சிம்புவுக்கு இன்னொரு ஜோடி தேடுகிறார் பாண்டிராஜ்: ஹன்சிகா நடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது Posted:  சிம்பு ஹீரோவாக நடிக்க, சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் தயாரிக்க, தம்பி குறளரசன் இசை அமைக்க, மாஜி காதலி நயன்தாரா நடிக்க, பசங்க பாண்டிராஜ் இயக்க தயாராகிவருகிறது இது நம்ம ஆளு. இரண்டு கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்திருக்கிறது. அடுத்த கட்டமாக பாடல் காட்சிகள் எடுக்க வேண்டும். வெளிநாட்டில் எடுக்கலாம் என்பது சிம்புவின் ஆசை. நயன்தாரா அதற்கு ... |
தயாரிப்பாளர் என்ற திமிரு என்னிடமில்லை! -கஞ்சாகருப்பு Posted:  டைரக்டர்கள் பாலா, அமீரினால் சினிமாவுக்குள் கொண்டு வரப்பட்டவர் கஞ்சா கருப்பு. அதனால் தன்னை வளர்த்து விட்டவர்களை நன்றி மறக்கக்கூடாது என்பதற்காகவே சென்னை வளசரவாக்கத்தில் தான் கட்டியுள்ள வீட்டிற்கு பாலா-அமீர் இல்லம் என்று பெயர் வைத்திருக்கிறார் கஞ்சாகருப்பு. இதைப்பார்க்கும்போது என்னை வளர்த்து விட்டவர்கள் அவர்கள் என்கிற ... |
கவர்ச்சி உடையில் வலம்வரும் ரகளபுரம் சஞ்சனாசிங்! Posted:  கேரளாவில் இருந்து வரும் நடிகைகள் கணுக்கால் கவர்ச்சியைகூட காட்டமாட்டேன் என்று அடம்பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் வட இந்தியாவில் இருந்து கோடம்பாக்கத்துக்கள் என்ட்ரியாகும் புதுமுக நடிகைகளோ, டூ-பீஸ் காஸ்டியூமில் சுற்றிக்கொண்டு திரிகிறார்கள். அதில் சஞ்சனாசிங் குறிப்பிடத்தக்கவர். ரகளபுரம் படத்தில் ... |
அருந்ததியை தமிழில் பேசுமாறு கேட்டுக்கொண்ட சீனுராமசாமி! Posted:  தமிழ்நாட்டு நடிகைகளும் சரி, அண்டை மாநிலங்களில் இருந்து தமிழுக்கு வரும் நடிகைகளும் சரி, தமிழ் நன்றாக தெரிந்தாலும், சினிமா மேடைகளில் ஆங்கிலத்தில் பேசுவதையே ஒரு பேஷனாக நினைக்கிறார்கள். ஆனால், இதற்கு இயக்குனர்கள் வட்டாரம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதையடுத்து அவர்கள் பேசும்போது, தமிழ்ப்படங்களில் நடிக்கிறீர்கள். ... |
பாகுபாலியுடன் ஓய்வு பெறுகிறார் கீரவாணி Posted:  தெலுங்கில் புகழ்பெற்ற இசை அமைப்பாளர் கீரவாணி. இதுவரை 300க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார். தமிழில் மரகதமணி என்ற பெயரில் அழகன், நீ பாதி நான் பாதி, வானமே எல்லை, ஜாதிமல்லி என கே.பாலச்சந்தரின் படங்களுக்கு இசை அமைத்தார். அத்தனை பாடல்களுமே ஹிட். அதேபோல தெலுங்கில் எஸ்.எஸ்.ராஜமவுலியின் அனைத்து படங்களுக்கு இவர்தான் இசை ... |
அம்மா மகளாக இரட்டை வேடத்தில் நடிக்கிறார் சந்தோஷி Posted:  இளவரசி, சூரியபுத்ரி, தொடர்களில் பிசியாக நடித்து வரும் சந்தோஷி. அடுத்து பாவமன்னிப்பு தொடரில் இரண்டு வேடங்கில் நடிக்க இருக்கிறார். அன்பான அம்மா ஆணவம் பிடித்த மகள் என இரண்டு கேரக்டர்களில் நடிக்கிறார். சினிமாவில் அறிமுமான சந்தோஷி சரியான வாய்ப்புகள் அமையாததால் சின்னத்திரைக்கு வந்து இங்கு பிசியாகிவிட்டார். இப்போது மீண்டும் ... |
இரண்டு வேடங்களில் நடிக்கிறார் களஞ்சியம் Posted:  அஞ்சலியுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமான தனது ஊர்சுற்றி புராரணம் படத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு நண்பர்களின் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் களஞ்சியம். சுப.தமிழ்வாணன் என்பவர் தயாரித்து டைரக்ட் செய்யும் ஆனந்த மழை என்ற படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். தமிழ் இயக்க தலைவர், மீனவர் சமுதாய தலைவர் என்ற இரண்டு வேடங்களில் ... |
பெங்களூரு பண்ணை வீட்டில் ரஜினி ஓய்வு: நண்பர்களுடன் ஜாலியாக பொழுதை கழிக்கிறார் Posted:  கடந்த 27ந் தேதி பெங்களூரு சென்ற ரஜினி தற்போது அவரது நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கி ஓய்வெடுத்து வருகிறார். படப்பிடிப்புக்கு சென்றிருந்த நண்பர் ராஜ்பகதூரும் நேற்று திரும்பி விட்டார். ரஜினியுடன் கன்னட நடிகர் அம்ரிஷ், துவாரகேஷ், மோகன்பாபு ஆகியோரும் இருக்கிறார்கள். தினமும் ஒரு நண்பர் வீட்டில் இருந்து ரஜினிக்கு சாப்பாடு ... |
சினிமாவில் வாய்ப்பில்லாவிட்டால் வேலைக்கு போவேன் - வழக்கு எண் ஸ்ரீ பேட்டி!! Posted:  சினிமாவில் வாய்ப்பு கிடைக்காவிட்டால், நல்லதொரு வேலைக்கு போவேன் என வழக்கு எண் ஸ்ரீ தெரிவித்துள்ளார். சின்னத்திரையில் நடித்து வந்த ஸ்ரீ, பாலாஜி சக்திவேலின் வழக்கு எண் படம் மூலம் ஹீரோவானார். முதல்படத்திலேயே நல்ல நடிகர் என்று பெயர் பெற்ற ஸ்ரீ தொடர்ந்து மிஷ்கினின் இயக்கத்தில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் நடித்தார். தற்போது ... |
மலேசியாவில் தனுஷ், ஸ்ருதி சிவகார்த்திகேயன் பங்கேற்கும் கலை நிகழ்ச்சி Posted:  தனுஷ், ஸ்ருதிஹாசன், மாதவன், சிவகார்த்திகேயன், ஆண்ட்ரியா, வரலட்சுமி, மாளவிகா, லட்சுமிராய், நீது சந்திரா, முமைத்கான், சோனியா அகர்வால் உள்ளிட்ட முன்னணி திரை நட்சத்திரங்கள், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் முன்னணி பாடகர்கள் விஜயப்பிரகாஷ், ஹரிசரண், நரேஷ் ஐயர், ஹிப் ஹாப் மற்றும் 50க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் பங்குபெரும் மாபெரும் கலை ... |
கவர்ச்சி வழிய வழிய சினிமா மேடைகளில் தோன்றும் நமீதா, மச்சான்ஸை மறந்து விட்டார்! Posted:  கடை திறப்பு விழா நடிகை என்று பெயரெடுத்திருக்கும் நமீதா, தான் சினிமாவை சார்ந்திருந்தால்தான் அதுவும் சாத்தியமாகும் என்பதால், அவ்வப்போது சினிமா விழாக்களுக்கு விசிட் அடிக்கிறார். மேலும், சம்பந்தப்பட்ட படத்தின் இயக்குனரோ, தயாரிப்பாளரோ தனக்கு அழைப்பு விடுக்காதபோதும், யாராவது இப்படியொரு விழா நடக்கிறது என்று அந்த அலுவலகத்தில் ... |
விஜயசேதுபதியுடன் மீண்டும் கெமிஸ்ட்ரியை ஒர்க்அவுட் செய்யப்போகிறாராம் ரம்யா நம்பீசன்! Posted:  விஜயசேதுபதி பிரபலமில்லாத நடிகராக இருந்தபோது அவர் நடித்த பீட்சா படத்தில் நடித்தவர் ரம்யா நம்பீசன். அதற்கு முன்பெல்லாம் ரொமான்ஸ் காட்சிகளில் அதிகமான நடித்திராத ரம்யா, பீட்சாவில் விஜயசேதுபதியுடன் நெருக்கமாக நடித்திருந்தார். ஆனால், படம் வெற்றி பெற்றபோதும், அவர்களின் ரொமான்ஸ் பெரிய அளவில் பேசப்படவில்லை. இதுபற்றி ரம்யா ... |
ராஜூசுந்தரத்துக்குப்பிறகு நான்தான் டேப் டான்ஸ் ஆடியுள்ளேன்! - கார்த்திகா பெருமிதம் Posted:  செலக்டீவ்வாக படங்களை பண்ணக்கூடியவர் எஸ்.பி.ஜனநாதன். இயற்கை, ஈ, பேராண்மை என்ற சில படங்களை மட்டுமே இயக்கியவர், பல ஆண்டு இடைவெளிக்குப்பிறகு இப்போது புறம்போக்கு என்ற படத்தை இயக்குகிறார். ஆர்யா, ஷாம், விஜயசேதுபதி என மூன்று நடிகர்கள் நடிக்கும் இப்படத்தில் கோ பட நாயகி கார்த்திகா முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் ... |
வில்லன் பஞ்சத்தை தீர்க்க வந்த நவரச நாயகன் கார்த்திக்! Posted:  பிரகாஷ்ராஜின் வில்லன் மார்க்கெட் சரிந்த பிறகு, தெலுங்கு, இந்தியில் இருந்து சில மெகா படங்களுக்கு வில்லன்களை கொண்டு வந்தனர். ஆனபோதும், அவர்களால் தமிழில் சைன் பண்ண முடியவில்லை. அதனால் இப்போது அப்பா வேடங்களுக்கு மாஜி ஹீரோக்களை அழைத்து வருவது போன்று, வில்லனுக்கும் மாஜி ஹீரோக்களை புது எனர்ஜி கொடுத்து கொண்டு வரலாமே என்று ... |
No comments:
Post a Comment