Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamani Tamil Cinema News

Dinamani Tamil Cinema News


டான்சர்கள் மீது பரிதாபம் காட்டிய சமந்தா!

Posted: 06 Feb 2014 11:52 PM PST

பின்னால், ஆடும் டான்சர்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். குடைகள் கிடையாது, ஜுஸ் கிடையாது, கேரவன் கிடையாது.

கமல் படத்திலிருந்து யுவன் சங்கர் ராஜா நீக்கம்…?

Posted: 06 Feb 2014 11:20 PM PST

ஆனால் கமலின் முடிவு வேறு மாதி‌ரி இருந்திருக்கிறது. தனது விஸ்வரூபம் 2 படத்துக்கு இசையமைத்த ‌ஜிப்ரானையே உத்தம வில்லன் படத்துக்கும் கமிட் செய்திருக்கிறார்.

மீண்டும் இணையும் சமுத்திரக்கனி - அமலாபால்!!

Posted: 06 Feb 2014 10:49 PM PST

இப்படத்தில் நாயகியாக நடிக்கவிருக்கிறார் அமலாபால். சமுத்திரக்கனி, அமலா பால் ஆகியோரோடு கிஷோர் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

ஆரம்பமே அதிரடியில் இறங்கிய விஜய்

Posted: 06 Feb 2014 10:15 PM PST

விஜய் வில்லன்களுடன் மோதும் படத்தின் முக்கிய அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளை அனல் அரசுவின் சண்டை பயிற்சியில் படமாக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

ஆரோ 11.1 தொழில்நுட்பத்தில் ‘இது கதிர்வேலன் காதல்’!

Posted: 06 Feb 2014 09:49 PM PST

'இது கதிர்வேலன் காதல்' திரைப்படம் ஆரோ 11.1 மற்றும் டால்பி அட்மாஸ் எனும் புதிய ஒலித்தரத்தில் வெளியாகிறது.

மீண்டும் ஒரு புதிய படத்தை இயக்குகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்

Posted: 06 Feb 2014 09:06 PM PST

இந்தப் படத்தின் பெயர், கதாநாயகன் யார் என்பதை விரைவில் அறிவிக்க உள்ளனர்.

சிக்ஸ் பேக்கிற்கு மாறும் அதர்வா!

Posted: 06 Feb 2014 08:28 PM PST

சூர்யா, விஷால், பரத் ஆகியோரைப்போல் அதர்வாவின் சிக்ஸ் பேக்' கெட்-அப்பும் பெரிதும் பேசப்படுமாம்.

மார்ச்சில் கமலின் 'உத்தம வில்லன்' படப்பிடிப்பு!

Posted: 06 Feb 2014 07:40 PM PST

உத்தம வில்லன்' படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online