Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


ஜெயமாலா மகளும்... 'தூதன்' ஜீவனும்!

Posted: 12 Feb 2014 12:19 AM PST

சென்னை: நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜீவன் ஹீரோவாக நடிக்க வருகிறார். முன்னாள் கன்னடத்து அழகுக் கிளி ஜெயமாலாவின் மகள் செளந்தர்யாதான் இதில் அவருக்கு ஜோடி சேருகிறார். செல்வா இப்படத்தை இயக்குகிறார். இது அவருக்கு 27வது படம். ஏற்கனவே ஜீவனை வைத்து நான் அவனில்லை படத்தை இயக்கியவர்தான் செல்வா. இருவரும் தற்போது 3வது முறையாக ஒன்று சேருகிறார்கள். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

ஒரு வழியாக செப்டம்பரில் ஆபரேஷன் செய்துகொள்ளும் 'அஜீத்'

Posted: 12 Feb 2014 12:06 AM PST

சென்னை: ஆரம்பம் படத்தில் நடித்தபோது காலில் ஏற்பட்ட காயத்திற்காக அஜீத் குமார் வரும் செப்டம்பர் மாதம் அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார். அஜீத் குமார் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆரம்பம் படத்தில் நடித்தபோது ஆக்ஷன் காட்சி ஒன்றில் டூப் போட மாட்டேன் என்று அடம்பிடித்து தானே நடித்தார். ஆர்யா காரை ஓட்ட அஜீத் காரின் முன்பகுதியில்

This posting includes an audio/video/photo media file: Download Now

த்ரிஷ்யம் ரீமேக்கில் எனக்கு ஜோடியாக மீனா வேண்டவே வேண்டாம்: கமல்

Posted: 12 Feb 2014 12:02 AM PST

சென்னை: மலையாள படமான த்ரிஷ்யமின் தமிழ் ரீமேக்கில் தனக்கு ஜோடியாக மீனா வேண்டாம் என்று கமல் ஹாஸன் தெரிவித்துவிட்டாராம். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், மீனா ஜோடியாக நடித்த மலையாள படமான த்ரிஷ்யம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இதையடுத்து இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. மலையாளத்தில் த்ரிஷ்யம் படத்தை

This posting includes an audio/video/photo media file: Download Now

பெங்களூர் பெண் மிரட்டல் எதிரொலி: பலத்த பாதுகாப்புடன் நடந்த மீரா ஜாஸ்மின் திருமணம்

Posted: 11 Feb 2014 11:51 PM PST

சென்னை: திருமணத்தில் வந்து பிரச்சினை செய்வேன் என பெங்களூர் பெண் ஒருவர் போனில் மிரட்டல் விடுத்ததையடுத்து, பலத்தப் பாதுகாப்புடன் இன்று மீரா ஜாஸ்மின் திருமணம் இனிதே நடைபெற்றது. ரன், சண்டக்கோழி, நேபாளி இங்க என்ன சொல்லுது உள்பட பல வெற்றிப் படங்களில் நடித்திருப்பவர் நடிகை மீராஜாஸ்மின். கேரளாவை சேர்ந்த இவர் ஏராளமான மலையாள

This posting includes an audio/video/photo media file: Download Now

விஜய் பட கதை இப்படி கசிந்துவிட்டதே: முருகதாஸ் செம டென்ஷன்

Posted: 11 Feb 2014 11:02 PM PST

சென்னை: விஜய்யை வைத்து தான் எடுத்து வரும் படத்தின் கதை கசிந்துவிட்டதால் இயக்குனர் முருகதாஸ் அதிர்ச்சி அடைந்துள்ளாராம். ஏ.ஆர். முருகதாஸ், விஜய் மீண்டும் சேர்ந்துள்ள படத்தின் படப்பிடிப்பு கடந்த 3ம் தேதி கொல்கத்தாவில் துவங்கியது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

கமலுடன் டூயட் பாடப்போகும் 3 கதாநாயகிகள்?

Posted: 11 Feb 2014 10:11 PM PST

உத்தமவில்லன் படத்தில் கமல்ஹாசனுடன் மூன்று கதாநாயகிகள் டூயட் பாடப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. விஸ்வரூபம் 2 படத்திற்குப் பின்னர் நடிகர் கமல்ஹாசன் அடுத்து ரமேஷ்அரவிந்த் இயக்கும் உத்தமவில்லன் என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் 4 டீன் ஏஜ் வயது பெண்களின் தகப்பனாராக நிஜவயது கேரக்டரிலேயே நடிக்கிறார் கமல். அதனால் தனது இயல்பு தன்மையோடு இப்படத்தில் நடிக்கப்போகிறாராம் கமல். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

ஹாலிவுட் நடிகை ஜூலியா ராபர்ட்ஸின் சகோதரி மர்ம சாவு

Posted: 11 Feb 2014 10:00 PM PST

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் நடிகையான ஜூலியா ராபர்ட்ஸ்ன் சகோதரி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். சமீபகாலமாக பிரபலங்களின் மரணங்கள் சர்ச்சையில் சிக்குவது தொடர்கதையாகி வருகிறது. அந்தவரிசையில் தற்போது ஹாலிவுட் நடிகை ஜூலியா ராபர்ட்ஸ்ன் ஒன்று விட்ட சகோதரியின் மரணமும் சேர்ந்துள்ளது. கடந்த ஞாயிறன்று நீர் நிரம்பிய குளியல் அறைத் தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட

This posting includes an audio/video/photo media file: Download Now

அட அவரும் சிக்கிட்டாரா.. தமிழக அரசியலை கலக்கும் மற்றொரு டேப்!

Posted: 11 Feb 2014 09:48 PM PST

சென்னை: தமிழக அரசியல் தலைவர் ஒருவரின் 'ரகசிய வாழ்க்கையை" மையமாக வைத்து மற்றொரு டேப் விவகாரம் வெடித்துள்ளது. அரசியல்வாதிகள் என்றாலே அவர்களுக்கு தொகுதி பிரச்சனை, தொண்டர்கள் பிரச்சனை, குண்டர்கள் பிரச்சனை, எதிரிகள் பிரச்சனை, துரோகிகள் பிரச்சனை என பல்வேறு பிரச்சனைகளில் சிக்கித் தவிப்பவர்களாக இருந்து வருகின்றனர். இதனால் தான் பல்வேறு அரசியல் அரசியல் தலைவர்கள் இரு

ஹீரோவாயிட்டேன், இனி 'அப்படி' பேச மாட்டேன்- சந்தானம்

Posted: 11 Feb 2014 08:20 PM PST

சென்னை: ஹீரோவாகிவிட்டதால் இனி இரட்டை அர்த்த வசனங்களை பேசப்போவது இல்லை என்று சந்தானம் முடிவு செய்துள்ளார். கோலிவுட்டின் முன்னணி நகைச்சுவை நடிகர் சந்தானம் தான். ஒரு நாளைக்கு இத்தனை லட்சம் என்று அவர் வாங்கும் சம்பளத்தை பார்த்து சில ஹீரோக்களே வயித்தெரிச்சல் படும் அளவுக்கு மனிதர் உள்ளார். இந்நிலையில் அவர் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

'அம்மா'விடம் அடைக்கலம் தேடும் காமெடி நடிகர்

Posted: 11 Feb 2014 04:39 AM PST

சென்னை: தேர்தல் நேரத்தில் ஒரு கட்சியை ஆதரித்து கண்டமேனிக்கு பிரச்சாரம் செய்து தனது கெரியர் ஆட்டம் கண்ட நகைச்சுவை நடிகர் அம்மா கட்சி பக்கம் சாய விரும்புகிறாராம். காமெடியில் கலக்கி வந்த அவர் ஒரு முன்னணி கட்சிக்கு ஆதரவாக கடந்த தேர்தலில் தீயா பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தின்போது சக நடிகரும், அரசியல் கட்சி ஒன்றின் தலைவருமான

கோலிசோடா: லிங்குசாமியை பாராட்டிய ரஜினி

Posted: 11 Feb 2014 04:35 AM PST

கோலிசோடா திரைப்படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தின் தயாரிப்பாளர் லிங்குசாமியை அழைத்து பாராட்டியுள்ளார். சமீபத்தில் திரைக்கு வந்த திரைப்படங்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘கோலி சோடா'. ‘பசங்க' படத்தில் நடித்த கிஷோர், பாண்டி, ஸ்ரீராம், முருகேஷ் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. விஜய் மில்டன்

This posting includes an audio/video/photo media file: Download Now

‘வாலு’ சிம்புவுக்காக ‘தாறுமாறாக...’ பாடிய டி.ஆர்

Posted: 11 Feb 2014 03:02 AM PST

சென்னை: தனது மகன் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் வாலு படத்திற்காக பாடல் ஒன்றைப் பாடியுள்ளார் அவரது தந்தை விஜய.டி.ராஜேந்தர். சிம்பு நடிப்பில் நீண்ட நாட்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டப் படங்கள் வாலு மற்றும் வேட்டைமன்னன். இந்த இரண்டு படங்களிலுமே ஹன்சிகா தான் நாயகி. இதில் வாலு படத்தை புதுமுக இயக்குனர் விஜயசந்தர் இயக்குகிறார். வேட்டை

This posting includes an audio/video/photo media file: Download Now

'கழுகு' கிருஷ்ணா திருமண வரவேற்பில் கார்த்தி, ஆர்யா

Posted: 11 Feb 2014 02:33 AM PST

சென்னை: கழுகு பட புகழ் கிருஷ்ணா, கைவல்யா திருமண வரவேற்பில் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். கழுகு படம் மூலம் புகழ்பெற்றவர் கிருஷ்ணா. இயக்குனர் விஷ்ணுவர்தனின் தம்பி ஆவார். அவருக்கும், கோவையைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியரான கைவல்யாவுக்கும் கடந்த 6ம் தேதி கோவையில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு திரையுலக பிரபலங்கள் சென்னையில் இருந்து சென்றிருந்தனர். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

சூர்யா படப்பிடிப்பில் ரகளை செய்த மும்பை நடனக்கலைஞர்கள்

Posted: 11 Feb 2014 02:16 AM PST

மும்பை: சூர்யா - சமந்தா இணைந்து நடித்து வரும் அஞ்சான் படப்பிடிப்பில் மும்பை நடனக்கலைஞர்கள் வந்து ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அஞ்சான்' படத்தில் சூர்யா-சமந்தா இருவரும் முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர். லிங்குசாமி இப்படத்தை இயக்குகிறார். இதன் படிப்பிடிப்பு மும்பை பகுதிகளில் நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்னர், சூர்யா,

This posting includes an audio/video/photo media file: Download Now

மதம் மாறச் சொல்லும் கணவரை விவாகரத்து செய்யப் போகிறேன்: நடிகை ஷர்மிளா

Posted: 11 Feb 2014 02:10 AM PST

சென்னை: மதம் மாறும்படி தன்னை வற்புறுத்தும் கணவரை விவாகரத்து செய்யப் போவதாக நடிகை ஷர்மிளா தெரிவித்துள்ளார். ஒயிலாட்டம் மூலம் கோலிவுட் வந்த ஷர்மிளா கிழக்கே வரும் பாட்டு, முஸ்தபா உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். அவர் ராஜேஷ் என்ற என்ஜினியரை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தார். அவர்களுக்கு ஆடனிஸ் ஜூட் என்ற மகன்

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online