Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


ஹலோ கந்தசாமி..... ஒரு நாடகக் கலைஞர் குணச்சித்திர நடிகரான கதை!

Posted: 03 Feb 2014 12:21 AM PST

வீரம் படத்தில் ஒரு கூலித் தொழிலாளியை சுருக்கு கயிற்றில் மாட்டி தொங்க விடுவார்களே, அந்த தொழிலாளியை நினைவிருக்கிறதா? அப்படியும் ஞாபகம் வரலேன்னா... சாட்டை படத்தில் செவிட்டு வாத்தியாராக வருவாரே.. அவரை ஞாபகம் வருகிறதா? அவர்தான் ‘ஹலோ' கந்தசாமி. இதுவரை சுமார் பதினெட்டு படங்களில் நடித்திருக்கும் கந்தசாமி, இன்னும் கொஞ்ச நாளில் தமிழ் சினிமாவின் முக்கிய

This posting includes an audio/video/photo media file: Download Now

'உன் காதலை போரடிக்காம பார்த்துகிட்ட, அது உன்னை பீர்அடிக்காம பாத்துக்கும்' - சந்தானம் பஞ்ச்

Posted: 02 Feb 2014 11:57 PM PST

வாலிப ராஜா படத்தில் ஹீரோவாக நடிக்கும் சந்தானம் அதில் மனநல மருத்துவர் வேடம் ஏற்று கலக்கியுள்ளாராம். படத்தில் அவரது ஒன்லைன் பஞ்ச்கள் வயிற்றைப் பதம் பார்க்கும் அளவுக்கு உள்ளது. சந்தானம் தான் ‘வாலிப ராஜா'. பலரின் பிரச்சனைகளைப் புரிஞ்சுகிட்டு தீர்வு சொல்ற மனநல மருத்துவர். சினிமாக்காரங்க படத்தோட ஒன்லைன் கேட்கிற மாதிரி, டாக்டர் சந்தானம் தன்

This posting includes an audio/video/photo media file: Download Now

ஹேமமாலினி மகள் திருமண வரவேற்பு: வந்து வாழ்த்திய வேகத்தில் கிளம்பிய மோடி

Posted: 02 Feb 2014 11:47 PM PST

மும்பை: நடிகை ஹேமமாலினியின் இரண்டாவது மகள் அஹானா தியோலின் திருமண வரவேற்பு நேற்று மும்பையில் நடைபெற்றது. நடிகை ஹேமமாலினி, நடிகர் தர்மேந்திரா தம்பதியின் இரண்டாவது மகள் அஹானா தியோல் டெல்லியைச் சேர்ந்த தொழில் அதிபர் வைபவ் வோராவை மணந்தார். இதையடுத்து நேற்று மும்பையில் அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற்றது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

ட்விஸ்டு மேல டிவிஸ்ட்... ஷங்கர் இயக்கப் போவது ரஜினியையா அஜீத்தையா?

Posted: 02 Feb 2014 11:25 PM PST

பிரபலம்னாலே பிராப்ளம்தான்... எப்பவும் ஏதாவது அவரைப் பற்றி செய்தி, குறிப்பாக உறுதிப்படுத்தாத செய்தி வந்துகொண்டே இருக்கும். சூப்பர் ஸ்டார் ரஜினி, இயக்குநர் ஷங்கர் ஆகிய இருவர் பற்றித்தான் மிக அதிக அளவு உறுதிப்படுத்தாத அல்லது உறுதிப்படுத்த முடியாத செய்திகள் வருவது வழக்கம். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

அல்ல, அல்ல... சாந்தி டைனமைட்தான் ஒரிஜினல் 'பிளே பாய் கேர்ள்'!

Posted: 02 Feb 2014 10:50 PM PST

மும்பை: ஷெர்லின் சோப்ராதான் முதன் முதலில் பிளேபாய் பத்திரிகைக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்தார் என்று பரபரப்பாக, கிளுகிளுப்பாக பேசப்பட்ட நிலையில் அ்ல்ல.. அல்ல.. அந்தப் பெருமையெல்லாம் சாந்தி டைனமட்டுக்கே என்று அவரது பி.ஆர்.ஓ மூலம் தகவல் தந்தி அடித்துள்ளனர். பிளேபாய்க்குப் போஸ் கொடுக்க உலகம் பூராவும் அழகுப் பெண்கள் மத்தியில் நிறையவே போட்டி உள்ளது. ஆனால்

This posting includes an audio/video/photo media file: Download Now

விஜய் டிவி சூப்பர் சிங்கர் பட்டம் வென்றார் திவாகர்! இமான் இசையில் பாடுகிறார்

Posted: 02 Feb 2014 09:57 PM PST

விஜய் டிவியில் கடந்த ஓர் ஆண்டுகாலமாக நடைபெற்று வந்த சூப்பர் சிங்கர் சீசன் 4 போட்டியில் இறுதிச்சுற்றில் அசத்தலாக பாடி 60 லட்சம் மதிப்புள்ள வீட்டினை பரிசாக வென்றார் திவாகர். இறுதிச்சுற்றில் திவாகர் சரத் சந்தோஷ் சயீத் சுபகான், சரத் சந்தோஷ், பார்வதி மற்றும் சோனியா ஆகியோர் போட்டியிட்டனர். கடந்த சனிக்கிழமையன்று இரவு மிகப்பிரம்மாண்டமாக

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆஸ்கர் விருது பெற்ற பிரபல நடிகர் பிணமாகக் கண்டெடுப்பு

Posted: 02 Feb 2014 09:32 PM PST

நியூயார்க்: ஆஸ்கர் விருது பெற்ற நடிகர் பிலிப் செமோர் ஹாப்மேன் (46), நியூயார்க் நகர் வீட்டில் நேற்று பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவர் எப்படி மரணமடைந்தார் என்பது மர்மமாகவே உள்ளது. அளவுக்கதிகமான போதை மருந்து உட்கொண்டதால் அவர் மரணமடைந்திருக்கக் கூடும் என கூறப்படுகிறது. ஹாலிவுட்டில் குறிப்பிடத்தக்க நடிகர் - இயக்குநராகத் திகழ்ந்தவர் பிலிப் செமோர்

This posting includes an audio/video/photo media file: Download Now

6 நாட்களில் 12 பாடல்கள்... அதிரவைக்கும் இளையராஜா - பாலா!

Posted: 02 Feb 2014 09:27 PM PST

பாலா இயக்கும் புதிய படத்துக்காக வெறும் 6 நாட்களில் 12 பாடல்களை உருவாக்குகிறார் இசையமைப்பாளர் இளையராஜா. பொதுவாக இப்போதெல்லாம் ஒரு மாதத்துக்கு ஒரு பாடல் அல்லது 6 மாதங்களுக்கு ஒரு ட்யூன் உருவாக்குவது புதிய ட்ரெண்டாகிவிட்டது. சில இசையமைப்பாளர்கள் செய்யும் தாமதத்தால் படங்கள் ஆண்டுக்கணக்கில் தள்ளிப் போனதும் உண்டு. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

நரம்புத் தளர்ச்சி: சிகிச்சைக்காக கேரளா செல்லும் நடிகை

Posted: 02 Feb 2014 08:14 PM PST

சென்னை: விரல் வித்தை நடிகரின் காதலிக்கு நரம்புத் தளர்ச்சி பிரச்சனை உள்ளதாம். இதற்காக அவர் கேரளாவுக்கு சென்று ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொள்ளப் போகிறாராம். விரல் வித்தை நடிகரின் காதலியான புஸு புஸு நடிகை நரம்பு தளர்ச்சியால் அவதிப்படுகிறாராம். இதற்காக அவர் எடுத்துக் கொண்ட சிகிச்சை பலன் அளிக்கவில்லையாம். இந்நிலையில் அவரை கேரளாவுக்கு சென்று ஆயுர்வேத சிகிச்சை

தோழி நயன்தாராவுடன் த்ரிஷா பார்ட்டியோ பார்ட்டி

Posted: 02 Feb 2014 03:59 AM PST

சென்னை: த்ரிஷா தனது தோழியான நயன்தாராவுடன் பார்ட்டியில் கலந்து கொண்டார். கோலிவுட்டில் பல ஆண்டுகளாக நாயகியாக நடித்து வரும் த்ரிஷாவும், நயன்தாராவும் நெருங்கிய தோழிகள் ஆவர். இருவரும் சீனியர் நடிகைகளாக இருந்தாலும் அவர்களுடன் இளம் ஹீரோக்கள் விரும்பி ஜோடி சேர்ந்து நடிக்கின்றனர். இந்நிலையில் தோழிகள் சந்தித்து மகிழ்ந்துள்ளனர். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

நான் உலகின் 4வது அழகான பெண்ணா?: நெகிழும் ஐஸ்வர்யா ராய்

Posted: 02 Feb 2014 03:28 AM PST

மும்பை: உலகின் 4வது அழகான பெண்ணாக தன்னை தேர்வு செய்ததற்கு ரசிகர்களுக்கு ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளார். ஹாலிவுட் பஸ் என்ற ஆன்லைன் பத்திரிக்கை உலகின் அழகான பெண்கள் குறித்த கணக்கெடுப்பை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடத்தியது. இந்த கணக்கெடுப்பில் உலகம் முழுவதிலும் இருந்து 4 மில்லியன் பேர்

This posting includes an audio/video/photo media file: Download Now

த்ரிஷயம் ரீமேக்கில் நடிக்க மறுத்த ரஜினி, ஓகே சொன்ன கமல்

Posted: 02 Feb 2014 12:59 AM PST

சென்னை: மோகன்லால் நடிப்பில் வெளியான மலையாள படமான த்ரிஷயமின் தமிழ் ரீமேக்கில் நடிக்க ரஜினி மறுத்துவிட்டாராம். மோகன்லால், மீனா நடிப்பில் அண்மையில் வெளியான மலையாள படம் த்ரிஷ்யம். விமர்சகர்கள் படத்தை கொண்டாடுகிறார்கள். ரசிகர்கள் படத்தை தியேட்டர்களில் பார்த்து அதை சூப்பர் ஹிட்டாக்கியுள்ளனர். இந்நிலையில் இந்த படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online