Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


ரஜினி, கமலை இயக்குகிறார் ஷங்கர்?!

Posted:

சிங்கம்-2 , பீட்சா-2 படங்களைத் தொடர்ந்து விஸ்வரூபம்-2, ஜெய்ஹிந்த்-2 உள்பட பல படங்களின் இரண்டாம் பாகங்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில, இதுவரை இரண்டாம் பாகம் இயக்காமல் இருந்த பிரமாண்ட இயக்குனர் ஷங்கருக்கும இரண்டாம் பாகம் இயக்கும் ஆசை மேலோங்கியிருக்கிறதாம்.

அதனால், 1996ல் கமலை இரண்டு வேடங்களில் இயக்கிய இந்தியன் ...

அம்மா வேடத்தில் நடிக்கிறார் ஸ்ரீதேவி!

Posted:

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி, இந்திய அளவிலான நடிகையாக உருவெடுத்தவர் ஸ்ரீதேவி. பின்னர் இந்தியில் தன்னை அறிமுகம் செய்த தயாரிப்பாளர் போனிகபூரையே திருமணம் செய்து கொண்டு மும்பைவாசியாகி விட்டவர், அதன்பிறகு நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு குடும்பம், குழந்தைகள் என்று முழுநேர இல்லத்தரசியானார்.

ஆனால், ...

அஜீத்துக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கவில்லையாம்!

Posted:

வீரம் படத்தை அடுத்து கெளதம்மேனன் இயக்கத்தில் நடிக்கும் படத்திற்காக, தனது உடம்பை ஸ்லிம் பண்ணிக்கொண்டிருக்கிறார் அஜீத். ஏற்கனவே ஆரம்பம் படத்திற்காக உடல் எடையை குறைத்திருந்தவர், வீரம் படத்திற்கு சற்று அதிகப்படுத்தினார். ஆனால், இப்போது நடிப்பது அவரை இன்னும் இளமையாக வித்தியாசமான கோணத்தில் வெளிப்படுத்தும் கதை என்பதால், இந்த ...

ஆடியோ விழா மேடையிலேயே ஹீரோ-ஹீரோயினை கைகோர்த்துக்கொண்டு ஆடிய உஷா உதூப்!

Posted:

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் பாசறையில் இருந்து வந்து ராஜாராணி படத்தை இயக்கிய அட்லி வெற்றி பெற்றதையடுத்து, இப்போது இன்னொரு இயக்குனர் ஸ்ரீ யும் டமால் டுமீல் என்ற படத்தை இயக்கி அறிமுகமாகிறார். வைபவ், ரம்யா ரம்பீசன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இதன் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையிலுள்ள சத்யம் ...

எம்.ஜி.ஆரும், சிவாஜியும் 5.7 உயரம்தான்! -சொல்கிறார் வி.சி.குகநாதன்

Posted:

நடிகர்கள் தாங்கள் உயரம் குறைவாக இருக்கிறோமே என்று கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்கிறார் இயக்குனரும், எழுத்தாளருமான வி.சி.குகநாதன். சமீபத்தில் ஒரு படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்ட அவர், அப்படத்தின் நாயகன் நார்மலான உயரத்தில் இருப்பதைப்பார்த்து அனைவரும் கதாநாயகன் ரொம்ப சிறுவனாக இருப்பதாக பேசினார்கள். அதைப்பார்த்த ...

என்னை படுகவர்ச்சி நாயகியாக்க கங்கனம் கட்டிக்கொண்டு திரிகின்றனர்! -பிந்துமாதவி

Posted:

கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்குராஜா படங்கள் வெற்றி பெற்றபோதும் பிந்துமாதவிக்கு அதிகமானபடங்கள் கமிட்டாகவில்லை. தற்போது ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் உள்பட இரண்டொரு படங்களில் மட்டுமே நடித்துக்கொண்டிருக்கிறார். ஆனால் இந்த படத்திலும் அவர் மட்டுமே நாயகி இல்லை. சித்தார்த்துடன் உதயம் என்எச்4 என்ற படத்தில் நடித்த அர்ஷிதா ...

வைபவ் ஹீரோவாக நானே காரணம்! -டைரக்டர் வெங்கட்பிரபு

Posted:

சென்னை- 28 படம் மூலம் இயக்குனரானவர் வெங்கட்பிரபு. எந்த இயக்குனரிடமும் உதவியாளராக பணியாற்றாமல், உன்னை சரணடைந்தேன் உள்பட சில படங்களில் நடித்த அனுபவத்தைக்கொண்டு அந்த படத்தை இயக்கினார் அவர். அப்போது படத்தின் முக்கிய வேடத்தில் நடிக்க மங்காத்தா உள்பட சில படஙக்ளில் நடித்த வைபவ்வைத்தான் அழைத்தாராம் வெங்கட்பிரபு.

ஆனால், அவரோ, தனது ...

தென்னிந்திய படங்களை வட இந்தியாவுக்கு கொண்டு செல்லும் சுசி.கணேசன்

Posted:

தமிழில் பைவ் ஸ்டார், திருட்டுப்பயலே, கந்தசாமி போன்ற படங்களை இயக்கியவர் சுசி.கணேசன். திருட்டுப்பயலே படத்தை இந்தியில் ரீமேக் செய்வதற்காக மும்பை சென்றவர் அதன் பிறகு சென்னை திரும்பவே இல்லை. அங்கேயே செட்டிலாகிவிட்டார். தென்னிந்தியாவில் ஹிட்டாகும் படங்களை ரீமேக் உரிமையை வாங்கி மற்ற மொழிகளில் தயாரிப்பதுதான் இப்போது அவரின் முக்கிய ...

தெலுங்கு த்ரிஷியத்தில் மீனா!

Posted:

மலையாளத்தில் வெளிவந்து பம்பர் ஹிட் அடித்த த்ரிஷயத்தின் ரீமேக் சீசன் இது. விட்டால்... ஒரியா, போஜ்புரி, அசாமி மொழியில் கூட ரீமேக் செய்து விடுவார்கள் போலிருக்கிறது. அந்த அளவிக்கு த்ரிஷியத்தின் ரீமேக் அலை வீசுகிறது.

தெலுங்கில் த்ரிஷியத்தின் ரீமேக்கில் மோகன்லால் கேரக்டரில் வெங்கடேஷ் நடிக்கிறார். மீனா நடித்த கேரக்டரில் அவரே ...

வல்லினத்துக்கு வழி பிறந்தது: 28ந் தேதி ரிலீஸ்

Posted:

ஈரம் படத்திற்கு பிறகு அறிவழகன் இயக்கி உள்ள படம் வல்லினம். தேவயானி தம்பி நகுல் ஹீரோ, மிருதுளா ஹீரோயின். தமன் இசை. கிரிக்கெட் வீரர்களுக்கும், பாஸ்கட் பால் வீரர்களுக்கும் இடையேயான மோதலுடன். விளையாட்டுக்குள் இருக்கும் அரசியலை வெளிச்சம்போட்டு காட்டும் படம். நகுல் 6 மாதங்கள் பாஸ்கட் பால் பயிற்சி எடுத்து மிகவும் கஷ்டப்பட்டு நடிச்ச ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online