Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


குருவாயூர் கோவிலில் ரஜினியின் எடைக்கு வெண்ணை சாத்தி மகள் சவுந்தர்யா வழிபாடு

Posted: 07 Feb 2014 01:45 AM PST

ரஜினியின் 2–வது மகள் சவுந்தர்யா. இவர் ரஜினியை வைத்து கோச்சடையான் என்ற படத்தை எடுத்து வருகிறார். இந்த படம் முடிவடைந்து வருகிற ஏப்ரல் மாதம் 11–ந்தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது. கோச்சடையான் படம் வெளியாவதை தொடர்ந்து சவுந்தர்யா நேற்று கேரளாவில் உள்ள பிரசித்திப் பெற்ற குருவாயூர் கோவிலுக்கு சென்றார். அங்கு சிறப்பு

நடக்கும் போது நடக்கும்- திருமணம் பற்றி சிந்திக்கவில்லை: நயன்தாரா

Posted: 07 Feb 2014 01:26 AM PST

நயன்தாரா காதல் சர்ச்சைகளில் இருந்து விடுபட்டு சினிமாவில் மீண்டும் தீவிரமாக நடிக்க துவங்கியுள்ளார். அவர் நடித்த 'ஆரம்பம்', 'ராஜா ராணி' படங்கள் ஹிட்டாகியுள்ளன. தொடர்ந்து இது கதிர்வேலன் காதல் படம் வருகிறது. நயன்தாரா அளித்த பேட்டி வருமாறு:– இது கதிர்வேலன்

சிவகுமார், விஷால், சந்தானம், நாசருக்கு மிரட்டல் கடிதங்கள் எழுதியவர்கள் மீது நடவடிக்கை: நடிகர் சங்கம் அறிக்கை

Posted: 07 Feb 2014 01:20 AM PST

நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி, பொருளாளர் சந்திரசேகர் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:– நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரான சிவகுமார் மற்றும் நாசர், விஷால், சந்தானம் ஆகியோருக்கு மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளதாக பத்திரிகை செய்தி மூலம்

ஆந்திர தொழில் அதிபருடன் காஜல் அகர்வால் காதல்

Posted: 07 Feb 2014 01:07 AM PST

காஜல் அகர்வால் தங்கை நிஷா அகர்வாலுக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்தது. அக்காவுக்கு முன் தங்கை திருமணத்தை நடத்துவதா என்று தெலுங்கு திரையுலகில் விமர்சனங்கள் கிளம்பின. அதை காஜல் கண்டு கொள்ளவில்லை.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online