Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


படங்களின் விளம்பர செலவு ரூ.40 லட்சத்தை தாண்டக்கூடாது - கேயார்!

Posted:

பத்திரிகையாளர் முத்துராமலிங்கன் இயக்கியுள்ள படம் சினேகாவின் காதலர்கள். தமிழன் டி.வி தயாரித்துள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. விழாவில் தயாரிப்பாளர் சங்கத்தலைவர் கேயார், இயக்குனர் சீமான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் கேயார் பேசுகையில், ...

விஜய்-அஜீத் டாஸ்மாக் காட்சிகளில் நடிக்கக்கூடாது! -கே.ராஜன் பேச்சு

Posted:

சமீபகாலமாக எந்த படமாக இருந்தாலும் டாஸ்மாக் காட்சிகளே இல்லை என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் முன்னணி ஹீரோக்களே அந்த மாதிரி காட்சிகளில் நடிப்பதால் இளைய சமுதாயம் கெட்டுப்போக வழிவகுக்கிறது என்று சென்னையில் நடைபெற்ற வீரன் முத்து ராக்கு படத்தின் ஆடியோ விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன் வருத்தத்துடன் பேசினார்.

இதுபற்றி மேலும் ...

உதவி இயக்குனரான ஜீவா!

Posted:

சினிமாவில் வெறும் நடிகராக மட்டுமே இல்லாமல், முன்னதாக நடிப்பு, டைரக்ஷன் என தொழில்நுட்பம் குறித்த பல விசயங்களை படித்த பின்னரே சிலர், நடிகர்களாக என்ட்ரி கொடுக்கிறார்கள். நடிப்பு தவிர இதர விசயங்களையும் தெரிந்து கொண்டால் அது நடிப்புக்கு பெரிய உதவியாக இருக்கிறது என்று நினைக்கிறார்கள். அதோடு, எதிர்காலத்தில் தேவைப்படுகிறபோதும் ...

மோகன்லாலுக்கு இளமையின் ரகசியம் சொன்ன கமல்!

Posted:

மலையாள படங்களில் மட்டும் அதிகமாக நடிப்பதால் தான் நடிக்கும் கதை விசயத்திலும், உடல் எடை விசயத்திலும் அதிக கவலை கொள்ளாமல் இருந்தார் மோகன்லால். அதோடு, உடல் எடையை கதைகளுக்கேற்ப மாற்றிக்கொள்ளவதில்லை. அதனால் படத்துக்குப்படம் மோகன்லாலின் உடல் பெருத்து எடை அதிகரித்துக்கொண்டே வந்தது.

இந்நிலையில், சமீபத்தில் பத்மபூஷன் விருது ...

சிவகார்த்திகேயனின் ஆசானாக மாறிய தனுஷ்!

Posted:

தனுஷ் மார்க்கெட்டில் இருக்கும்போதே அடுத்த தனுஷ் நான்தான் என்று ஒரே மேடையில் தனுஷ் முன்னிலையிலேயே மார்தட்டினார் சிவகார்த்திகேயன். அதைப்பார்த்து ஆடிப்போனார் தனுஷ். அடுத்து அவர் மைக் முன்பு பேசவந்தபோது, என் இடத்தையெல்லாம் இப்போதைக்கு யாருக்கும் விட்டுத்தர மாட்டேன். இன்னும் 10 ஆண்டுகளுக்கு பிறகு வேண்டுமானால் அதைப்பற்றி ...

இளையராஜா சொன்னதை மறந்து விட்டார் அப்புக்குட்டி!

Posted:

வெண்ணிலா கபடிக்குழு, குள்ளநரிக்கூட்டம் உள்பட சில படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்தவர் அப்புக்குட்டி. அந்த வகையில் அப்புக்குட்டியை சினிமாவுக்கு அறிமுகம் செய்த சுசீந்திரன், தான் இயக்கிய அழகர்சாமியின் குதிரை படத்தில் அவரை குதிரைக்காரன் வேடத்தில் நடிக்க வைத்தார். கதைப்படி அது கதாநாயகன் வேடம் என்பதால் ஒரே படத்தில் ஓகோவென்று ...

அஜீத், விஜய்யாக மாறிய சிம்பு-சந்தானம்!

Posted:

இரண்டு ஆண்டுகளாக சிம்பு நடித்து வரும் இரண்டு படங்களில் ஒன்று வாலு, இன்னொன்று வேட்டை மன்னன். இந்த படங்கள் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து அவ்வப்போது சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தும் சிம்பு, பின்னர் அப்படியே போட்டு விட்டு வேறு படங்களில் நடிக்கச்சென்று விடுவார். இருப்பினும் அந்த படங்கள் இன்னமும் முடிவடையாத நிலையில, தற்போது ...

சிஷ்யரின் படத்தில் சொந்தக்குரலில் பாடிய மிஷ்கின்!

Posted:

ஒரு காலத்தில் கூத்து நிகழ்ச்சிகள் கிராமப்புறங்களில் நடைபெறும் விழாக்களில் இடம்பெற்று வந்தன. ஆனால், பின்னர் நாடகம், சினிமா என்று ஆனபிறகு கூத்து நிகழ்ச்சிகளை பார்த்து ரசிக்க ஆளில்லாமல் போய் விட்டது. ஆனபோதும், இன்றைக்கும கூத்து கலைஞர்கள் ஆங்காங்கே இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

அதனால் அந்த கலையின் மகத்துவத்தை இன்றைய ...

சினேகாவின் காதலர்களை சினேகாவுக்கு காட்டுவேன்: இயக்குனர் தடாலடி

Posted:

பத்திரிகையாளர் முத்துராமலிங்கன் இயக்கி உள்ள படம் சினேகாவின் காதலர்கள். உதய், அத்திஷ், ரத்னகுமார், திலக் என்ற நான்கு புதுமுகங்களுடன் அழகர்சாமியின் குதிரை படத்தில் நடித்த கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக அதாவது சினேகாவாக நடித்திருக்கிறார். இந்த படம் நடிகை சினேகாவின் பெயர் தாங்கி வருவதால் அதுபற்றி டைரக்டர் முத்துராமலிங்கன் விளக்கம் ...

ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படப்பிடிப்பு தொடங்கியது

Posted:

டில்லி பெல்லியின் ரீமேக்கான சேட்டை படத்துக்கு பிறகு ஆர்.கண்ணன் இயக்கும் அடுத்த படம் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா. விமல், ப்ரியா ஆனந்த், சூரி நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்புகள் இன்று (பிப்ரவரி 19) காலை ஏவிஎம் பிள்ளையார் கோவிலில் பூஜையுடன் தொடங்கியது. 24ந் தேதி முதல் ஒரு வாரம் பின்னி மில்லில் ஷூட்டிங் நடக்கிறது. அதன் பிறகு ஒரு மாதம் ...

விக்ரம் பிரபு ஜோடியாகிறார் நஸ்ரியா!

Posted:

கழுகு படத்தை இயக்கிய சத்யசிவா தற்போது சிவப்பு என்ற படத்தை இயக்கி உள்ளார். விரைவில் சிவப்பு ரிலீசாக இருக்கிறது. அடுத்து அவர் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனத்தின் மலையாள உஸ்தாக் ஓட்டலை தமிழில் தலப்பாகட்டி என்ற தலைப்பில் ரீமேக் செய்ய இருக்கிறார். இதில் துல்கர் சல்மான் நடித்த கேரக்டரில் விக்ரம் பிரபுவும் மறைந்த திலகன் நடித்த கேரக்டரில் ...

இளைஞர்கள், நாவலை படமாக்க முன் வரவேண்டும்: கமல் வேண்டுகோள்

Posted:

பிரபல இளம் எழுத்தாளர் ராஜு முருகன் இயக்கி உள்ள படம் குக்கூ. அட்டக்கத்தி தினேஷ், புதுமுகம் மாளவிகாக நடித்திருக்கிறார்கள். படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கமலஹாசன் பேசியதாவது: நான் உழைப்பை நம்புகிறவன். அந்த உழைப்பை இந்தப் படத்தில் பார்க்கிறேன். படத்தில் வரும் கேரக்டர்களுக்கு பார்வை இல்லை என்றாலும் நம் பார்வையை அவர்கள் பக்கம் ...

கோலிசோடாவுக்கு சம்பள பாக்கி: விஜய் மில்டன், டாக்டர் சீனிவாசன் மோதல்

Posted:

ஒளிப்பதிவாளர் விஜய்மில்டன் தயாரித்து, இயக்கிய படம் கோலிசோடா. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு கோடிக் கணக்கில் லாபத்தை கொட்டிக்கொண்டிருக்கும் படம். இந்தப் படத்தில் நடிகர் டாக்டர்.சீனிவாசன், ஒரு சிறிய கேரக்டரில் அதாவது நடிகராகவே நடித்திருந்தார். அப்படி நடித்ததற்கு உரிய சம்பளத்தை தராமல் ஏமாற்றுவதாக அவர் புகார் கூறினார். ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online