Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


வாணியுடன் பணியாற்றியது ஒரு கல்யாணம் போன்ற அனுபவத்தை தந்தது - நானி பேட்டி!!

Posted:

இளைஞர்களை பெருமளவில் கவர்ந்து இருக்கும் ஆஹா கல்யாணம் திரை படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு சென்னையில் இன்று முடிவடைந்தது. படத்தின் நாயகன் நானி படத்தை பற்றி பேசும் போது இந்த படமும் படப்பிடிப்பு நடந்த அந்த நாட்களும் என்னால் மறக்கவே முடியாதது . நாயகி வாணியுடன் பணியாற்றியதும் ஒரு கல்யாணம் போலவே இனிமையான அனுபவம் .அவரது உற்சாகமும் , ...

அஜீத்துக்கு சிபாரிசு செய்த ரஜினி!

Posted:

கோச்சடையான் படத்தை முடித்து விட்ட ரஜினி, அதற்கடுத்து கே.எஸ்.ரவிக்குமார், கே.வி.ஆனந்த் போன்றவர்களின் படங்களில் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால், பின்னர் சம்பந்தப்பட்ட இயக்குனர்கள் அந்த செய்தி குறித்து மறுப்பு செய்தி வெளியிட்டு விட்டனர். அதனால், அடுத்தபடியாக ஐ படத்தை இயக்கியுள்ள பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில்தான் ரஜினி ...

இயக்குனருக்கு இன்னோவா கார் வழங்கிய உதயநிதி!

Posted:

ஓகே ஓகே படத்துக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் இது கதிர்வேலன் காதல். நயன்தாரா, சந்தானம், சூரி, சாயாசிங்கும் நடித்துள்ளனர். இது ரொமான்டிக் காமெடிப் படம். சுந்தரபாண்டியன் படத்தை டைரக்ட் செய்த எஸ்.ஆர்.பிரபாகரன் டைரக்ட் செய்துள்ளார். படம் வருகிற 14ந் தேதி காதலர் தினத்தன்று ரிலீசாகிறது.

சமீபத்தில் படத்தை பார்த்த ...

தயாரிப்பாளராகிறார் சமுத்திரகனி!

Posted:

போராளிக்குப்பிறகு சமுத்திரகனி இயக்கி வரும் படம் நிமிர்ந்து நில். இந்த படத்தில் 25 வயது, 48 வயது என இரண்டுவிதமான மாறுபட்ட கெட்டப்புகளில் நடிக்கிறார் ஜெயம்ரவி. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகும் இப்படத்தில் இரண்டு மொழிகளிலுமே அமலாபால் நாயகியாக நடிக்கிறார்.

இந்நிலையில், கெளதம்மேனன், வெற்றிமாறன், சசிகுமார் போன்ற சில ...

கோவா திரைப்பட விழாவில் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள் மற்றும் விருதுகள்!

Posted:

பிரபல இந்திய நடிகர் விக்டர் பானர்ஜி 44 வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படங்களை தேர்ந்தெடுக்கும் ஐந்து பேர் நிபுணர்கள் கொண்ட நடுவர் குழுவில் இடம் பெற்றிருந்தார். வங்காளம், இந்தி, ஆங்கிலம் என்று பல மொழிப் படங்களில் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கும் விக்டர் பானர்ஜி, சத்யஜித் ரே, ஷியாம் பெனகல், மிருனால் சென், ஜெர்ரி ...

கோவா திரைப்பட விழா பற்றி அடூர் கோபாலகிருஷ்ணன் பேட்டி!!

Posted:

கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு ஆண்டுதோறும் தவறாமல் வருபவர், பல சர்வதேச விருதுகள் பெற்று புகழ்பெற்ற இயக்குநர் அடூர் கேபால கிருஷ்ணன். அவர் அளித்த பேட்டி..

கோவா திரைப்பட விழாக்களில் சினிமா ஆர்வலர்களுக்கு பல குறைகள் உண்டு. திரைப்படவிழாவில் திரையிடப்படும் படங்களை பற்றிய குறிப்புகள் அடங்கிய புத்தகம் நேரத்தில் ...

விஜய் பட யூனிட்டுக்கு அதிர்ச்சி கொடுத்த தீபிகா படுகோனே!

Posted:

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கயிருந்த ராணா படத்தில் தீபிகா படுகோனே கமிட்டாகயிருந்தபோது, இந்த படம் வெளியாகும் நேரத்தில் மனீஷா கொய்ராலா விட்டுச்சென்ற இடத்தை இவர் கைப்பற்றி விடுவார் என்றுதான் கருத்துகள் நிலவின. ஆனால், இந்த படம் ஆரம்பிக்கப்பட்ட முதல் நாளோடு ரஜினிக்கு உடல்நலக்குறைவு எற்பட்டதால் ...

ஒரே தொகுதியில் மோதப்போகும் கன்னட நட்சதிரங்கள்

Posted:

கர்நாடக மாநில அரசியலில் சினிமா நட்சத்திரங்கள் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. கடந்த ஜுன் மாதம் மாண்டியா தொகுதியில் நடைபெற்ற பாராளுமன்ற இடைத் தேர்தலில் நடிகை குத்து ரம்யாக காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இப்போது வருகிற பாராளுமன்ற தேர்தலில் அதே மாண்டியா தொகுதியில் அவர் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது.

ரம்யாவை ...

விஜய்யின் அடுத்த படம் பூஜையுடன் துவங்கியது

Posted:

ஜில்லா படத்துக்கு பிறகு விஜய் அடுத்து நடிக்கப்போகும் படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்ட் செய்கிறார். சமந்தா ஜோடியாக நடிக்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டர். லால்குடி இளையராஜா ஆர்ட் டைரக்டர், அனல் அரசு சண்டை இயக்குனர். லைக்கா ...

த்ரிஷாவின் கொண்டாட்டத்தில் நயன்தாராவும் இணைந்தார்!

Posted:

சினிமாவில் நடிக்கத் தொடங்கிய பல ஆண்டுகள் வரை, சென்னையிலுள்ள சாலைகளில் டூ-வீலரில் தனது தோழிகளுடன் அவ்வப்போது விசிட் அடிப்பதை வழக்கமாகக் கொண்டு வந்தார் த்ரிஷா. ஆனால், நாளடைவில் அவரது முகம் பாப்புலராகி வந்தபோது, தோழிகளுடன் த்ரிஷா,. ஜாலி டூர் செல்வதை கவனித்து விட்ட இளவட்ட ரசிகர்கள், அவர்களை பைக்கில் துரத்தத் தொடங்கினர். ...

ஹன்சிகாவுக்கு மானாவாரியாக மரியாதை கொடுத்த சிவகார்த்திகேயன்!

Posted:

தன்னுடன் இதற்கு முன்பு நடித்த எந்த நடிகைகளுக்கும் கொடுக்காத அளவுக்கு இப்போது மான்கராத்தேயில் நடித்துள்ள ஹன்சிகாவுக்கு மரியாதை கொடுக்கிறார் சிவகார்த்திகேயன். படப்பிடிப்புக்கு ஹன்சிகா வந்து இறங்கினாலே ஓடிவந்து வரவேற்பதை வழக்கமாக கொண்டிருந்த சிவா, நடித்து முடித்து விட்டு அவர் விடைபெறுகிறார் என்றால் கார் வரைக்கும் சென்று ...

இலங்கை தமிழர்களை வைத்து அரசியல் பண்ண வேண்டாம்! -ராஜ்கிரண் அதிரடி

Posted:

கழுகு படத்தை இயக்கிய சத்யசிவா இயக்கியுள்ள படம் சிவப்பு. முந்தைய படத்திலிருந்து மாறுபட்ட கதையில் உருவாகும் இந்த படத்தில் நிதின் சத்யா, ரூபா மஞ்சரி, ராஜ்கிரண், தம்பி ராமையா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் இசை மற்றும் டிரைலர் விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த டிரைலரில், இலங்கை தமிழர்களுக்கு அனைவரும் ...

மீண்டும் கிளுகிளுப்பாக களமிறங்கும் எஸ்.ஜே.சூர்யா!

Posted:

வாலி, குஷி உள்பட பல கிளுகிளுப்பான காதல் படங்களை தந்தவர் எஸ்.ஜே.சூர்யா, இவர் இயக்கத்தில் அஜீத் நடித்த வாலியும், விஜய் நடித்த குஷி படங்களுமே அவர்களுக்கு அந்த சமயத்தில் பெரிய திருப்புமுனையாக அமைந்தன. ஆனால் இயக்குனர் பயணம் நன்றாக போய்க்கொண்டிருந்தபோது, திடீரென்று எஸ்.ஜே.சூர்யாவுக்கும் நடிப்பு ஆசை ஏற்பட்டதால், ஹீரோவாக அரிதாரம் ...

கல்லூரி மாணவிகளுக்கு நம்பிக்கை ஊட்டிய சினேகா!

Posted:

முன்பு போன்று படங்கள் இல்லாததால் தற்போது கடை திறப்பு விழாக்கள், சினிமா விழாக்களில் கலந்து கொண்டு பொழுதை கழித்து வருகிறார் நமீதா. சென்னை மட்டுமின்றி, வெளியூர், வெளிநாடுகள் என்றாலும் பறந்து விடுகிறார். அவரைத் தொடர்ந்து இப்போது சினேகாவும் அதே ரூட்டில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறார்.

விஜயசேதுபதி நடிப்பில் வெளியாகவுள்ள ...

இரவு 12 மணிக்கு சிம்பு வீட்டு கதவை தட்டி பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ஹன்சிகா!

Posted:

வல்லவன் படம் வந்த நேரத்தில் நயன்தாராவின் மன்மதனாக திகழ்ந்தவர் சிம்பு. ஆனால் இப்போது ஹன்சிகாவின் மன்மதனாகியிருக்கிறார். இந்த நிலையில், மீண்டும் தனது மாஜி காதலியான நயன்தாராவுடன் இது நம்ம ஆளு படத்துக்காக தற்போது டூயட் பாடிக்கொண்டிருக்கிறார் சிம்பு. இதனால் ஹன்சிகா ஏக கோபத்தில் இருப்பதாக ஏராளமான செய்திகள் தினம் தினம் ...

அசினைத் தொடர்ந்து இலியானாவையும் வீழ்த்திய பாலிவுட் நடிகைகள்!

Posted:

ஸ்ரீதேவி தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டிப்பறந்து விட்டு பாலிவுட்டுக்கு சென்றபோது அவருக்கு எக்கச்சக்கமான வரவேற்பு. போன வேகத்திலேயே அங்குள்ள அத்தனை நடிகைகளையும் ஓரங்கட்டிவிட்டு தான் மட்டுமே இந்தி சினிமாவில் சுயாட்சி அமைத்தார் ஸ்ரீதேவி. இதனால் அப்போதைய பாலிவுட்டின் பிரபல நடிகைகள் அங்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ...

சைபர் க்ரைம் போலீசுக்கு நன்றி தெரிவித்த மோகன்லால்!

Posted:

மோகன்லால் நடிப்பில் கேரளாவில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் படம் த்ரிஷ்யம். இந்த படம் வெளியான பிறகு விஜய்யுடன், மோகன்லால் நடித்த ஜில்லா படம் வெளியாகயிருந்ததால், த்ரிஷ்யம் பெரிய அளவில் பரபரப்பு இல்லாமலேயே வெளியானது. சத்தமில்லாமல் திரைக்கு வந்த த்ரிஷ்யம் இப்போது பெரிய அளவில் வசூலித்துக்கொண்டிருக்கிறது.

இதனால் ...

விஜய்யுடன் நடிக்கும் ஆசையை தள்ளி வைத்துள்ளேன் - மனம் திறக்கிறார் அருந்ததி

Posted:

வெளுத்துக்கட்டு படத்தில் அறிமுகமானவர் அருந்ததி. முதல் படத்திலேயே கதாநாயகியை மையப்படுத்திய கதை என்பதால், நடிப்பில் முத்திரை பதித்தார். ஆனால், அடுத்தடுத்து அவரது திறமையை மெருகேற்றும் கதைகள் அமையவில்லை. அதனால், சிறந்த பர்பாமென்ஸ் நடிகை என்ற இடத்தை பிடிக்க வேண்டிய அருந்ததி மார்க்கெட்டில் பின்தங்கியே நிற்கிறார். அவருடன் ஒரு ...

குவா, குவா, இப்போதில்லை: கரீனா கபூர் திடீர் முடிவு

Posted:

தென்னிந்திய சினிமாவில், திருமணத்திற்கு பின், நடிகைகளுக்கு கதாநாயகி வாய்ப்புகள் கிடைப்பது அரிது. ஆனால், பாலிவுட்டில், இந்த பிரச்னையெல்லாம் இல்லை. திருமணமானாலும், வழக்கம்போல், முன்னணி ஹீரோக்களுடன் டூயட் பாடுவர்.அந்த வரிசையில் கரீனா கபூரும் இடம் பிடித்துள்ளார். 2012ல், சயீப் அலிகானை திருமணம் செய்த கரீனா, தொடர்ந்து, முன்னணி ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online