Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


ஆண்ட்ரியாவுக்கு முக்கியத்துவமா? வாய்ப்பை உதறினார் ஸ்ரேயா

Posted:

மலை­யாள சினி­மாவில், பெரிய இடத்தை பிடிக்க வேண்டும் என்ற தீவிர முயற்­சியில் ஆண்ட்­ரியா ஈடு­பட்­டி­ருந்த போதுதான், திடீ­ரென்று, ஆண்ட்­ரி­யாவை திரு­மணம் செய்து கொள்ள தயா­ரா­க­யி­ருப்­ப­தாக, ஒரு பேட்­டியில் தெரி­வித்தார் பஹத் பாசில். தன்­னிடம், இது­பற்றி எதுவும் பேசா­மலே, இப்­படி தடா­லென்று, பஹத் கூறி­யதை ...

தனுஷுக்கு ஜோடிஇல்லையாம் அக்ஷரா

Posted:

ஒரு விளம்­பர படத்தின் படப்­பி­டிப்பில், எதேச்­சை­யாக, கமலின் இளைய மகள், அ­க்ஷ­ராவைப் பார்த்த இயக்­குனர் பால்­கிக்கு; அவ­ரது நடை, உடை, ஸ்டைலான பேச்சு எல்­லாமே
பிடித்­து­விட்­டதாம். அதனால், அமிதாப் பச்சன் - தனுஷை வைத்து, தான் இயக்­க­வி­ருந்த படத்தில், நடிக்க அ­க் ஷ­ராவை கேட்ட போது, அவரும் சம்­ம­தித்­தாராம். இதில், ...

சொகுசு கப்பலில் டாப்சி!

Posted:

3 படத்­தை­ய­டுத்து, ஐஸ்­வர்யா தனுஷ் இயக்கி வரும், வை ராஜா வை படத்தில், கவுதம் கார்த்திக் - ப்ரியா ஆனந்த் ஜோடி சேர்ந்­துள்­ளனர். இதில், யாரா­வது ஒரு முன்­னணி
நடி­கையும் நடித்தால் படத்­திற்கு, பிசன்ட்­டாக இருக்கும் எனக் கரு­திய ஐஸ்­வர்யா,
ஆடு­களம் பட நாயகி, டாப்­சியை, நடிக்க வைக்க முடிவு செய்தார்.மொத்த கதை­யையும் கேட்ட ...

சிம்புவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய நயன்

Posted:

சிம்­புவும், நயன்­தா­ராவும், காத­லித்து பிரிந்­த­வர்கள். தற்­போது, இது நம்ம ஆளு படத்தில், மீண்டும் காத­லர்­க­ளாக நடித்துக் கொண்­டி­ருக்­கின்­றனர். அது மட்­டு­மின்றி, படத்தில், ரொம்ப இயல்­பா­கவும், அன்­னி­யோன்­ய­மா­கவும் நடித்து வரு­கின்­றனர். அவர்­களின், இந்த மாறு­தலைப் பார்த்து, கோடம்­பாக்கம் ...

திருமணத்துக்கு பின்னும்நடிக்க நஸ்ரியா முடிவு

Posted:

திரு­மணம் செய்ய முடி­வெ­டுத்து விட்­ட­போதும், நடிப்பை அதே வேகத்தில் தொடர்ந்து கொண்­டி­ருக்­கிறார் நஸ்­ரியா. வருங்­கால கண­வ­ரான பஹத்­துடன் ஒரு மலை­யாள படத்­திலும், இரண்டு தமிழ் படங்­க­ளிலும், தற்­போது நடித்து வரு­கிறார். மலை­யா­ளத்தில் 'உஸ்தாத் ஹோட்டல் என்ற பெயரில் வெளியான படம், தற்­போது தமிழில் ...

த்ரிஷாவுக்கு பிடித்த மோகன்லால்

Posted:

பத்து ஆண்­டு­க­ளுக்கு மேலாக, கோலிவுட், டோலிவுட் சினி­மாக்­களில் வலம் வந்­தவர் த்ரிஷா. பின், இந்­தி­யிலும், ஒரு படத்தில் நடித்தார். ஆனால், அந்த படம், தோல்­வி­ய­டைந்து விட்­டதால், இந்­தியில் நடிப்­பதை த்ரிஷா விரும்­ப­வில்லை. இதன்பின், மீண்டும் தமிழ்
படங்­களில் நடித்து வந்த அவ­ருக்கு, வாய்ப்­புகள் குறைந்து விட்­டன. ...

ரஜினியிடம் போய் நான் சான்ஸ் கேட்கமாட்டேன்! -கொலவெறி அனிருத்

Posted:

ரஜினி மகள் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய 3 படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இவர் ரஜினிக்கு நெருங்கிய உறவினர். மேலும், எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, இரண்டாம் உலகம் என சில படங்களுக்கு மட்டுமே இசையமைத்திருக்கும் இவர் தற்போது தனுஷின் வேலையில்லா பட்டதாரி, சிவகார்த்திகேயனின் மான்கராத்தே ஆகிய படங்களுக்கு ...

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் வழக்கு : தாணு மனு தள்ளுபடி!

Posted:

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு கடந்த ஆண்டு தேர்தல் நடந்தது. இதில் கேயார் தலைமையிலான அணி அமோக வெற்றி பெற்றது. தோல்வி அடைந்த தாணு, தேர்தலை நடத்திய நீதிபதிகள் கேயார் அணிக்கு சாதகமாக செயல்பட்டார்கள், விதிகளை மீறி பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்தார்கள் எனவே தேர்தல் செல்லாது என்று வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை ...

விஜய்யின் 57வது படம் தீரன்?

Posted:

திடுதிப்பென்று படங்களுக்கான டைட்டிலை அறிவித்தால் பிரச்னைகள் பலரூபங்களில் வருகிறது என்பதால், சமீபகாலமாக முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு உடனடியாக டைட்டிலை அறிவிப்பதில்லை. அந்த வகையில், லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திற்கு முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த பிறகுதான் அஞ்சான் என்று அறிவித்தார்கள்.

அதையடுத்து, ...

தொலைக்காட்சிகளால் 750 படங்கள் தேக்கம்: கேயார் அதிர்ச்சி தகவல்

Posted:

தொலைக்காட்சி உரிமம் வாங்கப்பட்டு விடும் என்ற நம்பிக்கையில் படம் எடுக்கப்பட்டு, தொலைக்காட்சிகளின் கண்டு கொள்ளாத போக்கினால் 750 படங்கள் தேங்கி கிடப்பதாக தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கேயார் கூறினார். சிநேகாவின் காதலர்கள் என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர் ஹீரோக்களையும் ஒரு ...

மதகஜராஜா மூலம் மீண்டும் கோடம்பாக்க கதவுகளை தட்டுகிறார் அஞ்சலி!

Posted:

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த முதல்படம் மதகஜராஜா. இந்த படத்தில் அஞ்சலி-வரலட்சுமி இருவரும் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தனர். இப்படத்துக்காக மூன்று விதமான கெட்டப்புகளில் ரிஸ்க் எடுத்து நடித்திருந்தார் விஷால். அதனால் அதிக எதிர்பார்ப்புடன இருந்தார். ஆனால் படத்தை தயாரித்த நிறுவனம் ஏற்கனவே சில தோல்வி படங்களை கொடுத்ததால், ...

8 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் படம் இயக்குகிறார் மகேந்திரன்

Posted:

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் மகேந்திரன். முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், ஜானி, நெஞ்சத்தை கிள்ளாதா, மெட்டி, நண்டு, அழகிய கண்ணே போன்ற பல படைப்புகளை தந்தவர். கடைசியாக 2006ம் ஆண்டு சாசனம் என்ற படத்தை இயக்கினார். இந்திய திரைப்பட வளர்ச்சி கழகத்தின் நிதி உதவியுடன் எடுக்கப்பட்ட இந்தப் படம் கிடப்பில் கிடந்து ரிலீசானது. ...

கமல், விக்ரம் வரிசையில் அட்டகத்தி தினேஷ்!

Posted:

ராஜபார்வை படத்தில் கண் பார்வை இல்லாதவராக கமல் நடித்திருந்தார். அதற்கடுத்த காசியில் விக்ரம் நடித்தார். அவதாரம் படத்தில் ரேவதி நடித்தார், பேரழகனில் ஜோதிகா நடித்தார். நான் கடவுளில் பூஜா நடித்தார். இப்படி நடித்த அத்தனை பேருக்குமே அந்த கதாபாத்திரம் பேரும் புகழையும் வாங்கிக்கொடுத்துள்ளது. அந்த வகையில், இப்போது குக்கூ படம் மூலம், ...

மொராக்கோ குளிரில் நடுங்கிய துளசி நாயர்!

Posted:

மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் அறிமுகமானவர் துளசி நாயர். முதல் படமே முன்னணி இயக்குனரின் படம் என்பதால், அடுத்து கோலிவுட்டின முன்னணி நடிகையாகி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட துளசியை அந்த படத்தின் தோல்வியால் யாருமே கண்டுகொள்ளவில்லை,. அதோடு அவரது பெருத்த உடல்கட்டும் அவருக்கு ஒரு மைனஸாக அமைந்தது.

ஆனபோதும், ...

பிரிந்தவர்கள் சேரும் புதிய காதல்!

Posted:

ரன்பீர் கபூரும் காத்ரினா கைஃபும் ஆண்டுக் கணக்கில் காதலித்தார்கள். ஒன்றாகவே திரிந்தார்கள். சமீபத்தில்தான் இருவரும் பிரிந்தார்கள். அதேபோல ஹிருத்திக் ரோஷனும் சுசேனா கானும் காதலித்து திருமணம் செய்து கொண்டு பல ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து 2 குழந்தையும் பெற்றார்கள். இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். விரைவில் விவாகரத்து ...

நாயுடன் நடித்த அனுபவம் பற்றி மனம் திறந்தார் சிபிராஜ்

Posted:

வாரிசு நடிகர்களில் சிபிராஜூம் ஒருவர். ஸ்டூடன்ட் நம்பர்-1, லீ, நாணயம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனாலும் சிபி ராஜால் நிலைத்து நிற்க முடியவில்லை. இப்போது சிபி, 'நாய்கள் ஜாக்கிரதை' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் நாய்தான் ஹீரோ, சிபிராஜ் இரண்டாவது ஹீரோ. படப்பிடிப்பு முடியும் நிலையில் இருக்கிறது. நாயுடன் நடித்த அனுபவம் ...

பி.வாசு யார் என்றே தெரியாது: ஐஸ்வர்யாராய் கோபம் - ஐஸ்வர்யாவை சந்தித்தது உண்மை: பி.வாசு

Posted:

தமிழின் பிரபல இயக்குனர் பி.வாசு. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐஸ்வர்யாவும் ஆயிரம் காக்காவும் என்ற படத்தை தமிழ், தெலுங்கில் டைரக்ட் செய்ய இருப்பதாகவும். இது அனிமேட்ரானிக்ஸ் தொழில்நுட்பத்தில் தயாராகிறது என்றும். இதில் நடிக்க ஐஸ்வர்யாராய் சம்மதித்துவிட்டார் என்றும் அதிகாரபூர்வமாக செய்தி வெளியிட்டார். அது தொடர்பான படம் ...

சிறுமுதலீட்டு படங்களுக்காக அம்மா திரையரங்கம்?

Posted:

சமீபகாலமாக தமிழக அரசு சார்பில் அம்மா உணவகம், அம்மா காய் கனி அங்காடி, அம்மா மினரல் வாட்டர் என மக்களுக்கு மலிவு விலையில் அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் பயன்பட்டு வருகிறார்கள். கூடவே விரைவில் மருந்து பொருட்களையும் அரசு சார்பில் விற்பனை செய்யும் திட்டமும் விரைவில் ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online