Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


வேலையில்லா பட்டதாரி பாடல்கள் எளிமை: கே.வி.ஆனந்த் பாராட்டு

Posted: 22 Feb 2014 04:10 AM PST

தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகிக்கொண்டிருக்கும் படம் 'வேலையில்லா பட்டதாரி'. இப்படத்தை அவருடைய சொந்த நிறுவனமான வொண்டர்பார் தயாரிக்கிறது. இதில் தனுஷுக்கு ஜோடியாக அமலாபால் நடித்து வருகிறார். இப்படத்தை வேல்ராஜ் இயக்கிருக்கிறார். அனிருத் இசையில் அனைத்து பாடல்களையும் தனுசே எழுதி பாடியிருக்கிறார். இப்படத்தின் பாடல்கள் சில நாட்களுக்கு முன் வெளியானது.

நாளை 'ஆண்ட வம்சம்' ஆவணப்பட வெளியீட்டு விழா: இயக்குனர் பாரதிராஜா–கருணாஸ் பங்கேற்பு

Posted: 22 Feb 2014 02:45 AM PST

மதுரையை சேர்ந்த ரத்தினசாமி பிரமலைக் கள்ளர் வம்சாவழியும், வழிபாட்டு முறையையும் விளக்கும் வகையில் 'ஆண்ட வம்சம்' என்ற தலைப்பில் ஆவணப்படம் இயக்கி தயாரித்துள்ளார். இந்த ஆவணப்பட வெளியீட்டு விழா மதுரை–தேனி மெயின் ரோட்டில் உள்ள மாஸ்டர் மகாலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது. விழாவுக்கு பி.வி.கதிரவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்குகிறார். மேயர் ராஜன்செல்லப்பா முன்னிலை வகிக்கிறார். என்ஜினீயர் சுருளிவளவன் வரவேற்று பேசுகிறார்.

சொந்தமாக வீடு கட்டும் அமலாபால்

Posted: 22 Feb 2014 01:51 AM PST

அமலாபால் கொச்சியில் சொந்தமாக பங்களா வீடு கட்டி வருகிறார். கட்டுமான பணிகளை படப்பிடிப்பு இல்லாத நாட்களில் நேரில் போய் கவனிக்கிறார். வீட்டுக்கு தேவையான மரசாமான்களை சமீபத்தில் சீனாவில் இருந்து வாங்கி வந்துள்ளார். அமலாபால் தற்போது ஜெயம் ரவி ஜோடியாக நிமிர்ந்து நில், தனுஷ் ஜோடியாக வேலையில்லா பட்டதாரி படங்களில் நடிக்கிறார். இரு படங்களும்

பாலியல் பலாத்காரம்? டைரக்டரை அடித்த நடிகை கீத்திகா

Posted: 22 Feb 2014 12:43 AM PST

பாலியல் பலாத்காரம் செய்த டைரக்டரை நடிகை அடித்து உதைத்தார். இது வீடியோ படமாக இன்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகையின் பெயர் கீத்திகா. இவர் இந்தி படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். வாட்தபிஷ், ஆத்மா, ஒன் பைடூ போன்ற படங்களில் நடித்துள்ளார். கீத்திகாவை 'ஜாலி எல்.எல்.பி.' என்ற இந்தி படத்தின் இயக்குனர் சுபாஷ் கபூர் பலாத்காரம்

சி.பி.ஐ. அதிகாரி வேடத்தில் பிரியாமணி

Posted: 21 Feb 2014 11:53 PM PST

நடிகை பிரியாமணி கன்னட படமொன்றில் சி.பி.ஐ. அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ஆர்.பி. பட்நாயக் இயக்குகிறார். இதுபற்றி பிரியாமணி கூறியதாவது:– டைரக்டர் ஜே.பி. பட்நாயக் எனக்கு நெருங்கிய நண்பர். அவர் படத்தில் நடிக்கும்படி என்னை அழைத்தார். மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டேன். இந்த படத்தில்

பிரியதர்ஷனுடன் மீண்டும் இணைந்தேன்- கமலஹாசன் சேர்த்து வைத்தார்: நடிகை லிசி மகிழ்ச்சி

Posted: 21 Feb 2014 11:11 PM PST

நடிகை லிசிக்கும் டைரக்டர் பிரியதர்ஷனுக்கும் 1996–ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். லிசிக்கும் பிரியதர்ஷனுக்கும் இடையே சமீபத்தில் திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் பிரிந்தனர். லிசிக்கு ரூ.80 கோடிக்கு மேல் ஜீவனாம்சம் கொடுத்து விவாகரத்து செய்யப்போவதாகவும் செய்திகள் பரவின. இது திரையுலகினர்

ராகுல் காந்திக்கு மசாலா தோசை பிடிக்கும் –நடிகை ரம்யா

Posted: 21 Feb 2014 11:00 PM PST

தமிழ், கன்னட படங்களில் கதாநாயகியாக நடித்த ரம்யா காங்கிரசில் இணைந்து எம்.பி.யாகியுள்ளார். கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில் போட்டியிட்டு வென்றார். கர்நாடக காங்கிரசில் இளம் தலைவராக வலம் வருகிறார். சமீபத்தில் ராகுல் காந்தி சுற்றுப் பயணமாக ரம்யா தொகுதிக்கு வந்தார். இது தனக்கு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது என்றார் ரம்யா. அவர் கூறியதாவது:–

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online