Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


ரஜினியின் மறுஉருவம் அஜீத்! - சொல்கிறார் சிம்பு

Posted:

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சிம்பு. பின்னர் மாஸ்டர் ஆனபோது, தனது பெயருக்கு முன்னால் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று போட்டுக்கொண்டார். அதற்கேற்ப சிறுவயதில் இருந்தே ரஜினியின் தீவிர ரசிகராகவும இருந்தவர் சிம்பு. ரஜினி படங்கள் வருகிறதென்றால் முதல் நாளே தியேட்டருக்கு சென்று விசில் அடித்தபடி பார்த்து ...

பி.வாசு இயக்கும் அனிமேஷன் படத்தில் ஐஸ்வர்யாராய் நடிக்கிறார்!

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கோச்சடையான் உருவாகி வரும் அதே அனிமேட்ரானிக்ஸ் தொழில்நுட்பத்தில் பி.வாசு ஒரு படம் இயக்க இருக்கிறார். படத்தில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறவர் ஐஸ்வர்யா ராய்.

முன்னாள் உலக அழகியும், "இருவர், ஜீன்ஸ் போன்ற தமிழ் படங்களில் நடித்தவருமான ஐஸ்வர்யா, இந்தியிலும், பிரபலமான நடிகையாக திகழ்ந்தார். நடிகர் ...

ஆஹா கல்யாணம்: 26 வயதுக்குட்பட்ட இளைஞர்களால் உருவாக்கப்பட்ட படம்: சொல்கிறார் இயக்குனர்

Posted:

இந்தியில் வெளியான பேண்ட் பஜா பாரட் படத்தை, தமிழில் ஆஹா கல்யாணம் என்ற பெயரில் ரீமேக் செய்திருக்கிறார்கள். நானி, வாணி கபூர், சிம்ரன் நடித்துள்ளனர். விஷ்ணுவர்த்தன் உதவியாளர் கோகுல கிருஷ்ணன் இயக்கி உள்ளார். பிரபல இந்திப் பட தயாரிப்பு நிறுவனமான யாஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. வருகிற 21ந் தேதி படம் ரிலீசாகிறது.

இதுபற்றி இயக்குனர் ...

4 ஹீரோ, ஹீரோயின்கள் அறிமுகமாகும் சொன்னா போச்சு!

Posted:

சாய்ராம் என்ற புதுமுக இயக்குனர் சொன்னா போச்சு என்ற படத்தை டைரக்ட் செய்கிறார். இதில் கோபிகா, சுமி, ரிச்சா, லட்சுமி என்ற 4 ஹீரோயின்கள் அறிமுகமாகிறார்கள். அருண், விஜய், சுரேஷ், அழகு என்ற நான்கு ஹீரோக்களும் அறிமுகமாகிறார்கள். படத்தின் தயாரிப்பாளர் பிசிஎம் என்பவரே பாடல்களை எழுதி இசையமைத்திருப்பதோடு படத்தில் திருதங்கையாக ...

சினிமாவாகிறது அண்ணாதுரையின் வரலாறு!

Posted:

தமிழ முன்னாள் முதல்வரும், தி.மு.க நிறுவனருமான அண்ணாதுரையின் வாழ்க்கை வரலாற்றை அறிஞர் அண்ணா என்ற பெயரில் திரைப்படமாக உருவாக்க இருக்கிறார்கள். திராவிடன் மனமகிழ்வுகள் என்ற புதிய நிறுவனமும், அண்ணா பேரவையும் இணைந்து இதனை தயாரிக்கிறது. வேள் கதிரவன் என்பவர் இயக்குகிறார். இசைக்கினியன் இசை அமைக்கிறார். கண்ணியப்பன் ஒளிப்பதிவு ...

நயன்தாராவுக்காக கதையை மாற்றவில்லை: சேகர் காமுலா

Posted:

நடிகை வித்யா பாலன் இந்தியில் நடித்த படம் கஹானி. இதில் காணாமல் போன கணவனைத் தேடி அலையும் கர்ப்பிணி மனைவியாக நடித்திருந்தார். படம் ஹிட்டானது. வித்யா பாலனுக்கு விருதுகள் குவிந்தது. தற்போது இந்தப் படத்தை தெலுங்கு மற்றும், தமிழில் ரீமேக் செய்து வருகிறார்கள். தெலுங்கில் அனாமிகா என்றும், தமிழில் நீ எங்கே என் அன்பே என்றும் டைட்டில் ...

மலையாளப் படங்களில் நடிக்க ரெடி: த்ரிஷா அறிவிப்பு

Posted:

த்ரிஷா சினிமாவுக்கு வந்து 10 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இதுவரை ஒரு மலையாளப் படத்தில்கூட நடித்தது இல்லை. மலையாளப் படங்களில் சம்பளம் குறைவு என்பதாலும், சீனியர் நடிகர்களுடன் நடிக்க வேண்டியது இருக்கும் என்பதாலும் நடிப்பதை தவிர்த்து வந்தார். இப்போது மலையாளப் படங்களில் நடிக்கத் தயார் என்று அறிவித்திருக்கிறார்.
கடந்த சில ...

கைவசம் படங்கள் இருப்பதால் இப்போதைக்கு குழந்தை பெற்றுக் கொள்ள மாட்டேன்: வித்யா பாலன்

Posted:

நடிகை வித்யாபாலன் கர்ப்பமாக இருக்கிறார் என்ற வடநாட்டு மீடியாக்கள் செய்தியை அள்ளிவிட அவரை வைத்து படம் எடுத்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர்கள் அலறி துடித்து ஓடினார்கள். அதைப் புரிந்து கொண்ட வித்யாபாலன் தான் கர்ப்பமாக இல்லை என்று அறிவித்து அவர்கள் வயிற்றில் பால் வார்த்தார். அவர் மேலும் கூறியிருப்பதாவது:
கைவசம் நிறைய படங்கள் ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online