Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamani Tamil Cinema News

Dinamani Tamil Cinema News


நடிகர் அம்பரீஷ் மருத்துவமனையில் அனுமதி

Posted: 22 Feb 2014 11:45 AM PST

கன்னட திரையுலகின் பிரபல நடிகரும், கர்நாடக வீட்டுவசதித்துறை அமைச்சருமான அம்பரீஷ் மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 61.

ராஜீவ் கொலையாளிகள் விடுதலை: "தமிழக அரசின் முடிவுக்கு தமிழ்த் திரையுலகம் ஆதரவு'

Posted: 22 Feb 2014 09:23 AM PST

ராஜீவ் படுகொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதிகளை விடுக்க தமிழக அரசு எடுத்துள்ள முடிவுக்கு தமிழ்த் திரையுலகம் ஆதரவு தரும் என தமிழ் திரையுலகத்தின் சார்பில் இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் படப்பிடிப்பு

Posted: 22 Feb 2014 06:13 AM PST

ஐங்கரன் பிலிம்ஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன் நிறுவனங்கள் இணைந்து பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தை ஏ.ஆர். முருகதாஸ்

ஷகீலாவாக தலைகாட்டும் அஞ்சலி?

Posted: 22 Feb 2014 06:04 AM PST

நடிகை ஷகிலாவின் வாழ்க்கையை மையமாக வைத்து விரைவில் படம் தயாரிக்கப்படுகிறது. நடிகை ஷகீலா தனது வாழ்க்கையை சுயசரிதையாக எழுதி வைத்துள்ளார். அதில் சினிமாவில்

சிவகார்த்திகேயன் படங்களில் தொடரும் சென்டிமென்ட்

Posted: 22 Feb 2014 02:56 AM PST

அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் பெரும் வெற்றி பெற்றது. இது போன்ற வெற்றி தொடர வேண்டும் என்று அவரை வைத்து படம் தயாரிப்பவர்கள்

ஏ.ஆர்.ரகுமான் மலேசியா வருகை : தமிழர்கள் வருத்தம்?

Posted: 22 Feb 2014 02:25 AM PST

கடந்த சில தினங்களுக்கு முன் இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் மலேசியாவுக்கு சென்றார்.   வருகிற ஏப்ரல் மாதம் ஸ்டேடியர் நெகராவில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும் அதற்காக அவர்

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online