Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


உலகின் மிக அழகான பெண்கள்: ஐஸ்வர்யாராய்க்கு 4-வது இடம்

Posted: 01 Feb 2014 12:26 AM PST

உலகின் மிக அழகான பெண்கள் பற்றிய கருத்து கணிப்பில் ஐஸ்வர்யாராய்க்கு 4–வது இடம் கிடைத்துள்ளது. ஹாலிவுட் ஆன்லைன் பத்திரிகையொன்று உலகின் மிக அழகான பெண்கள் பற்றிய கருத்து கணிப்பை நடத்தியது. உலகம் முழுவதும் ஆன் லைனிலேயே இதற்கான வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் இத்தாலிய நடிகை மோனிசாயெல்லுசி அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பெற்றார்.

காளகஸ்தி கோவிலில் காஜல்அகர்வால் சாமி தரிசனம்

Posted: 31 Jan 2014 11:08 PM PST

காளகஸ்தி கோவிலில் காஜல்அகர்வால் சாமி தரிசனம் செய்தார். காஜல்அகர்வால் நடித்து வரும் ஆல் இன் அழகு ராஜா, தமிழ் படமும் பாட்சா, நாயக் போன்ற தெலுங்கு படமும் ஸ்பெஷல் 26 என்ற இந்தி படமும் வெளி வந்தன. இந்த வருட துவக்கமும் விஜய் ஜோடியாக நடித்த ஜில்லா படம் மூலம் சிறப்பாக அமைந்தது. ஸ்ரீகாந்த், ராம்சரனுடன் தெலுங்கு படமொன்றிலும் பாலாஜி

ஹேமமாலினி மகளுக்கு நாளை திருமணம்: டெல்லி தொழில் அதிபரை மணக்கிறார்

Posted: 31 Jan 2014 09:31 PM PST

இந்திப்பட நட்சத்திர தம்பதி ஹேமமாலினி – தர்மேந்திரா. இவர்களின் இளைய மகள் அகானாவுக்கும் டெல்லியைச் சேர்ந்த வைபவ் வோராவுக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது. வைபவ் வோரா தொழில் அதிபராக இருக்கிறார். அகானா–வைபவ் வோரா திருமண நிச்சயதார்த்தம் கடந்த வருடம் நடந்தது. இவர்களின் திருமணம் நாளை நடக்கிறது. மும்பை ஜுகு பகுதியில் ஹேமமாலினிக்கு ஆடம்பர பங்களா வீடு உள்ளது. இந்த வீட்டில் இன்று மெகந்தி நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி வீடு மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்காரம் செ

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online