Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


நடிகையின் தொப்புளில் நெல்லிக்காய் உருட்டி விளையாடிய கரண்!

Posted:

தமிழ் சினிமாவில் நடிகைகளின் தொப்புள் படும்பாட்டை பற்றி ஒரு புத்தகமே எழுதலாம். பிரபு தேவா ரோஜா தொப்புள்ள தேளை விட்டார், சரத்குமார் நமீதா தொப்புள்ள தண்ணீரை உறிஞ்சிக் குடித்தார். விஜயகாந்த் பம்பரம் விட்டார். அப்புறம் ஒரு படத்தில் எண்ணைவிட்டு நிரப்பினாங்க, ஒரு படத்துல மண்ணை வாரி போட்டாங்க. கடைசியா நையாண்டி படத்துல டியூப்ளிகேட் ...

இடைவெளி ஏன்?: மீனாட்சி விளக்கம்

Posted:

கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் அறிமுகமானவர் பிங்கி சர்க்கார். அந்த படத்தின் இயக்குனர் மூர்த்தி மதுரை படம் என்பதால் பிங்கி சர்காருக்கு மீனாட்சி என்று பெயர் சூட்டினார். அதற்கு பிறகு ஒரு சில படங்களில்தான் மீனாட்சி நடித்தார். பிறகு திடீரென்று சினிமாவை விட்டு விலகினார். 3 வருடங்களுக்கு பிறகு இப்போது வில்லங்கம் என்ற படத்தின் மூலம் ...

ஸ்ருதியின் கடும் எதிர்ப்பை மீறி வெளிவந்தது டி டே!

Posted:

ஸ்ருதி ஹாசன் நடித்த இந்திப் படமான டி டே இன்று (பிப்ரவரி 14) தமிழ் நாட்டில் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியானது. இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசன் பாலியல் தொழிலாளி கேரக்டரில் படு கவர்ச்சியாக நடித்திருந்தார். இந்தப் படம் தமிழில் வெளியானால் தனது இமேஜ் பாதிக்கப்படும் என்ற கருதிய அவர் படத்தை தமிழ்நாட்டில் வெளியிட கடும் எதிர்ப்பு ...

சினிமாவை கண்டு கொள்ளாத தமிழக பட்ஜெட்!

Posted:

தமிழக அரசின் 2014-2015ம் ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அனைத்து துறைகளையும் தொட்டுச் சென்ற பட்ஜெட் சினிமா பற்றி மட்டும் கண்டுகொள்ளவே இல்லை. தற்போது திரைப்படங்களுக்கு 30 சதவிகிதம் கேளிக்கை வரி வசூலிக்கப்படுகிறது. வரிவிலக்கு குழு அமைக்கப்பட்டு அந்த குழு சிபாரிசு செய்யும் படங்களுக்கு வரிவிலக்கு ...

ஒரு படத்துக்கு பட்ஜெட் முக்கியமல்ல, கரு தான் முக்கியம்! - இயக்குனர் வெற்றிமாறன்

Posted:

பொல்லாதவன், ஆடுகளம் போன்ற படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். அதன்பிறகு சிம்புவை வைத்து வடசென்னை என்றொரு படத்தை இயக்கயிருந்தார். ஆனால் என்ன காரணமோ அது கிடப்பில் போடப்பட்டு விட்டது. அதனால் அடுத்து படம் இயக்குவதை தவிர்த்த வெற்றிமாறன், உதயம் என்எச்4 படத்தை தயாரித்தவர், தற்போது அதர்வா நடிக்கும் ஈட்டி படத்தை மைக்கேல் ராயப்பனுடன் ...

இசையை விட்டுக்கொடுக்காத ஜி.வி.பிரகாஷ்குமார்!

Posted:

வெயில் படத்தில் இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ்குமார். அப்போதில் இருந்தே அவருக்குள் சினிமாவில் கதாநாயகனாக வேண்டும் என்ற ஆசையும் வளர்ந்து கொண்டேயிருந்திருக்கிறது. அதன்காரணமாகவே, மதயானைக்கூட்டம் என்ற படத்திலேயே ஹீரோவாக நடிப்பதாக இருந்தார் ஜி.வி. ஆனால், கடைசி நேரத்தில் அந்த மதுரை மண்வாசனை கதை உங்களுக்கு செட்டாகாது என்று சிலர் ...

பாதி பல்லவியை இசையமைப்பாளரே எழுதி விட்டார்!- சிரித்தபடியே புகாரை பதிவு செய்த தாமரை!!

Posted:

சினிமா பாடல்களுக்கு இசையமைக்கும் பெரும்பாலான இசையமைப்பாளர்கள் அதற்கான டியூனை உருவாக்கும்போதே சில வார்த்தைகளை டம்மியாக போட்டுத்தான் டியூன் உருவாக்குவாக்குவார்கள். அந்த டம்மி டியூன்களே சில சமயங்களில் சிறப்பாக இருக்கும். அப்போது இயக்குனர்கள் அதை அப்படியே வைத்து விடுவார்கள். ஆனபோதும், வைரமுத்து, தாமரை உள்ளிட்ட சில ...

சினிமாவில் ஹீரோவான சின்னத்திரை வில்லன் அஜய்!

Posted:

சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளரான சிவகார்த்திகேயன், சினிமாவில் வெற்றி கொடி நாட்டியிருப்பதால் சின்னத்திரையில் புகழ் பெற்ற மேலும் சில நடிகர்களுக்கும் சினிமாவிலும் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்திருக்கிறது. அதில் கோலங்கள் தொடரில் நடித்த அஜய் குறிப்பிடத்தக்கவர்.

தேவயானி நடித்த கோலங்கள் தொடரில் ஆதி என்ற ...

தமிழ் சினிமா காட்டிய புதிய காதல்கள் - காதலர் தின ஸ்பெஷல்!!

Posted:

காதல் இல்லாத தமிழ் சினிமாவே கிடையாது. பக்தி படமானாலும், புராண படமானாலும், சரித்திர படமானாலும் அவ்வளவு ஏன் கார்டூன் படமாக இருந்தாலும் கட்டாயம் காதல் இருக்கும். சில தமிழ் படங்களைப் பார்த்த ஹாலிவுட் டைரக்டர் ஒருவர் "உங்களுக்கு ஐ லவ் யூ சொல்வது மட்டும்தான் பிரச்னையா?" என்று கேட்டார். அந்த அளவுக்கு காதலை கதற கதற காட்டியிருக்கிறது ...

பாலாவை முற்றுகையிடும் இயக்குனர்கள்!

Posted:

தற்போது ஏ.ஆர்.முருகதாஸ்-வெற்றிமாறன் ஆகியோர் தங்களது பேனரில் மற்ற இயககுனர்களுக்கு சான்ஸ் கொடுத்து வருவதைப்போன்று சில வருடங்களுக்கு முன்பு வரை ஷங்கர்-பாலா ஆகிய இரண்டு மெகா டைரக்டர்களும் செயல்பட்டனர். இதில், ஷங்கர் ஈரம், ரெட்டைச்சுழி, இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, அறை எண் 305ல் கடவுள் உள்பட பல படங்களை தயாரித்தார். ஆனால் அவற்றில் ...

பாலுமகேந்திரா உடல் தகனம் - பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு கண்ணீர் அஞ்சலி!

Posted:

மறைந்த ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான பாலுமகேந்திராவின் உடல் சென்னையில் தகனம் செய்யப்பட்டது. பாரதிராஜா, மகேந்திரன், பாலா, அமீர், விக்ரமன், உள்ளிட்ட முன்னணி இயக்குநர்களுடன், பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு அவரது இறுதி அஞ்சலி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

இலங்கையில் பிறந்த பாலுமகேந்திரா(74), 1971ல் மலையாள படமான "நெல்லுவில் ...

நிஜ கிரிக்கெட் வீரராக களமிறங்கும் விஷ்ணு!

Posted:

தமிழ் நடிகர்கள் இடம்பெற்றுள்ள சென்னை ரைனோஸ் கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களில் நடிகர் விஷ்ணுவும் ஒருவர். சினிமாவில் நடிகராவதற்கு முன்பே இவர் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்தவர். அப்போது ஒரு முறை அவரது முட்டியில் பலத்த அடிபட்டு, ஆறு மாத காலம் நடக்ககூட முடியாமல் இருந்திருக்கிறார் விஷ்ணு. அந்த அளவுக்கு ...

கெட்டப் பெண்ணாக நடிக்க ஆசைப்படும் தமன்னா!

Posted:

அஜீத்துடன் ஆரம்பம் படத்தில் ரீ-என்ட்ரி ஆன நயன்தாரா தற்போது பிசியான கதாநாயகி ஆகி விட்டது போன்று, வீரம் படத்தில் என்ட்ரியான தமன்னாவும் தெலுங்கு, இந்தி என பிசியாகத்தான் இருக்கிறார். இந்தியில், அக்சய்குமார், சைப் அலிகான் போன்ற ஹீரோக்களுடன் டூயட் பாடி வருபவர், தெலுங்கில் அனுஷ்கா-பிரபாஸ் நடிக்கும் பாகுபாலி மற்றும் மகேஷ்பாபு ...

பாலா படத்தில் நடிக்க வரலட்சுமியும் போட்டி போடுகிறாராம்!

Posted:

பரதேசியைத் தொடர்ந்து கரகாட்ட கலைஞர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி ஒரு படத்தை இயக்குகிறார் பாலா. அந்த படத்தில் நாயகனாக நடிக்க ஏற்கனவே சசிகுமார் முடிவாகி விட்ட நிலையில், இதர கலைஞர்களையும் அந்த கலையை சம்பந்தப்பட்டவர்களாக தேடிப்பிடித்துக்கொண்டிருக்கிறார் பாலா.

இந்த நிலையில், அப்படத்தின் நாயகி வேடத்துக்கு ஸ்ரேயாவை அவர் ...

ஹன்சிகா உறவில் நயன்தாரா குறுக்கிடவில்லை: சிம்பு சொல்கிறார்

Posted:

சிம்புவும் ஹன்சிகாவும் காதலிக்கிறார்களா? இல்லையா என்பது பெரும் ஆராய்சிக்கு உட்பட்ட விஷயம். இரண்டு பேருமே ஆமா காதலிக்கிறோம். கல்யாணம் பண்ணிக்கப்போறோம் என்று சொல்லவே மறுக்கிறார்கள். நல்ல நட்புல இருக்கோம்... நல்ல நட்புல இருக்கோம் கெடுத்துடாதீங்க என்றுதான் திரும்ப திரும்ப சொல்கிறார்கள். மீண்டும் சிம்பு அதையேதான் ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online