Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


விஷாலுடன் மீண்டும் இணையும் ஹரி

Posted: 08 Feb 2014 08:34 AM PST

'பாண்டியநாடு' வெற்றிக்குபிறகு விஷால் பிலிம் பேக்டரி, இயக்குனர் ஹரியுடன் சேர்ந்து படம் தயாரிக்க உள்ளது. இப்படத்திற்கு இன்னும் பெயர்வைக்கவில்லை. இயக்குனர் ஹரி தமிழில் 'சாமி', 'ஆறு', 'சிங்கம்', உள்ளிட்ட பல படங்களை இயக்கி வெற்றிபெற்றவர். ஏற்கனவே 'தாமிரபரணி' மூலம் இயக்குனர் ஹரியும், விஷாலும்

கமல் வெளியிடும் ஆண்ட்ரியாவின் பாடல் சி.டி.

Posted: 08 Feb 2014 05:30 AM PST

'கற்றது தமிழ்' படம் மூலம் சிறந்த இயக்குனராக அறிமுகமானவர் ராம். இவர் சமீபத்தில் அப்பா-மகள் இடையே உள்ள பாசத்தை மையப்படுத்தி 'தங்கமீன்கள்' என்ற திரைப்படத்தை இயக்கி வெற்றிகண்டார். அடுத்து 'தரமணி' என்னும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை ஜே.எஸ்.கே. பிலிம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரிக்கிறது. புதுமுகம்

‘நேரம்’ நாயகி நஸ்ரியாவுக்கு நிச்சயதார்த்தம்

Posted: 08 Feb 2014 04:55 AM PST

தமிழில் 'நேரம்', 'நையாண்டி', 'ராஜா ராணி' போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நஸ்ரியா நசீம். இவருக்கும் பிரபல இயக்குனர் பாசில் மகன் பஹத் பாசிலுக்கும் இன்று கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அவர்களின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் மட்டுமே கலந்து

மீண்டும் புற்றுநோய்: மம்தா மோகன்தாஸ் குணமடைந்தார்

Posted: 08 Feb 2014 02:07 AM PST

விஷால் ஜோடியாக 'சிவப்பதிகாரம்' படத்தில் நடித்தவர் மம்தா மோகன்தாஸ். குரு என் ஆளு, தடையற தாக்க, குசேலன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். மம்தாவுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்றார். பிறகு குணமடைந்து அந்த நோயில் இருந்து மீண்டார். மம்தாவுக்கும், பக்ரைன் தொழில் அதிபர் பிரஜித் பத்மநாபனுக்கும் 2011–ல் திருமணம் நடந்தது. ஒரு வருடம்தான் சேர்ந்து வாழ்ந்தார்கள். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். விவாகரத்தும்

கோச்சடையான் ரிலீஸ் ஆவதால் கமல், விக்ரம், விஷால் படங்கள் தள்ளிவைப்பு

Posted: 08 Feb 2014 01:46 AM PST

ரஜினியின் கோச்சடையான் படம் ஏப்ரல் 11–ந்தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, போஜ்புரி, பெங்காலி, பஞ்சாபி போன்ற மொழிகளில் ரிலீஸ் செய்கின்றனர். 6 ஆயிரம் தியேட்டர்களில் வெளியிடுகிறார்கள். இதனால் வேறு படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. கமலின் விஸ்வரூபம்–2, விக்ரமின் 'ஐ', விஷாலின் 'நான் சிகப்பு மனிதன், தனுசின் 'வேலை இல்லா பட்டதாரி', சிவகார்த்திகேயனின்

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் 2–வது திருமணம் செய்ததாக மனைவி புகார்

Posted: 07 Feb 2014 11:29 PM PST

சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் பிரபலமானவர் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன். இவர் பசங்க, ஈசன் உள்ளிட்ட பல படங்களுக்கும் இசையமைத்துள்ளார். இவர் மீது கடந்த நில நாட்களுக்கு முன்னர், பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் ஒருவர் 'செக்ஸ்' புகார் அளித்தார். இதில், ஜேம்ஸ் வசந்தன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலையானார்.

கேரளாவில் படகு வீட்டில் தங்குகிறார் ஹன்சிகா

Posted: 07 Feb 2014 11:26 PM PST

கேரளாவில் படகு வீடுகள் பிரபலமானவை. நடிகர், நடிகைகள், தொழில் அதிபர்கள் குடும்பத்துடன் இந்த படகு வீடுகளில் சில நாட்கள் தங்கி வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். நட்சத்தர ஓட்டல்களுக்கு இணையாக இந்த படகு வீடுகளுக்கும் கட்டணம் வசூலிக்கிறார்கள். நடிகை ஹன்சிகாவும் படகு வீட்டில் தங்குகிறார். நான்கு நாட்கள் படகு வீட்டை ஒப்பந்தம் செய்து உள்ளாராம். குடும்பத்துடன்

இன்டர்நெட்டில் என் பெயரில் மோசடி: சட்ட நடவடிக்கை எடுப்பேன்- சிம்பு அறிக்கை

Posted: 07 Feb 2014 11:19 PM PST

நடிகர் சிம்பு பெயரில் இன்டர்நெட்டில் மோசடி நடந்துள்ளது. இது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக சிம்பு அறிவித்துள்ளார். நடிகர்கள், நடிகைகள் பெயரில் டுவிட்டர், பேஸ்புக்கில் போலி அக்கவுண்ட்களை மர்ம நபர்கள் தொடங்கியுள்ளனர். சம்பந்தப்பட்ட நடிகர், நடிகைகள் பற்றிய செய்தி மற்றும் படங்களை அதில் போட்டு வைத்து ரசிகர்களுடன் தொடர்பு வைத்தும் உரையாடுகிறார்கள் ஏற்கனவே திரிஷா பெயரில் போலி அக்கவுண்ட் துவங்கப்பட்டது. இதனை அவர் கண்டித்தார். சமீபத்தில் காமெடி நடிகர்கள் பரோட்டா சூரி, வி.டி.வி

காருக்குள் காதல் கும்மாளம்: தொழில் அதிபருக்கு அசின் முத்தம் கொடுத்த போட்டோ சிக்கியது

Posted: 07 Feb 2014 11:13 PM PST

நடிகை அசின் தொழில் அதிபருடன் காருக்குள் ஒன்றாக இருப்பது போன்ற படம் போட்டோவில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படம் இணைய தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அசின் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். 'கஜினி' படத்தை இந்தியில் 'ரீமேக்' செய்தபோது அதில் நடித்து பிரபலமானார். சல்மான்கான், அமீர்கான், அக்சய்குமார், அஜய் தேவ்கான் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார். ஆனால் தற்போது அவருக்கு இந்தியில்

ஏ.ஆர்.ரஹ்மான் ஒலிப்பதிவு கூடத்தில் அதிகாலையில் நுழைந்து மூடும்படி ரகளை செய்த சிறுவன்

Posted: 07 Feb 2014 10:42 AM PST

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் ஒலிப்பதிவு கூடத்துக்குள் அதிகாலை வேளையில் நுழைந்த சிறுவன் எல்லா பணிகளையும் நிறுத்தி விட்டு மூடும்படி ரகளை செய்த தகவலை அவரே வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online