Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் விஜய்-க்கு இரட்டை வேடம்

Posted: 11 Feb 2014 04:52 AM PST

'துப்பாக்கி' படத்திற்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ்-விஜய் இருவரும் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்திருக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கொல்கத்தாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்-க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். இப்படத்திற்காக விஜய் வில்லனை விரட்டிப் பிடிக்கும் காட்சியை ஒருநாள் இரவு முழுவதும்

விஜய் சேதுபதி தயாரிக்கும் புதிய படம் ‘ஆரஞ்சு மிட்டாய்’

Posted: 11 Feb 2014 04:40 AM PST

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களிலேயே முன்னணி நாயகர்களின் ஒருவராக உருப்பெற்றவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் கைவசம் தற்போது 'வசந்த குமாரான்', 'இடம் பொருள் ஏவல்', 'மெல்லிசை', 'புறம்போக்கு' ஆகிய படங்கள் உள்ளன. இந்த படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் தயாரிப்பிலும் களமிறங்கியுள்ளார்.

லிங்குசாமிக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினி

Posted: 11 Feb 2014 02:23 AM PST

சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் 'கோலி சோடா'. 'பசங்க' படத்தில் நடித்த கிஷோர், பாண்டி, ஸ்ரீராம், முருகேஷ் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். விஜய் மில்டன் இயக்கியிருந்தார். இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தை பார்த்து தயாரிப்பாளரான

பெப்சியில் ‘சாய்ந்தாடு சாய்ந்தாடு’ படஇயக்குனர் புகார்

Posted: 11 Feb 2014 01:36 AM PST

'சாய்ந்தாடு சாய்ந்தாடு' படஇயக்குனர் கஸாலி. பெப்சி தலைவருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது:– 'சாய்ந்தாடு சாய்ந்தாடு' படத்தை நான் எடுக்கிறேன். வீடு, நகைகளை விற்று இந்த படத்தை எடுக்கிறேன். மகாபலிபுரத்தில் படப்பிடிப்பு நடத்தியபோது படத்தின் தயாரிப்பு நிர்வாகி உள்ளிட்ட மூவர் தகராறு செய்து படப்பிடிப்பை நிறுத்தி விட்டனர். இதனால் எனக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. என்னை தகாத வார்த்தையிலும் திட்டுகிறார்கள். அவர்கள் மீது சங்கம் நடவடிக்கை

கன்னட படமான ‘லூசியா’ தமிழ் ரீமேக்கில் சித்தார்த் நடிக்கிறார்

Posted: 11 Feb 2014 12:06 AM PST

'அட்டகத்தி', 'பீட்சா', 'சூது கவ்வும்', 'வில்லா' போன்ற வெற்றிப்படங்களைத் தயாரித்த திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் பட நிறுவனம் தற்போது ராம் இயக்கத்தில் விஷ்ணு, நந்திதா நடிக்கும் 'முண்டாசுபட்டி' படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தைத் தொடர்ந்து நடிகர் அனுமோகனின் மகனும், இயக்குனர் கௌதம் மேனனின் உதவியாளருமான அருண் மோகன் இயக்கத்தில் நவீன் சந்திரா, சலோனி நடிக்கும் 'சரபம்' என்ற படத்தையும் தயாரித்து வருகிறது. இந்த இரண்டு படங்களைத் தவிர, கன்னடத்தில் வெளியாகி மாபெரும்

மதம் மாற நிர்ப்பந்தம் செய்யும் கணவரை விவாகரத்து செய்வேன்: நடிகை ஷர்மிளா

Posted: 10 Feb 2014 11:53 PM PST

'கிழக்கே வரும் பாட்டு', 'ஒயிலாட்டம்', 'முஸ்தபா' உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் ஷர்மிளா. இவர் 6 ஆண்டுகளுக்கு முன் ராஜேஷ் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஐந்து வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், ஷர்மிளாவுக்கும், ராஜேசுக்கும் தற்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. கணவர் தன்னை மிரட்டுவதாக போலீஸ் கமிஷனரிடம் ஷர்மிளா புகார் அளித்துள்ளார். கணவரை விவாகரத்து செய்யவும் முடிவு செய்துள்ளார். இதுகுறித்து ஷர்மிளா கூறியதாவது:–

சூர்யா, சமந்தா படப்பிடிப்பில் கலாட்டா

Posted: 10 Feb 2014 10:45 PM PST

'அஞ்சான்' படத்தில் சூர்யா-சமந்தா இருவரும் முதல் தடவையாக ஜோடியாக நடிக்கின்றனர். லிங்குசாமி இப்படத்தை இயக்குகிறார். இதன் படிப்பிடிப்பு மும்பை பகுதிகளில் விறுவிறுப்பாக நடக்கிறது. அங்கு சூர்யா, சமந்தா நடித்த பாடல் காட்சியொன்றை படமாக்கினர். டான்ஸ் மாஸ்டர் ராஜுசுந்தரம் இதற்கான நடனத்தை அமைத்து கொடுத்தார். சென்னையில் இருந்து சென்ற நடன கலைஞர்களுடன் சூர்யா, சமந்தா ஆட இக்காட்சி படமாகிக் கொண்டு இருந்தது. அப்போது மும்பையைச் சேர்ந்த இந்தி நடன கலைஞர்கள்

நடிகை மீராஜாஸ்மின் திடீர் திருமணம்: துபாய் என்ஜினீயரை மணந்தார்

Posted: 10 Feb 2014 10:35 PM PST

'ரன்', 'சண்டக்கோழி' உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் நடிகை மீராஜாஸ்மின். கேரளாவைச் சேர்ந்த இவர் மலையாளத்திலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். தற்போது தமிழில் 'விஞ்ஞானி' என்ற படத்திலும், மலையாளத்தில் 'இதுக்கப்புறம்' என்ற படத்திலும் நடித்து வருகிறார். மீராஜாஸ்மினுக்கும், மாண்டலின் இசைக்கலைஞர் ராஜேசுக்கும் இடையே காதல் என்று கிசுகிசுக்கள் வெளியானது. இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் மீரா ஜாஸ்மின் துபாயில் என்ஜினீயராக பணிபுரியும் அனில் ஜான் டைட்டஸ் என்பவரை நாளை (12–ந் தேதி) திருமணம் செய்து

டி.ராஜேந்தர் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி: நடிகர்-நடிகைகள் வாழ்த்து

Posted: 10 Feb 2014 04:32 PM PST

டைரக்டர் டி.ராஜேந்தரின் மகள் இலக்கியா எம்.பி.ஏ., பட்டம் பெற்றவர். இவருக்கும் அபிலாஷ் சிங்கப்பூருக்கும் சென்னையில் உள்ள 'லீலா பேலஸ்' நட்சத்திர ஓட்டலில் கிறிஸ்தவ முறைப்படி நேற்று திருமணம் நடந்தது. தி.மு.க.தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின், கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள்

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online