Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


விஜயகாந்த் நடிக்காதது எங்களுக்கு இழப்புதான்! -புதுமுக இயக்குநர் ஆதங்கம்

Posted:

'விஜயகாந்த் நடிக்காதது திரைப்படக்கல்லூரி மாணவர்களுக்கு இழப்புதான் 'என்று ஒருபுதுமுக இயக்குநர் கூறினார். இதுபற்றிய விவரம் வருமாறு... எண்டர்டெய்ன்மெண்ட் அன்லிமிட்டட் சார்பில் சன்ஜய் டாங்கி தயாரித்துள்ள படம் 'மறுமுகம்'. கமல் சுப்ரமணியம் இயக்கியுள்ளார் இது ஒரு க்ரைம் த்ரில்லர் படம். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ...

சிம்புவுடனான காதல் முறிந்ததா? ஹன்சிகாவின் சிங்கிள் அறிவிப்பால் பரபரப்பு

Posted:

நடிகை ஹன்சிகா, டுவிட்டர் சமூக வலைத் தளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பால், சிம்புவுக்கும், அவருக்கும் இடையேயான காதலில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சிம்பு, நடிகை நயன்தாராவை காதலித்தார். பின், கருத்து வேறுபாடு காரணமாக, இவர்களின் காதல் முறிந்தது. இதற்கிடையே, வாலு படத்தில் இணைந்து நடித்தபோது, சிம்புவுக்கும், ...

மார்ச் 9-ல் கோச்சடையான் பாடல் வெளியீடு!

Posted:

எந்திரன் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டு இடைவெளிக்கு பின் ரஜினி நடிப்பில் இந்தாண்டு வெளியாக இருக்கும் படம் கோச்சடையான். ரஜினியின் இரண்டாவது மகள் செளந்தர்யா இயக்கத்தில், பாலிவுட் முன்னணி நடிகை தீபிகா படுகோனே நடிப்பில், அனிமேஷன் படமாக முற்றிலும் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ளது இப்படம்.

இந்தியாவிலேயே ...

ரன்பீரும், விராட்கோலியும் வெறும் நண்பர்கள்தான்: அனுஷ்கா சர்மா

Posted:

பாலிவுட்டின் கிசுகிசு நாயகி அனுஷ்கா சர்மா, ரன்பீருடன் நெருக்கமாக இருக்கிறார். அதே நேரத்தில் விராட்கோலியை வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்தார் என்று பரபரப்பு தொற்றிக் கிடக்கிறது. இதற்கு முதன் முறையாக பதில் சொல்லியிருக்கிறார் அனுஷ்கா சர்மா. அவர் கூறியிருப்பதாவது:

ரன்பீருடன் இணைத்து யாரைத்தான் பேசவில்லை. இப்போது என்னை ...

காயத்ரியை பீல் பண்ண வைத்த மலையாள டைரக்டர்!

Posted:

தமிழ், தெலுங்கில் நடித்துக்கொண்டிருந்த சில நடிகைகளின் மார்க்கெட் சரியும்போது, மலையாள சினிமாவைத்தான் எட்டிப்பார்ப்பார்கள். அங்கு குறைவான சம்பளமே என்றாலும், ஏதோ சினிமாவில் இருக்கிறோம் என்ற மனநிலையுடன் நடித்து வருவார்கள். அப்படித்தான் இப்போது மீனா, நதியா, ஆண்ட்ரியா உள்ளிட்ட சில நடிகைகள் மலையாள சினிமாவை ...

டுவிட்டரில் தங்கைக்கோர் கீதம் பாடிய சிம்பு!

Posted:

டி.ராஜேந்தர் படம் என்றாலே செண்டிமென்டுக்கு பஞ்சமிருக்காது. அம்மா செண்டிமென்ட், தங்கை செண்டிமென்ட் என பிழிந்து ஊற்றி விடுவார். தனக்கு 10 வயதாக இருக்கும்போதே குழந்தையாக இருக்கும் தங்கையை சீராட்டி, சோறூட்டி, தாலாட்டி வளர்த்து ஆளாக்குபவர், பின்னர் தங்கைக்கு கஷ்டப்பட்டு திருமணம் செய்து வைப்பார். அந்த ஒவ்வொரு சூழலுக்கேற்ப ...

அஞ்சான் படத்தில் அழகுப்புயலாக சமந்தா!

Posted:

ஆந்திர சினிமாவில் பெரிய பெரிய கவர்ச்சி வெடிகுண்டுகளெல்லாம் வெடித்து சிதறிக்கொண்டிருந்தபோதும், அவர்கள் அத்தனை பேரையும் காலி பண்ணி விட்டு மார்க்கெட்டில் தில்லாக நின்று கொண்டிருக்கிறார் சமந்தா. அதோடு, ஆரம்பத்தில் மயிலிறகாய் மனதை வருடியவர், நாளடைவில் கவர்ச்சி புயல்களை சமாளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு, தானும் ...

அஜீத் பாணிக்கு மாறிய பிரபல மலையாள ஹீரோக்கள்!

Posted:

சினிமா கதாநாயகர்கள், முதுமையானாலும் உடம்பிலும், தலையிலும் முதிர்ச்சி தென்படக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள். குறிப்பாக, தலையில் ஒரு முடி வெள்ளையாக தெரிந்தாலும் கருப்பு சாயம் பூசிக்கொண்டு தங்களை இளமையாக வெளியில் காட்டிக்கொள்வார்கள். ஆனால், இப்படியிருந்த இமேஜை ரஜினிதான் முதலில் உடைத்தார். டை அடிக்காத வெள்ளைத்தலை, ...

ஐஸ்வர்யாவால், விஜய்சேதுபதி வீட்டுக்காரம்மாவை பிரிந்திருக்கிறாரா.?! நெசந்தான் என்ன.?!

Posted:

'ரம்மி', 'பண்ணையாரும் பத்மினியும்' என அடுத்தடுத்து இரண்டு படங்கள் விஜய்சேதுபதிக்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெற்று தராத நிலையில் அவரை பற்றி ஒரு வதந்தி கோலிவுட்டில் சமீபகாலமாக கோலோச்சி வருகிறது. அதாகப்பட்டது, இந்த இரண்டு படங்களிலும் அவருடன் இணைந்து நடித்த ஐஸ்வர்யாவுடன் நெருக்கமாக இருக்கிறார் விஜய்சேதுபதி! அதனால் ...

கலகலப்பு-2 வை கிடப்பில் போட்டார் சுந்தர்.சி!

Posted:

தீயா வேலை செய்யனும் குமாரு படத்திற்கு பிறகு மதகஜராஜா படத்தை விஷாலை வைத்து இயக்கினார் சுந்தர்.சி ஆனால் அந்த படம் இன்னும் திரைக்கு வரவில்லை. அதனால் தற்போது ஹன்சிகா, விஜய், ஆண்ட்ரியா நடிப்பில் அரண்மனை என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் தானே ஹீரோவாக நடித்துள்ளார். இன்னும் அப்படம் திரைக்கு வரவில்லை.

இந்நிலையில், ஏற்கனவே விமல், ...

சம்பளத்தை தடாலடியாக உயர்த்தினார் ஓவியா!

Posted:

களவாணி படத்தில் அறிமுகமான மலையாள நடிகையான ஹெலன் என்ற ஓவியாவுக்கு அதன்பிறகு கலகலப்பு ஓரளவு கைகொடுத்தது. தொடர்ந்து மூடர் கூடம், மதயானைக்கூட்டம், புலிவால் என சமீபத்தில் அவர் நடித்த பல படங்கள் திரைக்கு வந்தன. ஆனபோதும், எந்த படமும் வெற்றி பெறவில்லை. அதனால், மார்க்கெட்டில் பரபரப்பு இல்லாமலேயே இருக்கிறார் ஓவியா.

ஆனபோதும், ...

கமலுக்கு ஜோடியாக நடிக்க விருப்பமும், தயக்கமும் காட்டும் நடிகைகள்

Posted:

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கில் மோகன்லால் நடித்த கேரக்டரில் கமல் நடிப்பது உறுதியாகிவிட்டது. மலையாள இயக்குனர் ஜீது ஜோசப் படத்தை இயக்கப்போகிறார்.

இதில் கமல் ஜோடியாக நடிக்க நடிகைகளுடன் பேச்சு நடந்து கொண்டிருக்கிறது. இதில் முதலில் மீனா நடிப்பதாக சொன்னார்கள். ஆனால் மீனா த்ரிஷியத்தின் கன்னட ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online