Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


இது கதிர்வேலன் காதல்- விமர்சனம்

Posted: 17 Feb 2014 12:54 AM PST

-எஸ் ஷங்கர் {rating} நடிப்பு: உதயநிதி ஸ்டாலின், சந்தானம், நயன்தாரா, நரேன், சரண்யா, மயில்சாமி, ஜெயப்பிரகாஷ் இசை: ஹாரிஸ் ஜெயராஜ் ஒளிப்பதிவு: பாலசுப்ரமணியன் தயாரிப்பு: ரெட் ஜெயன்ட் மூவீஸ் இயக்கம்: எஸ் ஆர் பிரபாகரன் காதல் என்றாலே பிடிக்காத அப்பா நரேனின் மகன், ஆஞ்சநேய பக்தன் உதயநிதி

This posting includes an audio/video/photo media file: Download Now

லண்டனில் குழுமும் இளையராஜா ரசிகர்கள்... 29வது சந்திப்பு!

Posted: 17 Feb 2014 12:15 AM PST

சென்னை: இசைஞானி இளையராஜாவின் யாஹு குழும ரசிகர்கள் கலந்துரையாடல் அடுத்து லண்டனில் நடக்கப் போகிறது. ஹூத்ரூவில் இந்தக் கூட்டம் நடைபெறும். மார்ச் 2ம் தேதி லண்டனில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேரம், கால அளவு, கூட்டம் நடைபெறும் இடம் உள்ளிட்டவை குறித்த விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என்று யாஹு குழும நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

கௌதமுக்காக ஸ்லிம் ஆக ஜிம்மில் கிடையாய் கிடக்கும் அஜீத்

Posted: 17 Feb 2014 12:01 AM PST

சென்னை: அஜீத் கௌதம் மேனனின் படத்தில் ஸ்லிம்மாக இருக்க வேண்டுமாம். அதற்காக அவர் ஜிம்முக்கு சென்று கொண்டிருக்கிறார். அஜீத் குமார் வீரம் படத்தை முடித்த பிறகு ஆரம்பம் படப்பிடிப்பின்போது காலில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரோ கௌதம் மேனன் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுவிட்டார். படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் துவங்குகிறதாம். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

40 லட்சம் பேர் பார்த்த கோச்சடையான் ட்ரைலர்!

Posted: 16 Feb 2014 11:06 PM PST

ரஜினியின் கோச்சடையான் படத்தின் ட்ரைலர் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது. இதுவரை எந்த தமிழ்ப் படத்தின் ட்ரைலருக்கும் கிடைக்காத 40 லட்சம் பார்வையாளர்கள் பார்த்து ரசித்த ட்ரைலர் என்ற பெருமை கிடைத்துள்ளது. யு ட்யூபில் சில மாதங்களுக்கு முன் இந்த ட்ரைலர் வெளியானபோது, முதல் வாரத்திலேயே இரண்டு மில்லியன் பேர் பார்த்திருந்தார்கள்.

This posting includes an audio/video/photo media file: Download Now

காதலர் தினத்தன்று சிம்புவை 'கை கழுவிய' ஹன்சிகா?

Posted: 16 Feb 2014 10:24 PM PST

காதலர் தினமான பிப்ரவர் 14-ம் தேதி சிம்புவைப் பிரிந்த செய்தியை சிம்பாலிக்காக சொல்லியிருக்கிறார் ஹன்சிகா, தன் ட்விட்டர் பக்கத்தில். சிம்புவும் ஹன்சிகாவும் தங்கள் காதலைச் சொன்னது இதே ட்விட்டரில்தான். ஒரு நாள் அதிகாலை இருவரும் காதலிப்பதாக ட்வீட் செய்து பரபரப்பு கிளப்பினர். ரொம்ப குறுகிய காலமே இந்த காதல் நிலைத்தது. ஹன்சிகாவுடன் காதல் செய்து

This posting includes an audio/video/photo media file: Download Now

மாலிவுட்டிலும் ஒரு ரவுண்ட் வர அடிபோடும் த்ரிஷா

Posted: 16 Feb 2014 09:29 PM PST

கொச்சி: மலையாள படங்களில் நடிக்க த்ரிஷா விருப்பம் தெரிவித்துள்ளார். த்ரிஷா 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஹீரோயினாக நடித்து வருகிறார். ஹீரோயின்கள் குறுகிய காலத்தில் காணாமல் போகும் சம்பவங்களுக்கு மத்தியில் அவர் இத்தனை ஆண்டுகளாக ஹீரோயினாக இருப்பது பெரிய விஷயம் தான். அவர் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

ஸ்ரீதேவியை தேடி வரும் காமெடி, குடும்ப பட வாய்ப்புகள்

Posted: 16 Feb 2014 04:13 AM PST

மும்பை: ஸ்ரீதேவியை தேடி காமெடி மற்றும் குடும்பப்பாங்கான பட வாய்ப்புகள் வருகிறதாம். திருமணம், குழந்தைகள் என்று ஆன பிறகு ஸ்ரீதேவி பல காலம் படங்களில் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில் தான் அவர் கௌரி ஷிண்டேவின் இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்தில் ரீ என்ட்ரி கொடுத்தார். படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு அளித்தனர். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

சூசன் பிரிவு... காதலர் தினத்தை மகன்களோடு செலவிட்ட ஹிரித்திக் ரோஷன்

Posted: 16 Feb 2014 04:02 AM PST

மும்பை: மனைவி சூசனை பிரிந்ததால், கடந்த வெள்ளியன்று வந்த காதலர் தினத்தை தனது இரு மகன்களோடு செலவிட்டுள்ளார் நடிகர் ஹிரித்திக் ரோஷன். கடந்த 17 வருடங்களாக பிப்ரவரி 14ம் தேதியை தனது காதல் மனைவி சூசனுக்கென ஒதுக்கி வைத்திருந்தார் இந்தி நடிகர் ஹிரித்திக் ரோஷன். ஆனால், கடந்தாண்டு திடீரென ஹிரித்திக்-சூசன் மண வாழ்க்கையில் பிளவு ஏற்பட்டது.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஐஸ்வர்யா ராய் நடிக்கும் ஐஸ்வர்யாவும் ஆயிரம் காக்காவும்! - பி வாசு இயக்குகிறார்

Posted: 16 Feb 2014 02:44 AM PST

பி வாசு இயக்கத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன் புதிய படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ஐஸ்வர்யாவும் ஆயிரம் காக்காவும் என பெயரிட்டுள்ளார். ரஜினிகாந்த் நடித்த மாபெரும் வெற்றிப் படமான ‘சந்திரமுகி' படத்திற்குப் பிறகு இயக்குனர் பி.வாசு கடந்த இரண்டரை வருடங்களாக ஒரு கதையை எழுதி வந்தார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online