.. நான் சும்மாவே பாட்டெழுத ரெடி! - சினேகன்

Posted: 03 Feb 2014 02:29 AM PST

சென்னை: நல்ல கதையோடு வருபவர்களுக்கு நான் இலவசமாகக் கூட பாட்டெழுத தயார் என்று இயக்குநர் சினேகன் கூறினார். முக்தா என்டர்டெயின்ட் பிரைவேட் லிட் நிறுவனம் சார்பாக முக்தா சீனிவாசனின் மகன் முக்தா ஆர்.கோவிந்த், புன்னகை பூ கீதாவின் எஸ்.ஜி. பிலிம்ஸ் பிரைவேட் லிட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் புதிய படம் ‘சிவப்பு'. இப்படத்தை சத்ய

This posting includes an audio/video/photo media file: Download Now

சம்பளமே வாங்காமல் தனுசுடன் நடனமாடிய சிவகார்த்திக்கேயன்

Posted: 03 Feb 2014 02:21 AM PST

சென்னை: தனுஷ் நடிக்கும் படத்தில் சம்பளமே வாங்காமல் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளாராம் சிவகார்த்திக்கேயன். சிவகார்த்திகேயன் நடித்து சூப்பர் ஹிட்டான படம் எதிர் நீச்சல் இந்த படத்தை தனுஷ் தயாரித்தார். எதிர்நீச்சல் படத்தில் தனுஷ் மற்றும் நயன்தாரா ஒரு பாடலில் குத்தாட்டம் போட்டு கலக்கியிருப்பார்கள். தற்போது அதற்கு நன்றிக்கடனாக தனுஷ் நடிக்கும்

This posting includes an audio/video/photo media file: Download Now

எனக்கு மட்டும் சான்ஸ் கிடைச்சா, விடவே மாட்டேன்...'இளவரசி' பூனம் பாண்டேவின் ஆசை

Posted: 03 Feb 2014 02:15 AM PST

மும்பை: ஜோதா அக்பர் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்தது போன்ற கேரக்டரில் நடிக்க எனக்கு ரொம்ப ஆசையாக உள்ளது. அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் விட மாட்டேன், கப்பென்று பிடித்து விடுவேன் என்று நடிகை பூனம் பாண்டே கூறியுள்ளார். சமீபத்தில் ஒரு சர்வதேச நகைக்கடை விளம்பரத்திற்காக இளவரசி போல நகை அணிந்து, உடை அணிந்து போட்டோஷூட்

This posting includes an audio/video/photo media file: Download Now

'ஸ்ருதி... நீங்க படத்தோட நடிகை மட்டும்தான்... உங்க வேலைய பாருங்க'- தயாரிப்பாளர் கண்டனம்

Posted: 03 Feb 2014 01:42 AM PST

டி டே படம் எங்கள் சொத்து. அதை எந்த மொழியிலும் எப்படி வேண்டுமானாலும் வெளியிடும் உரிமை எங்களுக்கு மட்டுமே உண்டு. இந்தப் படத்தில் நடித்த ஸ்ருதி வெறும் நடிகை மட்டும்தான். எதிர்ப்பு காட்ட எந்த உரிமையும் அவருக்கில்லை, என்று அந்தப் படத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

'வாம்மா வா... வந்து ஜோதில ஐக்கியமாகு!'- ஹன்சிகாவை வம்பிழுக்கும் பாண்டிராஜ்

Posted: 03 Feb 2014 01:27 AM PST

நடக்கவே நடக்காதுன்னு எல்லாரும் நெனச்ச நயன்தாரா - சிம்பு கூட்டணியை வெற்றிகரமா போட்டாச்சு. அடுத்து இந்த கூட்டணியில ஹன்சிகாவை சேர்த்தா.. ? பரபரப்பு பிச்சுக்கும்ல? இப்படி கணக்குப் போட்டது பக்கா கமர்ஷியல் ஆகிவிட்ட இயக்குநர் பாண்டிராஜ் மனசு... அடுத்து... 'வாம்மா ஹன்சி வா... நீயும் வந்து ஜோதில ஐக்கியமாகு கூட்டணி கொடி கட்டிப்

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online