Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


கோலி சோடா நடிகை ரேணு மீது தாக்குதல் - போலீசில் புகார்

Posted: 17 Feb 2014 11:05 PM PST

சென்னை: "கோலி சோடா' திரைப்படம் உள்ளிட்ட படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்த நடிகை ரேணு தன்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக போலீசில் புகார் செய்துள்ளார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: திருவல்லிக்கேணி பெரிய தெருவைச் சேர்ந்த சிதம்பரம் மகள் ரேணு (20). இவர் அண்மையில் வெளியான "கோலிசோடா' திரைப்படம் மற்றும் "உதிரிபூக்கள்',

This posting includes an audio/video/photo media file: Download Now

தலப்பாக்கட்டி ஆன உஸ்தாத் ஹோட்டல்... விக்ரம் பிரபு ஜோடியாக நஸ்ரியா!

Posted: 17 Feb 2014 09:42 PM PST

மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற உஸ்தாத் ஹோட்டல் படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார்கள். இந்தப் படத்துக்கு தலப்பாக்கட்டி என தலைப்பு வைத்துள்ளனர். தலப்பாக்கட்டி என்பது தமிழகத்தில் மிகப் பிரபலமான பிரியாணி ஹோட்டல் என்பது குறிப்பிடத்தக்கது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

அறிஞர் அண்ணாவின் வாழ்க்கை வரலாறு படமாகிறது!

Posted: 17 Feb 2014 08:56 PM PST

திராவிட இயக்க அரசியலின் பிதாமகனாகப் போற்றப்படும் அறிஞர் அண்ணாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர், தமிழக முன்னாள் முதல்வர், கட்சி பேதமின்றி கொண்டாடப்படும் அரசியல் ஆசான் சி.என்.அண்ணாத்துரையின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க திட்டமிட்டுள்ளனர். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

காதலர் தினத்தன்று கணவரோடு கடற்கரையில் செக்ஸ் வைத்தேன்: இது ரீமா கல்லிங்கல் கலாட்டா

Posted: 17 Feb 2014 08:34 PM PST

திருவனந்தபுரம்: மலையாள நடிகை ரீமா கல்லிங்கலுக்கு தைரியம் ரொம்பத்தான் ஜாஸ்தி. பின்னே கடற்கரையில் செக்ஸ் வைத்துக் கொண்டதாக தனது பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டு களேபரப்படுத்தி விட்டார். பட்.. அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லையாம்.. மேட்டரே வேறு. சமீபத்தில்தான் இவருக்கும் ஆசிஷ் அபு என்பவருக்கும் இடையே திருமணம் நடந்தது. இருவரும் சேர்ந்து

This posting includes an audio/video/photo media file: Download Now

காசு வாங்கிட்டு நடிக்கிற கமலுக்கு பத்மபூஷணா? - கமல் ரசிகர்களைக் கடுப்பேற்றும் தங்கர் பச்சான்

Posted: 17 Feb 2014 08:29 PM PST

சென்னை: காசு வாங்கிக் கொண்டு நடிக்கும் கமல் ஹாஸனுக்கு எதற்கு பத்மபூஷண் பட்டம் என்று கேள்வி எழுப்பியுள்ளார் தங்கர் பச்சான். பரபர பேச்சுக்கு பெயர் 'போனவர்' இயக்குநர் தங்கர் பச்சான். கொஞ்சநாள் மவுன விரதம் மாதிரி இருப்பார். அப்புறம் 'என்னங்க நடக்குது இந்த நாட்ல?' என்று பேச ஆரம்பித்துவிடுவார். சகட்டு மேனிக்கு அத்தனை பேரையும் காய்ச்சி

This posting includes an audio/video/photo media file: Download Now

காதல் விவகாரத்தை போட்டுக் கொடுத்ததால் மேனேஜரை மாற்றிய அதர்வா!

Posted: 17 Feb 2014 05:41 PM PST

சென்னை: தனது காதல் விவகாரத்தை வெளியில் கசிய விட்டதால் மேனேஜர்களை மாற்றிவிட்டார் நடிகர் அதர்வா என்று செய்திகள் வெளியாகியுள்ளன. அடுத்தடுத்து மேனேஜர்களை அவர் மாற்றியதற்கு இந்தக் காதல் மற்றும் செய்தி கசிவுதான் காரணம் என்கிறார்கள். இதுவரை 2 பேரை இப்படி மாற்றி விட்டாராம் அதர்வா. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

சிம்புவின் வாலு படத்தில் பைக் ஓட்டும் அஜீத், விஜய்

Posted: 17 Feb 2014 05:21 PM PST

சென்னை: சிம்புவின் வாலு படத்தில் விஜய்யும், அஜீத்தும் உள்ளனர் என்று உங்களுக்கு தெரியுமா? விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு, ஹன்சிகா, சந்தானம் நடித்துள்ள படம் வாலு. படத்தில் வரும் லவ் என்றவன் பாடல் டீஸர் காதலர் தினத்தன்று வெளியிடப்பட்டது. அந்த டீஸருக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

ட்விட்டர் தளத்தில் இணைந்த சினேகா: 4000 ஃபாலோயர்ஸ்

Posted: 17 Feb 2014 05:20 PM PST

சென்னை: ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் நடிகை சினேகா இணைந்துள்ளார். உடனே 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் பின்தொடர்வதால் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் சினேகா. தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் ட்விட்டர் தளத்தில் இணைந்து, தாங்கள் நடித்து வரும் படங்கள் குறித்த அறிவிப்புகள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். ட்விட்டரில் சினேகாவின் கணவர் பிரசன்னா இணைந்து

This posting includes an audio/video/photo media file: Download Now

பாலாவுக்கு தேவையா இது?

Posted: 17 Feb 2014 02:55 AM PST

காலம் சென்ற பாலு மகேந்திராவின் உடலுக்கு அவரது மூன்றாவது மனைவியான மௌனிகாவை அஞ்சலி செலுத்த விடாமல் தடுத்தார் என்று இயக்குநர் பாலா மீது பலரும் பரவலாக குற்றம்சாட்ட ஆரம்பித்துள்ளனர். இயக்குநர் பாலு மகேந்திராவுக்கு கிட்டத்தட்ட வளர்ப்பு மகன் மாதிரி இருந்தவர்தான் பாலா. பாலு மகேந்திராவின் மனைவி அகிலாவையே தன் சொந்தத் தாயாக பாவித்து வந்தார். வெளியிலும்

This posting includes an audio/video/photo media file: Download Now

இனி எங்கப்பா படத்தை போட்டு கிங்மேக்கர்னெல்லாம் எழுதக்கூடாது.. புரிஞ்சுதா?- விஜய்

Posted: 17 Feb 2014 02:50 AM PST

சென்னை: நடிகர் விஜய்க்கும் அவர் தந்தை எஸ்ஏ சந்திரசேகரனுக்கும் மோதல் முற்றியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் விளைவாக, ரசிகர் மன்ற நிர்வாகிகளை தன் நீலாங்கரை வீட்டுக்கு அழைத்து ஆலோசனை நடத்திய விஜய், இனி மன்றம் குறித்து தன் தந்தை எஸ்ஏசியிடம் யாரும் கலந்தாலோசிக்கத் தேவையில்லை என்று கறாராகக் கூறிவிட்டாராம். கஷ்டப்பட்டு சினிமாவில்

This posting includes an audio/video/photo media file: Download Now

கோலி சோடாகாரங்க எனக்கு பணம் தரலீங்க - பவர் ஸ்டார் புலம்பல்

Posted: 17 Feb 2014 02:24 AM PST

கோலி சோடா படத்தில் நடித்த தனக்கு அந்தப் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான விஜய் மில்டன் பணம் தராமல் ஏமாற்றியதாக பவர் ஸ்டார் சீனிவாசனம் புலம்பியுள்ளார். இன்றைய சினிமா எனும் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பவர் ஸ்டார் சீனிவாசன், "கோலி சோடா படத்தில் நடிக்க 6 நாட்களுக்கு கால்ஷீட் கேட்டார்கள். ஆனால் மூன்றே நாட்களில்

This posting includes an audio/video/photo media file: Download Now

மணிவண்ணன் மரணம் என்னை ரொம்பப் பாதித்தது!- சத்யராஜ்

Posted: 17 Feb 2014 01:20 AM PST

கோவை: இயக்குநர் மணிவண்ணன் மரணம் என்னை மிகவும் பாதித்துவிட்டது என்று நடிகர் சத்யராஜ் கூறினார். கோவை அரசு கலைக் கல்லூரியின் வரலாற்று துறை விழாவில் பங்கேற்று சத்யராஜ் பேசுகையில், "நானும், மறைந்த இயக்குனர் மணிவண்ணனும் இந்த கல்லூரியில் படிப்பதற்காக ஒன்றாக வந்து விண்ணப்பம் வாங்கி சேர்ந்தோம். நான் தாவரவியல் துறையில் சேர்ந்தேன். அவர் முதன்மை ஆங்கிலத்துறையில்

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online