Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


கன்னட பட அதிபரை காதல் திருமணம் செய்யும் பாவனா

Posted: 15 Feb 2014 04:44 AM PST

தமிழில் 'சித்திரம் பேசுதடி' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர், பாவனா. இவர் 'அசல்', 'தீபாவளி', 'ஜெயம் கொண்டான்', 'கூடல்நகர்', 'ஆர்யா', 'ராமேஸ்வரம்' ஆகிய படங்களிலும் கதாநாயகியாக நடித்திருக்கிறார். கேரளாவை சேர்ந்த இவர் முதலில் மலையாள படங்களில் கதாநாயகியாக நடித்தார். பிறகு 'சித்திரம் பேசுதடி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். இங்கு பட வாய்ப்புகள் குறைந்ததும்

தாய் – மகள் உறவை ஆழமாக வெளிப்படுத்தும் படம் ‘வெண்மேகம்’: இயக்குனர்கள் ராம் – லட்சுமணன் பேட்டி

Posted: 15 Feb 2014 03:03 AM PST

இரட்டை சகோதரர்கள் ராம் மற்றும் லட்சுமணன் இயக்கிய 'வெண்மேகம்' திரைப்படம் வருகிற 21–ந் தேதி தமிழகமெங்கும் வெளியாக உள்ளது. வெண்மேகம் படம் குறித்து இயக்குனர்கள் ராம் – லட்சுமணன் கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:– வெண்மேகம் படம் குடும்பபாங்கான, காமெடி மற்றும் திரில்லர் ஆக்ஷன் நிறைந்த சினிமா ஆகும். இந்த படம் அனைத்து தரப்பினருக்கும் மிகவும் பிடிக்கும்.

கர்ப்பிணியாக நடிக்க நயன்தாரா மறுத்தாரா?: டைரக்டர் பதில்

Posted: 15 Feb 2014 02:04 AM PST

வித்யாபாலன் கர்ப்பிணி வேடத்தில் நடித்து வெற்றிகரமாக ஓடிய 'கஹானி' இந்தி படம் தமிழில் 'நீ எங்கே என் அன்பே' என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் வித்யாபாலன் கேரக்டரில் நயன்தாரா நடிக்கிறார். நானே, பசுபதி, வைபவ், வினய்வர்மா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இந்தியில் டைரக்டு செய்த சேகர் கம்முலாவே தமிழ் படத்தையும் இயக்குகிறார். வித்யாபாலன் போல் கர்ப்பிணியாக நடிக்க நயன்தாரா

காதலர் தினத்தில் வெளியான சிம்புவின் ‘வாலு’ பட பாடல்

Posted: 15 Feb 2014 12:24 AM PST

சிம்பு, ஹன்சிகா மோத்வானி இணைந்து நடித்துக்கொண்டிருக்கும் படம் 'வாலு'. இப்படத்தை விஜய் சந்தர் இயக்கி வருகிறார். தமன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் புரமோ பாடலை சிம்பு, காதலர் தினமான நேற்று இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். சிம்பு 'வாலு' படத்தில் இடம் பெற்றுள்ள 'லவ் என்றவன் நீ யாருடா' என்னும்

‘திரிஷ்யம்’ படம் ரீமேக்: கமலுடன் ஜோடி சேர போட்டிபோடும் நடிகைகள்

Posted: 14 Feb 2014 11:51 PM PST

மோகன்லால், மீனா நடித்து மலையாளத்தில் 'திரிஷ்யம்' படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. ரூ.50 கோடிக்கு மேல் வசூலையும் ஈட்டியது. இப்படத்தை வேறு மொழிகளில் ரீமேக் செய்ய போட்டா போட்டி நடக்கிறது. தமிழ் ரீமேக்கில் கமலஹாசனும், தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேசும் நடிக்கின்றனர். இந்தியிலும் இப்படம் தயாராகிறது. மோகன்லால் கேரக்டரில் அக்ஷய்குமார்

பெண்களை இழிவு படுத்தியதாக வழக்கு: அனிருத் கைதாவாரா?

Posted: 14 Feb 2014 11:24 PM PST

தனுஷ் நடித்த '3' படத்துக்கு இசையமைத்து பிரபலமானவர் அனிருத். இப்படத்தில் இடம் பெற்ற ஒய்திஸ் கொலை வெறி பாடல் உலகம் முழுவதும் பட்டையை கிளப்பியது. இதனால் அனிருத்துக்கு படங்கள் குவிந்தன. இன்னொரு புறம் சர்ச்சைகளிலும் சிக்கினார். நடிகை ஆண்ட்ரியாவை அனிருத் முத்தமிடுவது

ரஜினியின் ‘கோச்சடையான்’ பாடல் வெளியீடு மீண்டும் தள்ளிவைப்பு

Posted: 14 Feb 2014 11:11 PM PST

ரஜினியின் கோச்சடையான் பாடல் வெளியீட்டு விழா மீண்டும் தள்ளிப் போகிறது. இவ்விழாவை வருகிற 28–ந்தேதி பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டனர். இதற்கான ஏற்பாடுகளும் நடந்து வந்தன. தற்போது அடுத்த மாதம் (மார்ச்) இரண்டாவது வாரத்துக்கு பாடல் வெளியீட்டு விழாவை தள்ளி வைத்தனர். கடந்த மாதமே பாடல்களை விழா நடத்தி வெளியிட திட்டமிட்டனர். இப்போது

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online