Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


ரம்மி திரை விமர்சனம்

Posted:

ஒரு பழைய காதல் கதையை, நவீன உத்திகளோடு சொல்ல முயற்சித்திருக்கிறது, ரம்மி' ஆனால்... இந்த ஆட்டத்தில் சுவாரஸ்யம் கம்மி.கடந்த, 1987களின் மதுரையும், அதைச் சார்ந்த கிராமங்களும். வடகாடு கிராமத்திலிருந்து, சக்தி (இனிகோ பிரபாகர்) முதல் முறையாக, சிவகங்கை கல்லுாரிக்குள் காலடி எடுத்து வைக்கிறான். அங்கே, அவன் கண்களில் படும் மீனாட்சி (காயத்ரி), ...

குவா, குவா, இப்போதில்லை:கரீனா கபூர் திடீர் முடிவு

Posted:

தென்னிந்திய சினிமாவில், திருமணத்திற்கு பின், நடிகைகளுக்கு கதாநாயகி வாய்ப்புகள் கிடைப்பது அரிது. ஆனால், பாலிவுட்டில், இந்த பிரச்னையெல்லாம் இல்லை. திருமணமானாலும், வழக்கம்போல், முன்னணி ஹீரோக்களுடன் டூயட் பாடுவர்.அந்த வரிசையில் கரீனா கபூரும் இடம் பிடித்துள்ளார். 2012ல், சயீப் அலிகானை திருமணம் செய்த கரீனா, தொடர்ந்து, முன்னணி ...

ஹைவே (இந்தி)விரைவில்

Posted:

அலியா பட் - ரந்தீப் ஹூடா இணைந்துள்ள படம். இதில், வட மாநிலத்தைச் சேர்ந்த, தாதாவாக ரந்தீப் நடித்துள்ளார். ஹீரோயின் அலியாவை, ரந்தீப் ஹூடா கடத்திச் செல்கிறார். தன்னை கடத்துபவரிடமிருந்து, தப்பிப்பதற்கு பதிலாக, அவர் மீது, காதல் வயப்படுகிறார், அலியா. 'ஸ்டாக்ஹோம் சின்ரோம்' என அழைக்கப்படும், உளவியல் ரீதியிலான நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணாக ...

விளையாட்டு வீரருடன் காதலா?

Posted:

'ஆடுகளம்' டாப்சி பரபரப்பான நடிகை ஆகாததால், பெரிய அளவில் எந்த நடிகர்களுடனும் இணைத்து, கிசுகிசுக்களில் சிக்கவில்லை. ஆனால், தற்போது, டென்மார்க்கை சேர்ந்த, பேட்மின்டன் வீரர், மத்தியாஸ் போய் என்பவரை, டாப்சி காதலித்து வருவதாக, காஷ்மீரில் துவங்கி,
கன்னியாகுமரி வரை, வதந்தி, ரவுண்டு கட்டி அடிக்கிறது. டாப்சியை சந்திக்க, அடிக்கடி அவர் ...

டைரக்டர்களுக்குதூது விடுகிறார் ரிச்சா

Posted:

'மயக்கம் என்ன' 'ஒஸ்தி' படங்களில் நடித்தவர் ரிச்சா. இந்த இரண்டு படங்களுமே ஓடாததால், அழகும், திறமையும் இருந்தும், ரிச்சாவை ராசியில்லாத நடிகை பட்டியலில் சேர்த்தனர். அதன்பின், புதிய படங்களில் நடிக்க, அவர் எடுத்த முயற்சிகள் பலன் அளிக்காததால், நடிப்புக்கு முழுக்குப்போட்டு விட்டு படிப்பை, விட்ட இடத்திலிருந்து தொடரப்போவதாக ...

த்ரிஷ்யம்' ரீ - மேக்கில்கமல்ஹாசன்

Posted:

மோகன்லால் - மீனா நடித்த, த்ரிஷ்யம்' மலையாளத்தில், பட்டி, தொட்டி எங்கும், பட்டையை கிளப்பியுள்ளது. இதனால், தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகர்கள், இந்த படத்தின் தமிழ் ரீ - மேக்கில் நடிக்க, ஆர்வம் காட்டினர். லேட்டஸ்ட்டாக கிடைத்த தகவலின்படி, இந்த படத்தில், கமல் நடிப்பதாக முடிவாகியுள்ளது. மலையாளத்தில் இயக்கிய, ஜீத்து ஜோசப் தான், ...

ஆர்யாவுடன் மீண்டும் ஜோடி சேரும் ஹன்சிகா

Posted:

நயன்தாராவை, தன் சென்டிமென்ட் நாயகியாக நினைக்கும் ஆர்யா, 'பாஸ் என்ற பாஸ்கரன், ராஜா ராணி'யைப் போன்று, தொடர்ந்து, 'ஹிட்' கொடுக்கும் ஆசையில், தன் புதிய படங்களிலும் அவரை நடிக்கும்படி கேட்கிறார்.ஆனால், கை நிறைய படங்களுடன் நடித்து வரும் நயன்தாரா, மீண்டும் ஆர்யா தரப்பு தொடர்பு கொண்டபோது, இப்போதைக்கு நான், 'பிசி' என்று கைவிரித்து ...

ரஜினியின் கோச்சடையான் ஏப்ரல் 11ல் ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Posted:

ரஜினி நடிப்பில் அவரது மகள் சௌந்தர்யா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கோச்சடையான். ரஜினி ஜோடியாக பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், இந்தி நடிகர் ஜாக்கி ஷெரப், ஷோபனா, ருக்மணி, நாசர், ஆதி என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். ரஜினி, அப்பா-மகன் என இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். ...

ஆர்யாவுக்கு நல்ல நடிகர் என்ற பட்டம் கொடுத்த நடிகைகள்!

Posted:

அது என்னதான் மாயமோ தெரியவில்லை. எந்த நடிகர்களிடமும் மயங்காத நடிகைகளும்கூட ஆர்யாவைக்கண்டால் மயங்கி விடுகிறார்கள். அதுவும் நடிகைகளை ஒரே நாளில் பிக்கப் செய்யக்கூடிய ஜகஜால கில்லாடி என்று சக நடிகர்களே ஆர்யாவைப்பற்றி புட்டு புட்டு வைக்கிறார்கள். ஆனால், அப்படி அவர்களை எந்தெந்த நடிகைகளை ஆர்யாவுடன் இணைந்து பேசுகிறார்களோ. அவர்கள் ...

நஸ்ரியா எனக்கு தங்கச்சி மாதிரி: துல்கர் சல்மான்!

Posted:

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் இப்போது அங்கு வளர்ந்து வரும் இளம் நடிகர். முதன் முதலாக வாயை மூடி பேசுவோம் என்ற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுமாகிறார். காதலில் சொதப்புவது எப்படி படத்தை இயக்கிய பாலாஜி மோகன் டைரக்ட் செய்கிறார். இதில் சல்மானுக்கு ஜோடியாக நஸ்ரியா நடிக்கிறார். நஸ்ரியாவுக்கும் பகத் ...

ஹேமமாலினி இளைய மகள் திருமணம்: டில்லி தொழிலதிபரை மணந்தார்

Posted:

இந்தி நட்சத்திர தம்பதிகளான தர்மேந்திரா-ஹேமமாலினி தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் ஈஷா சினிமா நடிகை. அவருக்கு 2012ம் ஆண்டு திருமணம் நடந்தது. இளைய மகள் அகானா. இவர் சினிமாவில் நடிக்கவில்லை. ஆனால் முறைப்படி நடனம் கற்று ஆடி வருகிறார். அகானாவுக்கும் டில்லி தொழில் அதிபர் வைபவ்வோராவுக்கும் நேற்று முன்தினம் (பிப்ரவரி 1) மும்பையில் ...

என் கல்யாணத்தை மற்றவர்கள் தீர்மானிக்க வேண்டாம்: ப்ரியாமணி சிறப்பு பேட்டி!

Posted:

தேசிய விருது வாங்கிய தமிழில் ப்ரியாமணி நடிச்சு ரொம்ப நாளாச்சு. மலையாளம், கன்னடத்தில் ஒரு சில படங்களில் நடிக்கிறார். மார்க்கெட் மளமளவென சரிந்து விட்ட நிலையில் அம்மா திருமணத்துக்கு ஏற்பாடு செய்வதாக தகவல். இதுப்பற்றி அவர் அளித்த சிறப்பு பேட்டி:

* 2014ம் ஆண்டில் கல்யாணம் பண்ணிக்கப்போறீங்களாமே?

மீடியாக்களே எனக்கு மாப்பிள்ளை ...

தமிழில் டப்பிங் பேசி நடிக்கப்போகிறாராம் நமீதா!

Posted:

தமிழில் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படத்தில் அறிமுகமானவர் குஜராத் குதிரை நமீதா. அதற்கு முன்னதாக 2002-லேயே சொந்தம் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமாகி விட்ட அவர் கடந்த 10 ஆண்டுகளில் 40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார். அதில், பில்லா, அழகிய தமிழ்மகன், வியாபாரி, நான் அவனில்லை, கோவை பிரதர்ஸ், நீ வேணுன்டா செல்லம், ஜெகன்மோகினி ...

நீச்சல் உடையில் போட்டுத்தாக்கும் சகுனி ப்ரணிதா!

Posted:

சினிமாவில் என்ட்ரி ஆகும் ஒவ்வொரு நடிகைகளுமே ஆரம்பத்தில் கவர்ச்சி விசயத்தில் கொஞ்சம் மக்கர் பண்ணத்தான் செய்வார்கள். அதில் உதயன், சகுனி படங்களில் நடித்த ப்ரணிதா கொஞ்சம் ஓவராகவே பில்டப் கொடுத்தார். என்னிடம் இருக்கிற அழகுக்கு நான் துளிகூட கவர்ச்சி காட்டாமல் திரையில் வந்து நின்றாலே போதும் ஆடியன்ஸ் கண்ணிமைக்காமல் ...

ஸ்ருதியின் டி-டே படத்தை வெளியிட்டே தீருவேன்: தயாரிப்பாளர் உறுதி!

Posted:

ஸ்ருதிஹாசன் பாலியல் தொழிலாளியாக நடித்த இந்திப் படமான டி-டே தமிழில் தாவூத் என்ற டைட்டிலில் டப் செய்து வெளியிடப்படுகிறது. டி டேவை என் அனுமதி இன்றி தமிழில் வெளியிடுகிறார்கள். ஒப்பந்தத்தில் தமிழில் வெளியிடுவது பற்றி குறிப்பிடவில்லை. எனவே தமிழில் வெளியிடுகிறவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று ஸ்ருதி ...

சிசிஎல் கிரிக்கெட்: டையில் முடிந்தது சென்னை-கர்நாடகா மோதல்!

Posted:

சிசிஎல் எனப்படும் 4வது செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் சென்னை ரெய்னோஸ், அணியும் கர்நாடகா புல்டோசர் அணியும் சென்னை சேப்பாக்கம் கிரவுண்டில் விளையாடுவதாக இருந்தது. கடைசி நேரத்தில் போட்டி பெங்களூருக்கு மாற்றப்பட்டது. நேற்று இரவு நடந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கில் இறங்கியது. 20 ...

அம்மாவும் மகளும் இணைந்து தயாரிக்கும் சோன்பப்டி!

Posted:

மதுரை தொழில் அதிபர் சிவகுமாரின் மகள் சிவாணி. சாப்ட்வேர் என்ஜீனியராக சென்னையில் பணியாற்றி வருகிறார். படிக்கிற காலத்தில் கோல்ட் மெடலிஸ்ட். வேலையிலும் நம்பர் ஒன். லட்சத்தை தாண்டிய சம்பளம் இத்தனையும் இருந்தும் சிவாணிக்கு சினிமா மீது தாக்கம். ஒரு படம் டைரக்ட் செய்ய வேண்டும் என்று இரண்டு வருடங்கள் சினிமாத்துறையை சேர்ந்தவர்களை ...

ஹேங்கோவர் பாணியில் ரெடியாகும் தண்ணிபார்ட்டி படம்!

Posted:

ஹாலிவுட்டில் பிரபலமான படம் ஹேங்ஓவர். ஒரு ராத்திரி முழுவதும் தண்ணி அடித்து மட்டையாகி மறுநாள் காலை எல்லாமே மறந்து போய் ராத்திரி என்ன நடந்துச்சு என்று அல்லாடும் குடிமகன்களின் கதையாக அது இருந்தது. இப்போது அதே பாணியில் தமிழில் ஒரு படம் ரெடியாகிக் கொண்டிருக்கிறது. படத்தின் டைட்டில் குபீர். அதாவது சீயர்ஸ் என்பதை குபீர் என்று ...

சினிமாவில் பாடணும் - சூப்பர் சிங்கர்-4ல் வெற்றி பெற்ற திவாகரின் ஆசை!

Posted:

விஜய் டி.வியின் சூப்பர் சிங்கர் 4 போட்டியின் இறுதி சுற்றுக்கு சரத்சந்தோஷ், சையத் சுபான், திவாகர், பார்வதி, சோனியா ஆகிய 5 பேர் வந்தனர். இவர்களுக்கான இறுதிப் போட்டி கேம்பகோலா கிரவுண்டில் பொதுமக்கள் முன்னிலையில் நடந்தது.

இதில் திவாகர் பொதுமக்களின் 7 லட்சம் ஓட்டுக்களை பெற்று முதல் இடம் பிடித்து சூப்பர் சிங்கர் பட்டத்தை தட்டிச் ...

கதாநாயகன் முக்கியமல்ல, கதைதான் முக்கியம்! ஹன்சிகா அதிரடி

Posted:

சினிமாவில் என்ட்ரியாகும் நடிகைகள் முன்னணி ஹீரோக்களுடன் டூயட் பாடினால்தான் முன்னணி இடத்துக்கு செல்ல முடியும். கோடிக்கணக்கில் சம்பளத்தை வாங்க முடியும். அதனால்தான், அந்த மாஸ் இறங்கி விடக்கூடாது என்று முன்னணி நடிகைகள் கவனமாக இருப்பார்கள். ஆனால், சமீபகாலமாக ஹன்சிகா அப்படி பார்ப்பதில்லை. சிவகார்த்திகேயனுடன் மான்கராத்தேயில் ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online