Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


அஞ்சலியைத் துரத்துவதை விட்டு, நடிப்புக்குத் திரும்பிய இயக்குநர் களஞ்சியம்!

Posted: 01 Feb 2014 12:02 AM PST

தன் படத்தில் நடிக்கவில்லை, தன்னைப் பற்றி அவதூறு சொல்லிவிட்டார் என்றெல்லாம் நடிகை அஞ்சலி மீது துரத்தித் துரத்தி வழக்குப் போட்டுக் கொண்டிருந்த இயக்குநர் மு களஞ்சியம் இப்போது புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இந்தப் படத்தில் அவர் இரட்டை வேடத்தில் நடிக்கிறாராம் (ஊர்சுற்றிப் புராணம் என்னாச்சுங்க?). {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

ஸ்ரீ சங்கரா டிவியில் "சரஸ்வதி கடாக்ஷம்"

Posted: 31 Jan 2014 10:36 PM PST

பள்ளிகளில் பொதுத்தேர்வு நேரம் நெருங்கிவிட்டது. மாணவர்கள் சிறந்த முறையில் அச்சமின்றி தேர்வெழுத ஸ்ரீ சங்கரா டிவியில் சரஸ்வதி கடாட்சம் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. பிப்ரவரி 3ம் தேதி முதல் 28ம் தேதி வரை காலை 8.00 மணி முதல் 8.30 மணி வரை சரஸ்வதி கடாட்சம் ஒளிபரப்பாகிறது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

பத்மபூஷண் கமலுக்கு தமிழ் திரையுலகமே பாராட்டு மழை!

Posted: 31 Jan 2014 10:22 PM PST

சென்னை: பத்ம பூஷண் விருது பெற்ற கமல் ஹாஸனுக்கு தமிழ் சினிமா உலகைச் சேர்ந்த பலரும் தினசரி நேரில் போய் வாழ்த்துக் கூறி வருகின்றனர். கடந்த வாரம் முழுக்க கமல் ஹாஸனை யாராவது ஒரு திரைப்பிரபலம் சந்தித்து வாழ்த்தும், பூங்கொத்தும், மலர் மாலையும் அணிவித்துக் கொண்டே இருந்தனர். கலைஞானியும் கொஞ்சமும் களைப்பு சலிப்பின்றி உற்சாகமாக

This posting includes an audio/video/photo media file: Download Now

"நஸ்ரியா - பகத் இனிமேல்தான் நிச்சயதார்த்தம் - ஆனா இடம்... உங்களுக்குச் சொல்லமாட்டோம்' -

Posted: 31 Jan 2014 09:02 PM PST

நஸ்ரியா - பகத் நிச்சயதார்த்தம் இனிமேல்தான் நடக்கப் போவதாகவும், ஆனால் அறிவித்தபடி ஆகஸ்டில் திருமணம் என்றும் நடிகர் பகத் பாசில் தெரிவித்துள்ளார். நஸ்ரியாவுக்கும் பிரபல மலையாள டைரக்டர் பாசிலின் மகனும், நடிகருமான பகத் பாசிலுக்கும் படப்பிடிப்பில் காதல் ஏற்பட்டது. இந்தக் காதலை இரு வீட்டு பெற்றோரும் ஏற்றுக் கொண்டார்கள். திருமண ஏற்பாடுகள் இப்போதே தொடங்கிவிட்டன. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

'பெரிய நடிகர்கள் படம் ரெண்டு மூணு வாரம்தான் ஓடுது.. மத்த நேரங்கள்ல படங்களுக்கு எங்கே போறது?'

Posted: 31 Jan 2014 08:46 PM PST

இப்போதெல்லாம் பெரிய நடிகர்களின் படங்கள் இரண்டு மூன்று வாரங்கள்தான் ஓடுகின்றன. மற்ற நாட்களில் கை கொடுப்பவை சின்ன படங்கள்தான் என்று பேசினார் திரையரங்க உரிமையாளர் சம்மேளனத் தலைவர் அபிராமி ராமநாதன். துவார் சந்திரசேகரின் எப்சிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் பாக்கணும் போல இருக்கு. எஸ்பி ராஜ்குமார் இயக்கத்தில், புதுமுகங்கள் பரதன், கீதிகா, பரோட்டா சூரி, கஞ்சா

This posting includes an audio/video/photo media file: Download Now

வீடியோ கேம் வீராங்கனை லாரா கிராப்ட் மாதிரி... - 'புறம்போக்கு' கார்த்திகாவின் ஆக்ஷன் ரோல்

Posted: 31 Jan 2014 04:07 AM PST

எஸ்பி ஜனநாதன் இயக்கும் புறம்போக்கு படத்தில் அட்டகாசமான ஆக்ஷன் ரோலில் நடிக்கிறாராம் ராதா மகள் கார்த்திகா. இதை அவரே எல்லோருக்கும் பிரஸ் ரிலீஸ் அனுப்பியும் பேட்டி மூலமும் சொல்லி வருகிறார். அன்னக்கொடியில் அதலபாதாளத்துக்குப் போய்விட்ட கார்த்திகாவுக்கு இப்போதுள்ள ஒரே வாய்ப்பு இந்த புறம்போக்குதான். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

நட்சத்திர கிரிக்கெட் தூதராக த்ரிஷாதான் வேணும்னு அடம் பிடிச்சாங்க!- பிரஸ் மீட்டில் விஷால்

Posted: 31 Jan 2014 03:52 AM PST

எத்தனையோ கவர்ச்சி நடிகை பீல்டில் இருந்தாலும், த்ரிஷாவின் அழகும் சிக்கென்ற தோற்றமும்தான் வேண்டும் என்று கோடம்பாக்கத்தில் இன்னும் ஒரு பெருங்கூட்டம் அடம் பிடிப்பதைப் பார்க்க முடிகிறது. அதில் பெருசுங்க மட்டுமல்ல.. இளசுங்களும் சேர்த்திதான் (இதுவே த்ரிஷாவின் பெரிய சாதனைதான்)! நட்சத்திர கிரிக்கெட் தூதராக நியமிக்க ஏராளமான நடிகைகள் பெயர்களை பரிசீலித்து கடைசியில் எல்லோரும் ஒரு

This posting includes an audio/video/photo media file: Download Now

கோலி சோடாவுக்கு போட்டி போடும் டிவி சேனல்கள்...

Posted: 31 Jan 2014 01:17 AM PST

விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியாகியுள்ள 'கோலி சோடா' படத்திற்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்திருக்கிறது. ரசிகர்களின் வரவேற்பினை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தயாராகிவிட்டார் இயக்குநர். தியேட்டர்களில் கோலிசோடா படத்திற்குக் கிடைத்துள்ள வரவேற்பினை அடுத்து படத்தின் சேட்டிலைட் உரிமையைப் பெற டிவி சேனல்களிடையை பெருமளவில் போட்டி உருவாகியுள்ளதாம். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்த வார ரீலீஸ்... ரம்மி, நினைத்தது யாரோ உள்பட 5 படங்கள்

Posted: 31 Jan 2014 01:13 AM PST

ரம்மி, நினைத்தது யாரோ, இங்க என்ன சொல்லுது உள்பட 5 புதிய தமிழ்ப் படங்கள் இந்த வாரம் வெளியாகின்றன. இவற்றில் ரம்மி தவிர மற்றவை கிட்டத்தட்ட புதுமுகங்கள் நடித்தவையே. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online