Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamani Tamil Cinema News

Dinamani Tamil Cinema News


ஷாருக்கான் வேடத்தில் பாலிவுட் நடிக்கும் தனுஷ்

Posted: 17 Feb 2014 04:41 AM PST

அமிதாப்புடன் நடிப்பதற்கு  இயக்குநர் பால்கி தனுசுக்கு அழைப்பு விடுத்தார்.  இதனை ஏற்றுக்கொண்ட தனுஷ் மாற்றுத்திறனாளியாக நடிக்கிறார்.

காதலுக்காக மேனஜர்களை நீக்கிய அதர்வா?

Posted: 17 Feb 2014 02:41 AM PST

நடிகர் அதர்வா தனது அப்பாக்காலத்தில் இருந்து தற்போது வரை மேஜராக வேலைபார்த்து வந்த சம்பத்தை நீக்கியுள்ளார். மேலும் அவருடன் பணியாற்றி வந்த வெங்கட் என்பவரையும் நீக்கியுள்ளார்

நான் யாரையும் ஏமாத்தல, என்னைத்தான் சிலர் ஏமாத்தியிருக்காங்க: பவர் ஸ்டார்

Posted: 17 Feb 2014 12:51 AM PST

"ஏமாத்துறதுல எனக்கு அப்பாக்களா, இங்க நிறைய பேர் இருக்காங்க போலிருக்கு.." என்று பன்ச் டயலாக் ஒன்றை சொல்லி

அஞ்சான் படத்தில் சமந்தாவின் கேரக்டர் பெயர்!

Posted: 17 Feb 2014 12:16 AM PST

அவரது நினைவாகதான் சமந்தாவுக்கு இந்தப் படத்தில் ஜீவா என்று பெயர் வைத்திருக்கிறார்களாம்.

சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா சோப்ரா!

Posted: 16 Feb 2014 11:46 PM PST

இந்நிலையில் சூர்யாவுக்கு ஜோடியாகவும் நடிக்கப் போவதாக கூறப்படுவதால் ப்ரியங்கா யார் உடன் முதலில் நடிப்பார் என்று கோடம்பாக்கத்தில் ஒரே கிசுகிசுவாக இருக்கிறது.

வா டீல் படத்தில் டைட்டில் லோகோ பார்முலா 3 கார் பந்தயத்தில் வெளியீடு!

Posted: 16 Feb 2014 11:05 PM PST

சென்னையை அடுத்த இருக்காட்டுங்கோட்டையில் நேற்று பார்முலா 3 கார் பந்தயம் நடைபெற்றது. இங்கு வைத்துதான் வா டீல் படத்தின் டைட்டில் லோகோவை வெளியிட்டிருக்கிறார்கள்.

தெரியாத விஷயங்களை மேடைகளில் தெரிந்து கொள்ளலாம்: நடிகர் சத்யராஜ்

Posted: 16 Feb 2014 10:29 PM PST

தெரியாத சில விஷயங்களை மேடைகள் மூலமாக நாம் தெரிந்து கொள்ளலாம் என்று நடிகர் சத்யராஜ் பேசினார்.

ராகுல்காந்திக்கு ஆதரவாக ஆபாச ‘போஸ்’ கொடுத்த நடிகை!

Posted: 16 Feb 2014 10:02 PM PST

மற்றொரு படத்தில், தனிஷா, ராகுலின் படத்தை கட்டித் தழுவியவாறு உள்ளார்.

ஐஸ்வர்யா ராய் நடிக்கும் "ஐஸ்வர்யாவும் ஆயிரம் காக்காவும்"!

Posted: 16 Feb 2014 08:50 PM PST

இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன் இதுவரை நடித்திருக்காத ஒரு சக்தி வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

தலைவாவை பின்னுக்குத் தள்ளிய கோச்சடையான் டிரைலர்!

Posted: 16 Feb 2014 07:21 PM PST

இப்போது விஜய்யின் சாதனையை கிட்டத்தட்ட டபுள் மடங்கு வரவேற்பு பெற்று ரஜினியின் 'கோச்சடையான்' முறியடித்துள்ளது.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online