Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


பாலு மகேந்திரா உடல் அடக்கம் செய்யப்பட்டது!

Posted: 14 Feb 2014 12:56 AM PST

சென்னை: நேற்று மரணமடைந்த இயக்குநர் பாலு மகேந்திராவின் இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகல் 1 மணிக்கு நடந்தன. சென்னை போரூர் உள்ள மயானத்தில் அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவரது மகன் ஷங்கி மகேந்திரா இறுதிச் சடங்குகளைச் செய்தார். முன்னதாக பாலு மகேந்திராவின் உடல் பொதுமக்கள் மற்றும் திரைத் துறையினர் அஞ்சலிக்காக சென்னை சாலிகிராமத்தில்

This posting includes an audio/video/photo media file: Download Now

பாலு மகேந்திராவுக்கு நண்பர்கள் மூலம் மலர் வளையம் அனுப்பி அஞ்சலி செலுத்திய ரஜினி!

Posted: 14 Feb 2014 12:53 AM PST

சென்னை: இயக்குநர் பாலு மகேந்திராவுக்கு தன் நெருங்கிய நண்பர்கள் மூலம் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் சூப்பர் ஸ்டார் ரஜினி. ரஜினி நடித்த முள்ளும் மலரும் படத்துக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் பாலு மகேந்திரா. பின்னர் ரஜினியை வைத்து உன் கண்ணில் நீர் வழிந்தால் என்ற படத்தை இயக்கினார். இருவரும் நெருக்கமான நண்பர்களாகவும்

This posting includes an audio/video/photo media file: Download Now

பாலு மகேந்திராவுக்கு அஞ்சலி - இன்றைய படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து!

Posted: 13 Feb 2014 11:59 PM PST

சென்னை: மறைந்த இயக்குநர் பாலு மகேந்திராவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்றைய படப்பிடிப்புகள் அனைத்தையும் ரத்து செய்துள்ளது தமிழ் திரையுலகம். தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர்கள் சங்கம் மற்றும் பெப்ஸி போன்ற அமைப்புகள் கூட்டாக இதனை அறிவித்துள்ளன. தமிழ் சினிமாவின் முக்கியமான படைப்பாளியான பாலு மகேந்திரா நேற்று மரணத்தைத் தழுவினார். இதைத்

This posting includes an audio/video/photo media file: Download Now

பென்சிலுக்காக பென்சில் சைசுக்கு மாறிய ஜிவி!

Posted: 13 Feb 2014 10:47 PM PST

ஒரு பக்கா நடிகராகிவிடுவது என்பதில் தீவிரமாக இருக்கிறார் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார். இதனால் பல இசையமைப்பு வாய்ப்புகள் அவர் கையைவிட்டுப் போனாலும கவலையில்லை என்ற மனநிலைக்கு அவர் வந்துவிட்டார். இப்போது அவர் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் பென்சில் படத்துக்காக தன் உடல் எடையை கணிசமாகக் குறைத்துள்ளாராம் ஜிவி. படத்தில் பள்ளி

This posting includes an audio/video/photo media file: Download Now

கணவர் பாலு மகேந்திரா உடலைப் பார்க்க மௌனிகாவுக்கு 'ஒருவழியாக' அனுமதி!

Posted: 13 Feb 2014 10:27 PM PST

சென்னை: நடிகை மௌனிகாவுக்கு ஒருவழியாக தன் கணவர் மறைந்த பாலு மகேந்திரா உடலைப் பார்க்க அனுமதி கிடைத்தது. அவர் இன்று காலை நேரில் வந்து கணவர் உடலைப் பார்த்து கதறி அழுதார். பாலு மகேந்திரா 1998-ல் தாலி கட்டி மணந்தவர் நடிகை மௌனிகா. இதனை 2004-ம் ஆண்டு பகிரங்கமாக அறிவித்திருந்தார். இருவரும் இணைந்து வாழ்ந்து

This posting includes an audio/video/photo media file: Download Now

அகிலா, ஷோபா, மௌனிகா மற்றும் பாலு மகேந்திரா!

Posted: 13 Feb 2014 09:55 PM PST

மறைந்த காமிரா கவிஞர், யதார்த்தத்துக்கு நெருக்கமாக தன் படைப்புகளைத் தந்த அமரர் பாலு மகேந்திராவின் வாழ்க்கை முழுவதும் பெண்களால் நிரப்பப்பட்டதுதான். பாலு மகேந்திராவுக்கு மூன்று மனைவிகள். ஒருவர் அகிலா. இன்னொரு மனைவி பிரபல நடிகை ஷோபா. தற்கொலை செய்து கொண்டார். ஆனால் பெரும்பாலும் அவரை மனைவி என்று குறிப்பிடுவதில்லை பாலு மகேந்திரா. அவரை தன் தேவதை

This posting includes an audio/video/photo media file: Download Now

காதலர் தின ஸ்பெஷலாக 320 அரங்குகளில் வெளியாகும் இது கதிர்வேலன் காதல்!

Posted: 13 Feb 2014 08:28 PM PST

சென்னை: காதலர் தினத்தை முன்னிட்டு இன்று 320 அரங்குகளில் வெளியாகிறது உதயநிதி, நயன்தாரா, சந்தானம் நடித்துள்ள 'இது கதிர்வேலன் காதல்' திரைப்படம். உதயநிதி-நயன்தாரா இருவரும் முதன் முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் இது கதிர்வேலன் காதல். இப்படத்தில் சந்தானம் காமெடி கேரக்டரில் நடித்துள்ளார். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். சுந்தரபாண்டியன் படத்தை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கியுள்ள

This posting includes an audio/video/photo media file: Download Now

பாலு மகேந்திராவுக்கு ரஹ்மான், குஷ்பு, அமலா பால் ட்விட்டரில் அஞ்சலி

Posted: 13 Feb 2014 07:17 PM PST

சென்னை: மறைந்த இயக்குநர் பாலு மகேந்திராவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர். தமிழ் சினிமாவின் ஒப்பற்ற ஒளிப்பதிவாளரும், தலைசிறந்த இயக்குநருமான பாலுமகேந்திரா நேற்று மாரடைப்பால் காலமானார். அவரது மறைவிற்கு கலைத்துறையினர் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர் நடிகைகள் அமலா பால் மற்றும் நடிகை குஷ்பு டிவிட்டரில் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

துப்பாக்கி இந்தி ரீமேக்கில் கௌரவ வேடத்தில் வருகிறாரா விஜய்?

Posted: 13 Feb 2014 05:30 PM PST

மும்பை: துப்பாக்கி படத்தின் இந்தி ரீமேக்கான ஹாலிடேவில் இளையதளபதி விஜய் கௌரவ வேடத்தில் வருகிறார் என்று கூறப்படுகிறது. விஜய் நடித்த துப்பாக்கி படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இந்தியில் அக்ஷய் குமாரை வைத்து ஹாலிடே என்ற பெயரில் எடுத்துள்ளார். படத்தில் அக்கிக்கு ஜோடியாக பிரபுதேவாவின் ஆஸ்தான நாயகியான சோனாக்ஷி சின்ஹா நடித்துள்ளார். படம் வரும் ஜுன் மாதம் 6ம் தேதி ரிலீஸாகிறது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

முதலில் லேடி காகா, இப்போ ராகுல் காந்தி: இந்த நடிகைக்கு இவ்ளோ சீப் பப்ளிசிட்டி தேவையா?

Posted: 13 Feb 2014 05:00 PM PST

மும்பை: பாலிவுட் நடிகை தனிஷா சிங் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவித்து ஆடைகளை துறந்துள்ளார். நடிகை மேக்னா பட்டேல் பாஜக பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடிக்கு ஆதரவு தெரிவித்து நிர்வாணமாக போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். அவரது உடலில் பாஜக சின்னமான தாமரையை மட்டுமே வைத்திருந்தார். இந்நிலையில் அவருக்குப் போட்டியாக மற்றொரு நடிகையும் ஆடைகளை துறந்துள்ளார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

மோடிக்கு ஆதரவாக நிர்வாண போஸ்: கிராஷ் ஆன நடிகையின் வெப்சைட்

Posted: 13 Feb 2014 04:42 PM PST

மும்பை: பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு ஆதரவு தெரிவித்து நிர்வாண போட்டோஷூட் நடத்திய நடிகை மேக்னா பட்டேலின் இணையதளம் நேற்று இரவு கிராஷாகிவிட்டது. நடிகை மேக்னா பட்டேலை நேற்று வரை பெரும்பாலானோருக்கு தெரியாது. ஆனால் நேற்று அவர் மிகவும் பிரபலமாகிவிட்டார். காரணம் அவர் செய்த ஏடாகுடமான போட்டோஷூட் தான். பாஜக பிரதமர் வேட்பாளர்

This posting includes an audio/video/photo media file: Download Now

பாலு மகேந்திரா உடலைப் பார்த்து கதறியழுத இயக்குநர்கள் மகேந்திரன், பாரதிராஜா!

Posted: 13 Feb 2014 03:48 AM PST

சென்னை: மறைந்த இயக்குநர் பாலு மகேந்திராவின் உடலைப் பார்த்து கதறி அழுதார் இயக்குநர் மகேந்திரன். இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்த இயக்குநர் பாலு மகேந்திராவின் உடல் திரையுலகினர் மற்றும் பொது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநரும், முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், நெஞ்சத்தைக் கிள்ளாதே போன்ற காவியங்களைத் தந்தவருமான மகேந்திரன்

This posting includes an audio/video/photo media file: Download Now

பாலு மகேந்திராவின் 'பிள்ளைகள்'!

Posted: 13 Feb 2014 03:36 AM PST

தன் மாணவர்களை, தன்னிடம் சினிமா வித்தைக் கற்றுக் கொண்டவர்களை உதவியாளர்கள் என பாலு மகேந்திரா ஒருபோதும் விளித்ததில்லை. அவர்களைத் தன் பிள்ளைகள் என்றுதான் மேடைகளில் சுட்டிப் பேசுவார். அவரது பிள்ளைகள் பெரும்பாலும் சோடை போவதில்லை. தமிழ் சினிமாவை கட்டி ஆள்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். அவர்களில் சிலர்... {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

பாலு மகேந்திராவின் படைப்புகள்... ஒரு பார்வை

Posted: 13 Feb 2014 03:22 AM PST

35 ஆண்டுகள் சினிமாவில் இயக்குநராகப் பணியாற்றிய பாலு மகேந்திரா இயக்கியுள்ள படங்களின் எண்ணிக்கை 22! தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய நான்கு மொழிகளிலும் சேர்த்துதான் இந்த எண்ணிக்கை. அவர் ஒளிப்பதிவாளராக மட்டும் பணியாற்றிய படங்கள் தனி. பாலுமகேந்திராவின் படைப்புகள் பற்றிய ஒரு பார்வை இங்கே... {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

பாலு மகேந்திரா... விருதுகளின் நாயகன்

Posted: 13 Feb 2014 03:15 AM PST

சென்னை: தனது திரையுலகப் பயணத்தை ஒரு ஒளிப்பதிவாளராக 1972-ம் ஆண்டு ஆரம்பித்த பாலு மகேந்திரா, 42 ஆண்டு காலம் திரைத்துறையில் பணியாற்றியுள்ளார். இந்த காலகட்டத்தில் அவர் பெற்ற விருதுகளும் பாராட்டுகளும் ஏராளம். அவை அனைத்துமே தமிழ் சினிமாவுக்கு மகுடம் சூட்டுபவையாக அமைந்தன. அவர் இதுவரை மத்திய, மாநில அரசுகள் மற்றும் பிலிம்பேர் விருதுகளை 13 முறை வென்றிருக்கிறார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

என்னை கொல்ல முயன்றார்: சல்மான் நாயகி மீது போஜ்புரி நடிகர் புகார்

Posted: 13 Feb 2014 02:34 AM PST

மும்பை: சல்மான் கானின் ஜெய்ஹோ பட நாயகி டெய்சி ஷா தன்னை கொலை செய்ய முயன்றதாக போஜ்புரி நடிகர் சத்யேந்திர சிங் போலீசில் புகார் கொடுத்துள்ளார். சல்மான் கானின் ஜெய் ஹோ படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகியுள்ளவர் டெய்சி ஷா. இந்நிலையில் போஜ்பூரி நடிகரான சத்யேந்திர சிங் என்பவர் டெய்சி மீது உத்தர

This posting includes an audio/video/photo media file: Download Now

பாலு மகேந்திராவின் நிறைவேறாத கனவொன்று...

Posted: 13 Feb 2014 02:00 AM PST

சென்னை: முதல் படமே கடைசிப் படமும் ஆன கொடுமையை என்னவென்று சொல்வது... பாலுமகேந்திராவுக்கு அப்படித்தான் நடந்து விட்டது. அவர் முதல் முறையாக நடிகராக நடித்த தலைமுறைகள்தான் அவரது கடைசிப் படமாகவும் அமைந்து போய் விட்டது தமிழ் திரை ரசிகர்களுக்கு இயக்குநர் பாலமகேந்திராவின் மரணம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் மிகப் பெரியது. காலம் காலமாக அவரது படங்களை தவம்

This posting includes an audio/video/photo media file: Download Now

காபி வித் டிடி நிகழ்ச்சிக்கு சிம்புவுடன் ஜோடியாக வருவாரா நயன்தாரா?

Posted: 13 Feb 2014 01:52 AM PST

சென்னை: காபி வித் டிடி நிகழ்ச்சியில் இது நம்ம ஆளு படத்தை விளம்பரப்படுத்த சிம்புவுடன் நயன்தாரா வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. பாலிவுட்டில் தயாராகும் படங்களை அந்த படத்தில் நடித்த ஹீரோ, ஹீரோயின் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு படத்தை விளம்பரப்படுத்துகின்றனர். இந்த பாணி கோலிவுட்டிலும் பின்பற்றப்படுகிறது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

இயக்குனர் பிரியதர்ஷனிடம் இருந்து விவாகரத்து கோரும் லிசி: ரூ.80 கோடியும் கேட்கிறார்

Posted: 13 Feb 2014 01:46 AM PST

சென்னை: இயக்குனர் பிரியதர்ஷனும், அவரது மனைவியும் முன்னாள் நடிகையுமான லிசியும் விவாகரத்து செய்துகொள்ளப் போகிறார்களாம். பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் நடிகை லிசியை கடந்த 1990ம் ஆண்டு திருமணம் செய்தார். திருமணத்திற்கு பிறகு லிசி படங்களில் நடிப்பதை நிறுத்தினார். திரைநட்சத்திரங்கள் கலந்து கொள்ளும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியான சிசிஎல்-இல் பிரியதர்ஷனுக்கு சொந்தமான அம்மாஸ் கேரளா ஸ்டிரைக்கர்ஸ் அணியை

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online