Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


நான் தயாரிக்கும் படத்திற்கு பாதுகாப்பு வேண்டும்: போலீஸ் கமிஷனரிடம் வனிதா மனு

Posted: 05 Feb 2014 02:23 AM PST

விஜயகுமாரின் மகளும், நடிகையுமான வனிதா டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டை திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்திகள் வெளியாயின. இருவரும் சேர்ந்து வாழ்வதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் வனிதா இன்று காலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு ஒருமனு கொடுத்தார். *பின்னர் வனிதா நிருபர்களிடம் கூறியதாவது:– நான் 'வனிதா பிலிம் புரோடக்சன்' கம்பெனி

குணச்சித்திர நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கும் புதிய படம்

Posted: 05 Feb 2014 02:16 AM PST

தமிழில் 35-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்து புகழ் பெற்றவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் தமிழில் 'ஆரோகணம்' திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். அந்த திரைப்படம் 2012-ல் வெளியாகி அனைத்து திரைப்பட விழாக்களிலும், பல்வேறு அமைப்பினரும் பாராட்டும் வண்ணம் வெற்றி பெற்றது. இவர் தனது இயக்குனர் பயணத்தில் அடுத்த முயற்சிக்கான பணிகளை துவக்கியுள்ளார். படத்தின்

'திரிஷ்யம்' தமிழ் ரீமேக்கில் கமல் ஜோடி மீனா

Posted: 05 Feb 2014 12:29 AM PST

மோகன்லால், மீனா ஜோடியாக நடித்து மலையாளத்தில் வந்த 'திரிஷ்யம்' படத்தின் வெற்றி இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் இப்படத்தை ரீமேக் செய்ய போட்டா போட்டி நடக்கிறது. தமிழ் ரீமேக்கில் நடிக்க கமலஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இது குறித்து 'திரிஷ்யம்' படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப் கூறும் போது, திரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க கமல் ஆர்வமாக இருக்கிறார். இதன் படப்பிடிப்பு இந்த வருடத்தின் மத்தியில் துவங்கும். இதர நடிகர்,

'இது கதிர்வேலன் காதல்’ படத்துக்கு வரி விலக்கு கேட்டு வழக்கு: வணிக வரித்துறை கமிஷனருக்கு ஐகோர்ட்டு நோட்டீசு

Posted: 04 Feb 2014 11:46 PM PST

சென்னை ஐகோர்ட்டில் 'ரெட்ஜெய்ண்ட் மூவிஸ்' நிறுவனம் சார்பில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:– நடிகர் உதயநிதி ஸ்டாலின்– நயன்தாரா உள்ளிட்ட நடிகர், நடிகைகள் நடித்த 'இது கதிர்வேலன் காதல்' படத்தை தயாரித்து உள்ளோம். இந்த படத்துக்கு தமிழக அரசு வரிவிலக்கு அளிக்க மறுத்து விட்டது. எனவே ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு கமிஷன் அமைத்து எங்களது திரைப்படத்தை பார்வையிட்டு இது வரிவிலக்கு பெற தகுதியானதா? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அறிக்கையின் அடிப்படையில் வரிவிலக்கு வழங்குவது குறித்து வணிக

சொந்த குரலில் பாடி, ஆடுவதற்கு ரூ.25 லட்சம் கேட்கும் ஆண்ட்ரியா

Posted: 04 Feb 2014 11:24 PM PST

'விஸ்வரூபம்' படத்தில் நடித்த பின் ஆன்ட்ரியாவின் 'மார்க்கெட்,' தமிழ் பட உலகில் உயர்ந்து இருப்பது நிஜம். அதைத்தொடர்ந்து பிரபல கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து விடலாம்... சம்பளத்தையும் கணிசமாக உயர்த்தி விடலாம் என்று கணக்குப் போட்டார், ஆன்ட்ரியா. ஆனால், அவர் கணக்கு தவறாகி விட்டது. அவர் எதிர்பார்த்த அளவுக்கு புதிய படங்கள் வரவில்லை. இப்போது அவர், 'விஸ்வரூபம்–2' படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார். ''முதல் பாகத்தை விட, இரண்டாம் பாகத்தில் நான்தான் முக்கிய கதாநாயகியாக நடித்து இருக்கிறேன். கமலுடன் எனக்கு பாடல் காட்சி கூட இருக்கிறது. அதில், கவர்ச்சியாகவும் நடித்து இருக்கிறேன்'' என்கிறார், ஆன்ட்ரியா. 'விஸ்வரூபம்–2' படத்துக்குப்பின் தனது சம்பளத்தை உயர்த்துவது என்று அவர் கணக்குப்போட்டு காத்திருக்கிறார். அதற்கு முன்பாக, 'பிரம்மன்' என்ற படத்தில், ஒரே ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடுவதற்கு ஆன்ட்ரியா ரூ.25 லட்சம் கேட்டு இருக்கிறார். ''சம்பளம் ரொம்ப அதிகமாக இருக்கிறதே?'' என்று தயாரிப்பாளர் பேரம் பேசினார். உடனே ஆன்ட்ரியா, ''அந்த பாடலையும் நானே பாடி விடுகிறேன். பாட்டு, நடனம் இரண்டுக்கும் சேர்த்து ர

எதிர்ப்பை மீறி சுருதிஹாசன் படத்தை வெளியிடுவேன்: பட அதிபர் அறிவிப்பு

Posted: 04 Feb 2014 10:27 PM PST

சுருதிஹாசன் விலை மாது கேரக்டரில் நடித்து இந்தியில் ரிலீசான படம் 'டிடே' , இப்படத்தில் சுருதி படுக்கை காட்சிகளில் மிகவும் ஆபாசமாக நடித்து இருந்தார். இதை போஸ்டர்களில் அச்சிட்டு வெளியிட்டு இருந்தனர். இணைய தளங்களிலும் பரவியது. சுருதிஹாசன் துணிச்சலாக நடித்த காட்சிகளை பார்த்து தமிழ் திரையுலகமே வாயடைத்து போனது. அந்த படத்தை தமிழில் டப்பிங் செய்து ரிலீஸ் செய்தால் பரபரப்பாக ஓடும் என்று தயாரிப்பாளர் கருதினார். இதையடுத்து 'தாவூத்' என்ற பெயரில் தமிழில் டப்பிங் செய்து ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது. இதற்கு சுருதிஹாசன் எதிர்ப்பு தெரிவித்தார். 'டிடே'

பாலா படத்தின் நாயகியானர் ஸ்ரேயா

Posted: 04 Feb 2014 09:50 PM PST

ஸ்ரேயா சில வருடங்களுக்கு முன்பு தமிழில் முன்னணி நடிகையாக இருந்தார். ரஜினி ஜோடியாக சிவாஜி படத்தில் நடித்தார். விஜய், விக்ரம், தனுஷ், ஜீவா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்தார். தெலுங்கிலும் பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்தார். ஆனால் சமீப காலமாக இளம் நடிகைகள் வரத்து அதிகம் இருந்ததால் ஸ்ரேயாவால் தொடர்ந்து மார்க்கெட்டை தக்க வைக்க முடியவில்லை. மூத்த ஹீரோக்கள்கூட இளம் நடிகைகளையே ஜோடியாக்க பிரியப்பட்டனர். இதனால் ஸ்ரேயா மார்க்கெட் சரிந்தது. தமிழில் அவருக்கு படங்கள் இல்லை. டைரக்டர்கள் முழுமையாக ஒதுக்கி விட்டனர். கடைசியாக ஜீவா ஜோடியாக நடித்த 'ரௌத்திரம்' படம் 2011ல் வந்தது. அதே வருடம் ராஜபாட்டை படத்தில் விக்ரமுடன் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடினார். அதன் பிறகு தமிழில் நடிக்கவில்லை. சமீபத்தில் கன்னடத்தில் நடித்த சந்திரா படத்தை தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டனர்.

ஒருநாள் சம்பளமாக ரூ.1 கோடி வேண்டும்: விஜய் ஜோடியாக நடிக்க தீபிகா படுகோனே நிபந்தனை

Posted: 04 Feb 2014 09:29 PM PST

விஜய் ஜோடியாக நடிக்க ஒரு நாளைக்கு ரூ.1 கோடி சம்பளம் வேண்டும் என்று தீபிகா படுகோனே நிபந்தனை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீபிகா படுகோனே இந்தியில் முன்னணி நடிகையாக உள்ளார். 'கோச்சடையான்' படத்தில் ரஜினி ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தில் இரண்டு நாட்கள் நடிக்க ரூ.3 கோடி சம்பளம் வாங்கியதாக செய்திகள் பரவியுள்ளன. விஜய்யை வைத்து சிம்புதேவன் இயக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனேவை அணுகினர். அப்படத்தில் நடிக்க அவர் சம்மதம் தெரிவித்தார். தொடர்ந்து அவர் கேட்ட சம்பளம் படக்குழுவினரை ஆட்டம் காண வைத்ததாம். தனக்கு ஒரு நாள் சம்பளமாக ரூ.1 கோடி வேண்டும். எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் சூட்டிங் வைத்துக் கொள்ளுங்கள் என்றாராம்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online