Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


மீண்டும் அஜீத்துடன் ஜோடி சேரும் தமன்னா!

Posted: 02 Feb 2014 02:49 AM PST

அஜீத் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளிவந்து வெற்றியடைந்த படம் 'வீரம்' இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். அஜீத்துக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். படம் முழுவதும் வெள்ளைச் சட்டை, வேஷ்டி, நரைத்த முடி என கலக்கியிருந்தார் அஜீத். அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் வண்ணம் இப்படம் அமைந்திருந்தால், படம் மாபெரும் வெற்றியடைந்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து அஜீத்தும்-சிவாவும் மீண்டும் புதுப்படமொன்றில் இணையவிருக்கிறார்கள். இந்த படத்திலும் தமன்னாவே கதாநாயகியாக நடிக்கிறாராம். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை

செல்வராகவனின் அடுத்த படம் ‘சிந்துபாத்’

Posted: 02 Feb 2014 02:30 AM PST

செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா-அனுஷ்கா ஆகியோர் நடித்து வெளிவந்த படம் 'இரண்டாம் உலகம்'. இப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியடையாததால் தனது அடுத்தப்படத்தை வெற்றிப்படமாக கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் அடுத்த படத்தின் வேலைகளில் களமிறங்கியுள்ளார் இயக்குனர் செல்வராகவன். 'சிந்துபாத்' என்ற கதையை தயார் செய்து வைத்துள்ள இவர், இந்த கதைக்கு ரொம்பவும் மெனக்கெட்டு விறுவிறுப்பாக உருவாக்கி வருகிறார். இதில் விக்ரம் அல்லது சிம்புவை நடிக்க வைக்க பேச்சுவாத்தை நடக்கிறது. மேலும், தமிழின் முன்னணி நாயகி ஒருவரை கதாநாயகியாக நடிக்க

பெண்கள் சாதிக்க தன்னம்பிக்கை அவசியம்: நடிகை சினேகா பேச்சு

Posted: 01 Feb 2014 11:23 PM PST

நாகர்கோவில் ஒழுகினசேரி ராஜாஸ் மகளிர் பொறியியல் கல்லூரியின் 5–வது ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி தலைவர் ஜாய் ராஜா தலைமை வகித்தார். டீன் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். சோபியா ராஜா குத்துவிளக்கேற்றினார். கல்லூரி முதல்வர் ஷாஜி ஆண்டறிக்கை வாசித்தார். ரோஸ்லின் ராஜேந்திரன் வரவேற்றார். நாகர்கோவில் நகர்மன்ற தலைவர் மீனாதேவ் சிறப்புரையாற்றினார். விஜயதரணி எம்.எல்.ஏ. தலைமை விருந்தினர் உரையாற்றினார்.

பஞ்சாபி – தமிழ் முறைப்படி ஹேமமாலினி மகள் திருமணம் நடந்தது

Posted: 01 Feb 2014 09:30 PM PST

பிரபல சினிமா நட்சத்திர தம்பதியான தர்மேந்திரா–ஹேமமாலினியின் 2–வது மகள் அகானா தியோல் திருமணம் இன்று மும்பையில் நடந்தது. தாய் மற்றும் சகோதரியைத் தொடர்ந்து அகானாவும் இந்திப் படங்களில் நடித்துள்ளார். மணமகன் டெல்லி தொழில் அதிபர் வைபவ் வோரா. இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களாக மும்பையில் 'மெகந்தி' விழா நடந்தது. இன்று காலையில் மும்பையில் எளிமையான முறையில் திருமணம் நடந்தது.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online