Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


கெஸ்ட் ரோலில் இனி நடிப்பதில்லை! விஜயசேதுபதி திடீர் முடிவு!!

Posted:

மற்ற நடிகர்களில் இருந்து மாறுபட்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் விஜயசேதுபதி, ஹீரோயிஸம் என்பது இல்லாமல், கதையின் நாயகனாகவும் வலம் வருகிறார். அதோடு, இரண்டு ஹீரோ கதைகளாக இருக்கும்பட்சத்தில் அதில் தனக்கு பிடிக்கிற கேரக்டரை எடுத்துக்கொண்டு நடித்து வருகிறார். அப்படி அவர் நடித்த சூது கவ்வும் ஹிட்டடித்தபோதும், ரம்மி ...

இந்தியில் நடிக்கும் ஆசை இல்லை: நயன்தாரா

Posted:

தொடர்ந்து 8 ஆண்டுகளாக தென்னிந்திய மொழிகளில் நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்துக் கொண்டு சம்பளத்தையும் கோடி கணக்கில் உயர்த்திவிட்ட நயன்தாராவுக்கு ஏனோ இந்திப் படங்கள் மீது ஆர்வம் இல்லை. சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடுவதற்கு ஷாருக்கான் ஒரு கோடி தர முன்வந்தும் நோ சொன்னவர். இப்போதும் இந்தியில் நடிப்பதில்லை என்பதில் ...

பாலா படத்திற்காக கரகாட்டம் கற்கிறார் ஸ்ரேயா

Posted:

பரதேசி படத்திற்கு பிறகு பாலா டைரக்ட் செய்யப்போகும் படம் கரகாட்டக் கலை தொடர்பானது. சினிமா வருவதற்கு முன்பு மக்களை சந்தோஷப்படுத்திக் கொண்டிருந்த கரகாட்டக் கலையின் இன்றைய நிலையை காட்டும் படமாக பாலா இதனை உருவாக்க இருக்கிறார். இளையராஜா இசையில் 6 பாடல்களை வாங்கி விட்டார். ஒளிப்பதிவாளர் செழியன் 5டி டிஜிட்டல் கேமராவை எடுத்துக் கொண்டு ...

பால்ய கால சகி இன்று ரிலீஸ்! வெற்றி பெறுவாரா மம்மூட்டி!!

Posted:

பழசிராஜாவுக்கு பிறகு 2 ஆண்டுகளாக மலையாள சினிமாவில் மம்மூட்டிக்கு தொடர்ந்து தேய்பிறைதான். அவர் உயிரைக்கொடுத்து நடிக்கிற அனைத்து படங்களுமே அவரை ஏமாற்றி வருகின்றன. ஆனால், மோகன்லால் நடித்த படங்களெல்லாமே ஹிட்தான். கடைசியாக அவர் நடித்த திருஷ்யம் தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், இன்று ...

கோச்சடையானுக்காக வினோத விளம்பரங்கள் முடுக்கி விடப்படுகின்றன!

Posted:

ரஜினி நடித்து நீண்ட நாட்களுக்கு பிறகு திரைக்கு வரப்போகும் படம் கோச்சடையான். இது அனிமேஷன் படமாக இருந்தாலும், தமிழக ரசிகர்களைப்பொறுத்தவரை புதுமையான விசயம் என்பதால், ரஜினியை எப்படித்தான் காட்டப்போகிறார்கள் என்பதையும்தானே பார்ப்போமே என்று ரசிக வட்டம் ஆவல் கொண்டு நிற்கிறது.

இந்தநிலையில், ஏப்ரல் 11ந்தேதி படம் வெளியாகிறது ...

அப்பாவுக்காக ஆஸ்பத்திரியை டப்பிங் தியேட்டராக மாற்றினேன்: நாகார்ஜுனா உருக்கம்

Posted:

மறைந்த பழம்பெரும் நடிகர் அக்னினேனி நாகேஷ்வராவ், அவரது மகன் நாகார்ஜுனா, பேரன் நாக சைதன்யா ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் தெலுங்கு படம் மனம். இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதுதான் நாகேஷ்வரராவ் காலமானார். அவர் இந்தப் படத்துக்கு டப்பிங் பேசுவதற்காக அவர் சிகிச்சை பெற்றுவந்த ஆஸ்பத்திரியையே டப்பிங் தியேட்டராக மாற்றிக் ...

கணவரை பிரிந்து வாழ்கிறார் ஷர்மிளா!

Posted:

கிழக்கே வரும் பாட்டு, ஒயிலாட்டம் உள்பட 50க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோயினாக நடித்திருப்பவர் ஷர்மிளா. நீண்ட இடைவெளிக்கு பிறகு நான், இவன் வேற மாதிரி படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்து வருகிறார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ஷர்மிளாவுக்கும், கோவில்பட்டியைச் சேர்ந்த ராஜேஷ் என்பருக்கும் திருமணம் நடந்தது. இருவரும் காதலித்துதான் ...

மும்பையில் செட்டிலானார் சூப்பர் சிங்கர் தொகுப்பாளினி பாவனா

Posted:

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய பாவனா மும்பையின் மேற்கு அந்தேரி பகுதியில் கணவருடன் செட்டிலாகிவிட்டார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்ட சிங்கப்பூர் என்ஜினீயர் நிகில் ரமேசுக்கு மும்பைக்கு டிரான்ஸ்பர் கிடைத்திருப்பதால் அங்கேயே செட்டிலாகிவிட்டார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: எங்க ...

வனிதா ஏற்படுத்திய புதிய பரபரப்பு!

Posted:

அடிக்கடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தி வரும் நடிகை வனிதா விஜயகுமார், நேற்று முன்தினமும் திடீரென்று கமிஷனர் அலுவலகத்துக்கு வந்ததால் இந்த முறை என்ன வெடிகுண்டு போட வந்திருக்கிறாரோ என்று பெரும் பரபரப்பு நிலவியது.

ஆனால் எதிர்பார்த்தது போல் எதுவும் நடக்கவில்லை. மாறாக, தான் தயாரிக்கும் ஒரு படத்தின் ...

சமந்தாவை கண்டு அலறும் கோலிவுட் நடிகைகள்!

Posted:

பாணா காத்தாடி சமந்தாவுக்கு தமிழ் சினிமா ஆரம்பத்திலிருந்தே சோதனைக்களமாகவே இருந்துள்ளது. மணிரத்னம், ஷங்கர் என மெகா டைரக்டர்களின் படங்கள் கிடைத்தபோது, தோல் அலர்ஜி நோய் காரணமாக, கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலை ஏற்பட்டது. அதன்பிறகு சில வருடங்களுக்குப்பிறகு சமீபத்தில் சூர்யா நடிக்கும் அஞ்சான் படத்தில் கமிட்டானபோதும் அதே ...

காமெடி இமேஜிலிருந்து ஆக்ஷனுக்கு மாறுகிறார் ஆர்யா!

Posted:

ஆரம்பம், ராஜாராணி படங்களுக்குப்பிறகு ஆர்யாவின் மார்க்கெட் சூடு பிடித்துள்ளது. அதனால், அதற்கு முன்பெல்லாம் கதையை கடமைக்காக கேட்டு வந்த ஆர்யா, இப்போது ரொம்ப கவனமாக கதை கேட்கிறார். சில படங்கள் கொடுத்த அதிர்ச்சி தோல்வியே அவரை இப்படி மாற்றி விட்டுள்ளது.

அவர் நடித்து வரும் லேட்டஸ்ட் படங்களில் புறம்போக்கு, மீகாமன் இரண்டும் ...

ஐஸ்வர்யா ராய்க்கு கிடைத்த பெருமை

Posted:

உலகின் மிக அழகான பெண்கள் யார் யார்? என, அமெரிக்காவை சேர்ந்த இணையதள பத்திரிகை கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது. இதற்காக, உலகம் முழுவதும், 40 லட்சம் ரசிகர்கள் வாக்களித்துள்ளனர். இதில், இத்தாலியை சேர்ந்த, மோனிகா யெல்லுசி என்ற நடிகை, அதிக வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தை அமெரிக்க நடிகை கேத் ஆப்டனும், மூன்றாவது ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online