Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


மொராக்கோவில் கடும்குளிரிலும் டூயட் பாடிய ஜீவா-துளசி

Posted: 16 Feb 2014 03:39 AM PST

ஜீவா, துளசி நாயர் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் 'யான்'. இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளரான ரவி.கே.சந்திரன் இயக்கி வருகிறார். மேலும் இப்படத்தில் நாசர், ஜெயப்பிரகாஷ், தம்பி ராமையா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்தக்கட்டப் படப்பிடிப்பை சமீபத்தில் மொராக்காவில் படமாக்கி உள்ளனர். 3 வாரங்கள் அங்கு தங்கி படப்பிடிப்பு நடத்திய படக்குழுவினர், இதுவரை கண்டிராத வகையில் இந்த வருடம் பெய்த கடும் பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல், சண்டைக் காட்சிகளையும், பாடல் காட்சிகளையும் படமாக்கி உள்ளனர்.

தமிழுக்கு ரீ-என்ட்ரி கொடுக்கும் ஐஸ்வர்யா ராய்: பி.வாசு இயக்கத்தில் நடிக்கிறார்

Posted: 16 Feb 2014 02:27 AM PST

ரஜினிகாந்த் நடித்த மாபெரும் வெற்றிப் படமான 'சந்திரமுகி' படத்திற்குப் பிறகு இயக்குனர் பி.வாசு கடந்த இரண்டரை வருடங்களாக ஒரு கதையை எழுதி வருகிறார். உணர்வுப்பூர்வமான, சென்டிமென்ட்டான, நகைச்சுவை கலந்த படங்களைக் கொடுப்பதில் வல்லவரான இயக்குனர் பி.வாசு இந்த கதையை பிரமிக்க வைக்கும் விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகளுடன் அனிமேட்ரானிக்ஸ் படமாக உருவாக்கவிருக்கிறார். இப்படத்திற்கு 'ஐஸ்வர்யாவும் ஆயிரம் காக்காவும்' என பெயரிட்டிருக்கிறார்கள். இந்தியத் திரையுலகம் கண்டிராத, ஒரு தனித்துவம் வாய்ந்த கதையாக உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா ராய்

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online