Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


நடிக்காமல் சம்பளம் கேட்பதா? பவர்ஸ்டார் சீனிவாசன் மீது டைரக்டர் பாய்ச்சல்

Posted: 21 Feb 2014 01:45 AM PST

'கோலி சோடா' படத்தில் தனக்கு சம்பளம் தராமல் ஏமாற்றி விட்டதாக நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் குற்றம் சாட்டினார். இப்படத்தில் சில காட்சிகளில் இவர் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படம் ரிலீசாகி ஓடிக் கொண்டு இருக்கிறது. பவர்ஸ்டார் சீனிவாசன் கூறும் போது, கோலி சோடா படத்தில் நடிக்க 6 நாட்கள் கால்ஷீட் கொடுத்தேன். ஆனால் 3 நாட்கள் தான் என்னை வைத்து படப்பிடிப்பு நடித்தினார்கள்.

எந்திரன், இந்தியன் 2–ம் பாகம் தயாராகிறது: ரஜினி, கமல் நடிக்கின்றனர்

Posted: 21 Feb 2014 01:30 AM PST

ரஜினி, கமலுக்கு எந்திரன், இந்தியன் படங்கள் மெகா ஹட் படங்களாக அமைந்தன. இருவருமே இப்படங்களில் இரட்டை வேடங்களில் நடித்து இருந்தனர். ஷங்கர் இயக்கினார். இந்தியன் படம் 1996–ல் ரிலீசானது. சுமார் ரூ.12 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் ரூ.30 கோடி வசூல் ஈட்டியது. இப்படத்துக்கு தேசிய விருதுகள் கிடைத்தன.

என் மகனுக்காக குத்தாட்டம் ஆடுகிறேன்: ஷில்பாஷெட்டி

Posted: 21 Feb 2014 01:18 AM PST

இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி திருமணத்துக்கு பிறகு நடிக்காமல் இருந்தார். தற்போது திஸ்க்யூன் என்ற படத்தை தயாரிக்கிறார். இதில் நாயகனாக ஹர்மன் பவேஜா நடிக்கிறார். இந்த படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடியுள்ளார். குத்தாட்டம் ஆடியதற்கான

ராஜீவ் கொலை கைதிகள் விடுதலையை எதிர்ப்பதா?: நடிகை ரம்யாவுக்கு கண்டனம்

Posted: 20 Feb 2014 11:13 PM PST

ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரை தமிழக அரசு விடுதலை செய்ய முடிவு எடுத்ததற்கு நடிகை குத்து ரம்யா டுவிட்டரில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதற்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மண்டல செயலாளர் சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நடிகைகள் பலர் தமிழர்களுக்கு எதிரான உணர்வுகளை கொண்டுள்ளனர். அசின் எதிர்ப்பை மீறி இலங்கைக்கு சென்று வந்தார். பாவனா தமிழ்

இந்த ஆண்டு இறுதியில் காதலனை திருமணம் செய்வேன்: பாவனா

Posted: 20 Feb 2014 10:41 PM PST

நடிகை பாவனா காதல் வயப்பட்டுள்ளார். காதலன் யார்? என்பது மர்மமாக உள்ளது. தமிழ், மலையாள படங்களில் பிசியாக நடித்த அவர் தற்போது கன்னட படங்களிலும் நடிக்கிறார். கன்னட திரையுலகை சேர்ந்த ஒருவரைதான் அவர் காதலிக்கிறார் என்று கிசு கிசுக்கப்படுகிறது. பாவனாவை வைத்து படங்கள் தயாரித்த கன்னட தயாரிப்பாளர் நவீன் பெயரும் அடிபடுகிறது. காதல் பற்றி பாவனா கூறியதாவது:–

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online