Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


விஜய் பட கதை இணையதளங்களில் கசிந்தது! -முருகதாஸ் அதிர்ச்சி!

Posted:

அழகிய தமிழ் மகன் படத்தையடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்திலும் இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார் விஜய். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு கோல்கட்டாவில் முதல்கட்டமாக நடந்து முடிந்ததையடுத்து இன்று முதல் சென்னையில் நடக்கிறது. சென்னை விமான நிலையத்தில, பெங்காளி வில்லன் தோட்டா ராய் செளத்ரியும், விஜய்யும் ...

கேரக்டர் நடிகராக மாறியது ஏன்? - சொல்கிறார் ஒய்.ஜி.மகேந்திரன்

Posted:

நாடகத்துறையில் இருந்து சினிமாவுக்குள் வந்தவர்களுள் ஒய்.ஜி.மகேந்திரன் குறிப்பிடத்தக்கவர். சிவாஜி, ரஜினி, கமல் என முன்னணி ஹீரோக்களுடன் காமெடியனாக ஒரு பெரும் ரவுண்டே வந்தவர். ஆனபோதும், இன்றுவரை தமிழகம் மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கு சென்றும் நாடகங்களை நடத்தி வருகிறார். அந்த வகையில் குவைத், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அவரது ...

கோச்சடையானுக்கு போட்டியாக 4 மெகா படங்கள்!

Posted:

பொங்கலுக்கே வெளிவர வேண்டிய படம் ரஜினியின் கோச்சடையான். ஆனால் அப்போது ஏற்பட்ட தியேட்டர் பிரச்னை காரணமாக, இப்போது ஏப்ரல் 11-ந்தேதியில் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். இதனால் அதே நாளில் வெளியாவதாக இருந்த சில சின்ன பட்ஜெட் படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டன. இதனால் உலகமெங்கிலும் 6 ஆயிரம் தியேட்டர்களில் கோச்சடையானை வெளியிட ...

கமலை பாட்டு மழையில் நனைய வைத்த ஆண்ட்ரியா!

Posted:

சர்ச்சை நாயகியான ஆண்ட்ரியாவுக்கு சினிமாவில் இது பொற்காலம் என்றுதான் சொல்ல வேண்டும். அதனால்தான் அவர் என்ன பாடினாலும் அதை காதில் தேன் வந்து பாய்வது போன்று ரசிக்கிறார்கள். அவரது இனிமையான குரல், தான் இசையமைக்கும் படங்களுக்கு வேண்டும் என்பதினால்தான் உதட்டு முத்த பிரச்சனைக்குப்பிறகு ஆண்ட்ரியாவுடன் கா விட்டிருந்த இசையமைப்பாளர் ...

நடிகர்களுக்காக இயக்குனர்கள் காத்திருக்க தேவையில்லை! - சசிகுமார்

Posted:

சுப்ரமணியபுரம் படம் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் சசிகுமார். அதையடுத்து நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி என செலக்டீவான படங்களிலேயே நடித்திருக்கிறார். இதற்கிடையே சில படங்களையும் தனது பேனரில் தயாரித்து வருகிறார். ஆக, நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் காட்டி வருகிறார் சசிகுமார்.

இந்நிலையில், ...

கோலிசோடாவை சொல்லியடித்த விஜய்மில்டன்!

Posted:

பாண்டிராஜ் இயக்கிய பசங்க படத்தின் இரண்டாம் பாகமாகத்தான் விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியாகியுள்ள கோலிசோடா முதலில் தயாரானது. அதன்பிறகுதான் தலைப்பை கோலிசோடாவாக மாற்றினார். மேலும், பசங்க படத்தில் நடித்த அதே பசங்களையே வைத்து இயக்கியதால், பெரிய செலவு இல்லாமல் வெறும் 30 லட்சத்தில்தான் அந்த படத்தை தானே தயாரித்து ...

லிங்குசாமி மீது ராஜூசுந்தரம் புகார்!

Posted:

மாதவன்-ஆர்யா நடித்த வேட்டை படத்திற்கு பிறகு லிங்குசாமி இயக்கி வரும் படம் அஞ்சான். சூர்யா நாயகனாக நடித்து வரும் இப்படத்தில சமந்தா நாயகியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது.

ஆரம்பத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஆக்சன் காட்சிகளை படமாக்கி வந்த லிங்குசாமி, இப்போது சூர்யா-சமந்தா ...

சந்தானத்துடன் இணைந்து நடிக்க மாட்டேன்! -சூரி

Posted:

சாதாரணமாகவே தன்னுடன் நடிப்பவர்கள் முன்னணி ஹீரோக்களாக இருந்தாலும், கவுண்டமணி பாணியில் வா போ என்று ஒருமையில் அழைப்பவர் சந்தானம். அதுமட்டுமின்றி, அவர்கள் ஹீரோக்கள் என்று கூட நினைக்காமல், சந்தடி சாக்கில் கலாய்த்து எடுத்தும் விடக்கூடியவர். இதனால், சில ஹீரோக்கள் நான் ஹீரோ சந்தானம், கொஞ்சம் அடக்கி வாசி என்று அவரிடம் காது கடித்து ...

பாலாவின் செண்டிமென்ட்! அதிர்ச்சியில் நடிகைகள்!!

Posted:

டைரக்டர் பாலாவின் படங்களில் நடித்தால் நம்மை பட்டை தீட்டி விடுவார் என்று ஹீரோக்கள் நினைக்கிறார்கள். அதற்கு அடையாளமாக விக்ரம், சூர்யா, ஆர்யா, விஷால், அதர்வா போன்ற நடிகர்களை சொல்லலாம். அவர் படத்தில் நடித்த பிறகுதான் இவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நடிகர்கள் ஆனார்கள் என்பதே உண்மை.

அதேசமயம் பாலாவின் படங்களில் நடித்த ஒரு கதாநாயகிகூட ...

தமிழ் படத்தில் ஆங்கிலம் கலந்தால் தப்பில்லை: கமல் சொல்கிறார்

Posted:

தமிழ் படத்தில் ஆங்கிலம் கலப்பதா? என்று ஒரு கேள்வி நீண்ட காலமாகவே கேட்கப்பட்டு வருகிறது. தமிழில் படத்துக்கு பெயர் வைத்தால்தான் வரி விலக்கு தருவோம் என்று தமிழக அரசும் அறிவித்துள்ளது. இதனால் இயக்குனர்கள் இப்போது சங்கத் தமிழ் சொற்களாக தேடிப்பிடித்து படத்துக்கு தலைப்பு வைக்கிறார்கள். இந்த நிலையில் இரண்டு மாற்றங்கள் ...

குழந்தை நட்சத்திரத்திற்கு ஹீரோயின் புரமோஷன்!

Posted:

25க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சதிரமாக நடித்தவர் சுவாதி சண்முகம். இப்போது மாலுமி என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக புரமோஷன் ஆகியிருக்கிறார். அவருக்கு ஜோடியாக சந்தோஷ் நடிக்கிறார். படத்தின் இயக்குனரும் இவர்தான். கவுதம் முத்துசாமி ஒளிப்பதிவு செய்கிறார். பாஸ்கர் இசை அமைக்கிறார்.

"சென்னையின் புதிக கலாச்சாரம் குப்பங்களுக்கு ...

பதிவு திருமணம் செய்தார் மீரா ஜாஸ்மின்: ஊரைக்கூட்டி நாளை கல்யாணம்

Posted:

தமிழ், மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் மீரா ஜாஸ்மின். தேசிய விருது பெற்ற நடிகை. இங்க என்ன சொல்லுது என்ற தமிழ் படத்தில் சமீபத்தில் நடித்தார். விஞ்ஞானி என்ற படத்தில் நடித்தும் வருகிறார். மலையாளத்தில் 3 படங்களில் நடிக்கிறார்.

மீரா ஜாஸ்மினுக்கும், துபாயில் கம்ப்யூட்டர் பொறியாளராக பணியாற்றும் அனில் ஜான் டைட்டஸ் ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online