Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


தயாரிப்பாளர் உதயநிதிக்கு விஜய் தான் பர்ஸ்ட், சூர்யா செகண்ட், அஜீத் தேர்ட்

Posted: 18 Feb 2014 11:49 PM PST

சென்னை: தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு விஜய்யை வைத்து படம் பண்ணவே பிடிக்குமாம். தயாரிப்பாளராக இருந்த உதயநிதி ஸ்டாலின் ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மூலம் ஹீரோ ஆனார். இதையடுத்து அவர் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்த இது கதிர்வேலன் காதல் படம் காதலர் தினத்தன்று ரிலீஸானது. படத்தில் உதயநிதி நடிப்பு பாராட்டை பெற்றுள்ளது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

மீன்கள் நம் நண்பர்கள், நண்பர்களை சாப்பிடலாமா?: கேட்கிறார் நடிகை ரிச்சா

Posted: 18 Feb 2014 11:42 PM PST

மும்பை: இந்தி நடிகை ரிச்சா சட்டா பீட்டா விளம்பர தூதர் ஆகி நம்மை மீன் சாப்பிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். பீட்டா அமைப்பு நடிகர், நடிககைள், பிரபலங்களை வைத்து விலங்குகள், உயிரினங்களை காக்குமாறு மக்களை கேட்டுக் கொண்டு வருகிறது. நம்ம நாய் பிரியை த்ரிஷாவும் பீட்டா விளம்பரத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். இந்நிலையில் இந்தி நடிகை ரிச்சா சட்டா பீட்டா விளம்பர தூதர் ஆகியுள்ளார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

ரஜினியின் மூன்று முகம் ரீமேக்கில் கார்த்தி

Posted: 18 Feb 2014 11:29 PM PST

ரஜினி படத் தலைப்பு, கேரக்டர்கள் மற்றும் கதையை ரீமேக் செய்யும் மோகம் கார்த்திக்கு மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. முன்பு ரஜினியின் புகழ்பெற்ற பாத்திரப் பெயரான அலெக்ஸ் பாண்டியன் பெயரை வைத்து சினிமா எடுத்தவர், இப்போது அந்தப் பாத்திரம் இடம்பெற்ற மூன்று முகம் படத்தையே ரீமேக் பண்ண ஆரம்பித்துவிட்டார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இளையராஜாவுடன் கைகோர்த்து களமிறங்கும் இயக்குநர் மகேந்திரன்!

Posted: 18 Feb 2014 11:06 PM PST

சென்னை: நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது ஆஸ்தான இசையமைப்பாளர் இளையராஜாவுடன் கை கோர்த்து களமிறங்குகிறார் இயக்குநர் மகேந்திரன். மகேந்திரனும் இளையராஜாவும் இணைந்த படங்கள் தமிழ் சினிமாவின் குறிஞ்சி மலர்கள். கதை, இசை, நடிப்பு என அனைத்திலும் க்ளாஸிக் எனும்படி மெச்சத்தக்கதாய் வந்த படங்கள் அவை. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

பி வாசுவா.. அவர் யாருன்னே தெரியாதே..! - அசிங்கப்படுத்திய ஐஸ்வர்யா ராய்

Posted: 18 Feb 2014 09:47 PM PST

மும்பை: பி வாசுவா.. யார் அவர்... அவர் படத்தில் நான் நடிப்பது எனக்கே தெரியாத செய்தி... என்று கூறி அதிர வைத்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராய். பி வாசு இயக்கத்தில் ஐஸ்வர்யாவும் ஆயிரம் காக்காவும் என்ற படத்தில் ஐஸ்வர்யா ராய் நாயகியாக நடிக்கிறார். முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர் என இயக்குநர் பி வாசு சார்பில் கடந்த

This posting includes an audio/video/photo media file: Download Now

காதலர் கணவரை பேருந்து நிலையத்தில் கண்ணீருடன் தேடி அலைந்த நடிகை

Posted: 18 Feb 2014 09:16 PM PST

சேலம்: காதலித்து திருமணம் செய்த நடிகையை அவரது கணவர் சேலம் பேருந்து நிலையத்தில் தனியாக விட்டுவிட்டு தலைமறைவாகியுள்ளார். கேரளாவைச் சேர்ந்தவர் பிரியா(23). அவர் நடித்துள்ள நீ உன்னை காதலி மற்றும் ரயில் நகரம் ஆகிய படங்கள் விரைவில் ரிலீஸாக உள்ளன. அவர் கோவையைச் சேர்ந்த தனியார் பஸ் கண்டக்ரடரான மணிகண்டன்(28) என்பவரை காதலித்து திருமணம் செய்து

நயன் என் தோழி... ஹன்சிகா என் காதலி: மனம் திறக்கும் சிம்பு

Posted: 18 Feb 2014 09:09 PM PST

சென்னை: தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நயன்தாராவுடன் ‘இது நம்ம ஆளு' படத்தில் நடித்து வருகிறார். இதனால், மீண்டும் அவர்களது பழைய காதல் மீண்டும் புதுப்பிக்கப் பட்டு விட்டது என்றும், அவர்கள் நிச்சயதார்த்தம் வரைப் போய் விட்டதாகவும் ஹன்சிகா -சிம்பு காதல் முறிந்து விட்டது எனவும் பல்வேறு தகவல்கள் வெளியாயின. இதற்கிடையே, சமீபத்தில் சிம்புவின் பிறந்தநாள்

This posting includes an audio/video/photo media file: Download Now

சென்னை சர்வதேச முதல் குறும்படப் போட்டி.. முதல் பரிசு ரூ 40000!

Posted: 18 Feb 2014 09:09 PM PST

சென்னை: முதல் சென்னை சர்வதேச குறும்படப் போட்டி பிப்ரவரி 20 முதல் 23 வரை நடக்கிறது. இந்தப் போட்டியில் முதலிடம் பெறும் படத்துக்கு ரூ 40000 பரிசு வழங்கப்படுகிறது. சென்னை திரைப்பட கல்விக் கழகமும் சென்னை நிர்வாகவியல் அமைப்பும் இணைந்து இந்த குறும்படப் போட்டியை நடத்துகின்றன. சர்வதேச அளவிலான குறும்படங்கள், ஆவணப்

This posting includes an audio/video/photo media file: Download Now

நடிகர் சஞ்சய் தத்துக்கு 3வது முறையாக பரோல் நீட்டிப்பு

Posted: 18 Feb 2014 07:22 PM PST

மும்பை: மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட நடிகர் சஞ்சய் தத்துக்கு 3வது முறையாக மீண்டும் ஒரு மாதம் பரோலில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மும்பையில் கடந்த 1993ஆம் ஆண்டு நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தின்போது சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்த குற்றத்திற்காக இந்தி நடிகர் சஞ்சய் தத் கைது செய்யப்பட்டார். அவருக்கு

This posting includes an audio/video/photo media file: Download Now

அஞ்சு வட்டிக்கு கடன் வாங்கி சசிகுமார் படத்தை வெளியிடும் தயாரிப்பாளர்!

Posted: 18 Feb 2014 03:05 AM PST

சினிமாவில் கடன் வாங்குவது சகஜம். அதே போல, படம் படுத்துவிட்டால் வாங்கிய கடனை கட்டமுடியாமல் தற்கொலை வரை போவதும் சகஜம். முன்னணி தயாரிப்பாளர்களே கூட இதற்கு விலக்கில்லை. அதுவும் மதுரையின் 'அன்பான' பைனான்சியர் மாதிரியானவர்களிடம் கடன் வாங்கிவிட்டு பட்ட பாடுகளை தேவயானிகள், ரம்பாக்கள் கதை கதையாக சொல்வார்கள். இப்போது இதே அன்பானவரிடம்

This posting includes an audio/video/photo media file: Download Now

மதகஜராஜா... இந்த முறையாவது திட்டமிட்டபடி ரிலீஸாகுமா?

Posted: 18 Feb 2014 02:04 AM PST

சென்னை: கடந்த 2013-ம் ஆண்டே வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, பல முறை தள்ளிப் போடப்பட்ட மதகஜராஜா படம்... வரும் மார்ச் 7-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையாவது சொன்ன தேதியில் படம் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சுந்தர் சி இயக்கத்தில் விஷால் - அஞ்சலி - வரலட்சுமி

This posting includes an audio/video/photo media file: Download Now

சூர்யாவுக்கு நான் அண்ணன்.. சித்தப்பா... இரட்டை ரோல்!- கமல் பேச்சு

Posted: 18 Feb 2014 01:49 AM PST

சென்னை: சூர்யாவுக்கு நான் அண்ணனாகவும் இருக்கிறேன், சித்தப்பாவாகவும் இருக்கிறேன். இந்த மாதிரி இரட்டை வேடமேற்பது எனக்குப் பிடிக்கும் என்று கமல் ஹாஸன் கூறினார். ராஜாராணி' என்ற வெற்றிப் படத்திற்கு பிறகு ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் தயாரிக்கும் படம் ‘குக்கூ'. இப்படத்தில் ‘அட்டக்கத்தி' தினேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக புதுமுகம் மாளவிகா நடிக்கிறார். ராஜுமுருகன்

This posting includes an audio/video/photo media file: Download Now

மார்ச் 9-ம் தேதி கோச்சடையான் இசை வெளியீடு!- அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Posted: 18 Feb 2014 12:55 AM PST

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் 9-ம் தேதி பிரமாண்டமாக வெளியாகிறது. இதனை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ரஜினிகாந்த் தீபிகா படுகோனே, சரத்குமார், நாசர், ஆதி, ஜாக்கி ஷெராப், ருக்மிணி, ஷோபனா, உள்பட பலர் நடிப்பில் தயாராகி உள்ள படம் கோச்சடையான். பாடல்களை வைரமுத்து எழுத ஏ.ஆர் ரஹ்மான் இசை அமைத்துள்ளார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online