Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


பாலு மகேந்திரா... ஒரு சகாப்தத்தின் மரணம்!

Posted: 12 Feb 2014 11:56 PM PST

தமிழ் சினிமாவின் உன்னத படைப்பாளி பாலு மகேந்திரா மரணித்து விட்டாரா? - நம்ப முடியாமல் கேட்டுக் கொண்டிருக்கிறது திரையுலகமும், அதற்கு வெளியிலிருந்து அவரை நேசிக்கும் உள்ளங்களும். பாலு மகேந்திரா என்ன மரணத்துக்கு அப்பாற்பட்டவரா... அல்லது அவர் வயதுதான் மரணம் நெருங்கியிருக்கக் கூடாத ஒன்றா? இரண்டுமே இல்லைதான். அவர் உடல் நிலை, வயது

This posting includes an audio/video/photo media file: Download Now

பாலு மகேந்திரா மரணம்!: அதிர்ச்சியில் திரையுலகம்

Posted: 12 Feb 2014 10:29 PM PST

சென்னை: மூத்த இயக்குநர், தமிழ் சினிமாவின் மிக முக்கிய படைப்பாளி பாலுமகேந்திரா உடல்நலக் குறைவு காரணமாக இன்று மருத்துவமனையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 74. இலங்கையின் மட்டக்களப்பில் 1934-ல் பிறந்த தமிழரான பாலு மகேந்திரா ஒரு ஒளிப்பதிவாளராகத்தான் தன் வாழ்க்கையை ஆரம்பித்தார். 1977-ல் கோகிலா படம் மூலம் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானார்

This posting includes an audio/video/photo media file: Download Now

குடும்பத்தோடு கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய டி ராஜேந்தர்

Posted: 12 Feb 2014 09:57 PM PST

சென்னை: டி ராஜேந்தர் தன் குடும்பத்தோடு கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான டி ராஜேந்தர் தீவிர அய்யப்ப பக்தராக அறியப்பட்டவர். முன்பெல்லாம் தனது படத்தின் விளம்பரங்களில் அய்யப்பன் படத்தை பெரிதாக வெளியிடுவார் டிஆர். பின்னர் அவர் முஸ்லிமாக மாறிவிட்டதாக செய்திகள் உலாவின. பின்னர் அதை

This posting includes an audio/video/photo media file: Download Now

ட்விட்டரில் இருந்து வெளியேறினார் யுவன்சங்கர் ராஜா

Posted: 12 Feb 2014 09:27 PM PST

சென்னை: இஸ்லாத்தைப் பின்பற்றுவது தொடர்பாக எழுந்த விமர்சனங்களின் எதிரொலியாக, தீவிரமாக இயங்கி வந்த ட்விட்டர் தளத்தில் இருந்து இசைமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா விலகினார். தான் இசையமைக்கும் படங்கள் பற்றிய செய்திகள், பாடல்கள் பற்றிய குறிப்புகள் அனைத்தையும் தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டு வந்தார் யுவன்சங்கர்ராஜா. இசையமைப்பாளர்களில் தொடர்ச்சியாக ட்விட்டர் தளத்தில் இயங்கி வந்தவர்

This posting includes an audio/video/photo media file: Download Now

யுவன் முஸ்லீமாக மாறியதன் பின்னணி இதானா?

Posted: 12 Feb 2014 09:17 PM PST

சென்னை: யுவன் இஸ்லாம் மதத்தைத் தழுவிய சம்பபவம் திரையுலகில் மட்டுமல்ல.. அரசியலிலும் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இவரது மதமாற்றத்தின் பின்னணியில் நிறைய பெரும்புள்ளிகள் இருப்பதாக தகவல்கள் கிளம்பியுள்ளன. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்த நடிகைகள் கொஞ்சம் சாப்பிட்டு வெயிட் போட்டால் தான் என்ன?

Posted: 12 Feb 2014 08:54 PM PST

மும்பை: ஒல்லிக்குச்சியாக இருக்கும் பாலிவுட் நடிகைகளில் சிலர் நிச்சயம் ஒழுங்காக சாப்பிட்டு கொஞ்சம் வெயிட் போட வேண்டும். பாலிவுட் நடிகைகள் உணவுக் கட்டுப்பாடு அது தான் டயட் என்ற பெயரில் ஸ்டைல் சாப்பாடு சாப்பிடுகிறார்கள். அதன் விளைவு அவர்கள் பென்சில் போன்று குச்சியாக உள்ளனர். என்னங்க இப்படி ஒல்லியாக இருக்கிறீர்கள் என்று கேட்டால் நிஜமாகவா ஒல்லியாக

This posting includes an audio/video/photo media file: Download Now

விஜயகாந்த் நடிக்காதது எங்களுக்கு இழப்புதான்! - ஒரு புதுமுக இயக்குநரின் ஆதங்கம்

Posted: 12 Feb 2014 08:00 PM PST

‘விஜயகாந்த் நடிக்காதது எங்களைப் போன்ற திரைப்படக்கல்லூரி மாணவர்களுக்கு இழப்புதான் ‘என்று சினிமா விழாவில் ஆதங்கப்பட்டார் ஒரு புதுமுக இயக்குநர். எண்டர் டெய்ன்மெண்ட் அன்லிமிட்டட் சார்பில் சன்ஜய் டாங்கே தயாரித்துள்ள படம் ‘மறுமுகம்‘. கமல் சுப்ரமணியம் இயக்கியுள்ளார். இது ஒரு க்ரைம் த்ரில்லர் படம். ‘மறுமுகம்‘ படத்தின் பத்திரிகை - ஊடகவியாலாளர் சந்திப்பு

This posting includes an audio/video/photo media file: Download Now

கோலி சோடா படத்தைப் பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினி!

Posted: 12 Feb 2014 07:24 PM PST

சென்னை: சமீபத்தில் வெளியான கோலி சோடா படத்தைப் பார்த்துப் பாராட்டு தெரிவித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தமிழில் வெளியாகும் புதுப் படங்களை உடனுக்குடன் பார்க்கும் ரஜினி, சம்பந்தப்பட்ட கலைஞர்களை உடனுக்குடன் போனிலோ நேரிலோ அழைத்துப் பாராட்டத் தவறுவதில்லை. சமீபத்தில் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில், விஜய் மில்டன் எழுதி இயக்கிய கோலி

This posting includes an audio/video/photo media file: Download Now

குடிபோதையில் பெப்சி உறுப்பினர்கள் பத்திரிகையாளர்களுடன் மோதல்!

Posted: 12 Feb 2014 07:05 PM PST

சென்னை: சினிமா விழாவில் பெப்சி உறுப்பினர்கள் குடித்துவிட்டு வந்து பத்திரிகையாளர்களுடன் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்சினிமாவில் நாளுக்கு நாள் பெப்ஸி எனப்படும் தென்னிந்திய திரைப்பட சம்மேளன உறுப்பினர்களின் அடாவடி அதிகரித்துக் கொண்டே போகிறது. தொழிலாளர்கள் என்பதால் பலர் மனதிலும் உண்டாகும் சலுகை மனப்பான்மையை சிதைக்கும் வகையில் அவர்களின் போக்கு அமைந்துள்ளது. நேற்று பெப்சி

This posting includes an audio/video/photo media file: Download Now

த்ரிஷ்யம் ரீமேக்கில் நடிக்க ரூ. 20 கோடி வாங்கும் கமல் ஹாஸன்

Posted: 12 Feb 2014 05:36 PM PST

சென்னை: த்ரிஷ்யம் தமிழ் ரீமேக்கில் நடிக்க கமல் ஹாஸனுக்கு ரூ. 20 கோடி சம்பளமாக வழங்கப்படுகிறதாம். மலையாளத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் த்ரிஷ்யம். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. மலையாளத்தில் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசபே அதை தமிழில் ரீமேக் செய்கிறார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

கேட் மிடில்டனின் வைர நெக்லஸை வைத்த கண் வாங்காமல் பார்த்த பிரபலங்கள்

Posted: 12 Feb 2014 04:08 AM PST

லண்டன்: இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன் லண்டனில் நடந்த நிகழ்ச்சி ஒன்றுக்கு அணிந்து வந்திருந்த வைர நெக்லஸ் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன் லண்டனில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்திடம் இருந்து கடன் வாங்கி அணிந்து

This posting includes an audio/video/photo media file: Download Now

ஸ்ரேயாவின் கரகத்தை வரலட்சுமி தலைக்கு மாற்றிய பாலா...

Posted: 12 Feb 2014 02:17 AM PST

சென்னை: கரகாட்டத்தை மையப்படுத்தி பாலா எடுக்கவுள்ள படத்தில் நடிக்க வரலட்சுமி ஒப்பந்தமாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பரதேசியைத் தொடர்ந்து டைரக்டர் பாலா கரகாட்டத்தை மையப்படுத்தி தனது அடுத்தப் படத்தை எடுக்கிறார். இப்படத்தில் முக்கிய வேடத்தில் சசிகுமார் நடிக்கிறார். பெயரிடப்படாத இப்படத்தில் முதலில் நடிகை ஸ்ரேயா நடிக்க இருப்பதாகச் சொல்லப் பட்டது. இந்நிலையில், தற்போது அந்தக் கரகாட்டக்காரி

This posting includes an audio/video/photo media file: Download Now

பிகினி, கிளாமரில் பட்டையைக் கிளப்பும் சோனம் கபூர்

Posted: 12 Feb 2014 02:08 AM PST

மும்பை: நடிகை சோனம் கபூர் தான் நடித்துள்ள பேவகூஃபியான் படத்தில் பிகினி அணிந்து நடித்துள்ளார். நடிகைகள் பிகினி அணிந்து வந்தால் பலர் ஆச்சரியம் மற்றும் அதிரிச்சியுடன் பார்த்த காலம் மலையேறிவிட்டது. தற்போது நடிகைகள் பிகினியில் வருவது சர்வ சாதாரணமாகிவிட்டது. அதிலும் பிகினி அணியும் காட்சிக்காக நடிகைகள் மெனக்கெட்டு உடலை சிக்கென்று வைக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ரஜினியின் கோச்சடையானுடன் மோதும் விஷாலின் நான் சிகப்பு மனிதன்?

Posted: 12 Feb 2014 02:06 AM PST

சென்னை: ரஜினிகாந்தின் கோச்சடையான் ரிலீஸாகும் அதே நாளில் விஷாலின் நான் சிகப்பு மனிதன் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கோச்சடையான் படம் பொங்கலுக்கு ரிலீஸாக வேண்டியது. ஆனால் பொங்கலுக்கு விஜய்யின் ஜில்லா மற்றும் அஜீத்தின் வீரம் ஆகிய படங்கள் ரிலீஸானதால் கோச்சடையானை சோலோவாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டனர். இதையடுத்து ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

பார்வையற்ற காதலர்களின் நகைச்சுவை கலந்த காதல் கதை ‘குக்கூ’

Posted: 12 Feb 2014 01:56 AM PST

சென்னை: எழுத்தாளராக அடையாளம் காணப்பட்ட ராஜு முருகனின் முதல் படம் குக்கூ.. கண் பார்வையற்ற இளம் ஜோடியின் காதல் கதைதான் கதைக்களம். இப்படம் மார்ச்-ல் ரிலீசாகிறது. இப்படத்தில் ‘அட்டக்கத்தி' தினேஷ், மாளவிகா முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணனின் இசையில் அனைத்துப் பாடல்களையும் யுகபாரதி எழுதியுள்ளார். தயாரிப்பு ஃபாக்ஸ் ஸ்டார் மற்றும் த நெக்ஸ்ட்

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online