Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinakaran Tamil Cinema News

Dinakaran Tamil Cinema News


மருதநாயகம் படத்தை ஹாலிவுட் நிறுவனம் தயாரிக்க வேண்டும்

Posted:

கமலின் மருதநாயகம் படத்தை ஹாலிவுட் நிறுவனம் தயாரிக்க வேண்டும் என்றார் கேயார். அட்டகத்தி தினேஷ், மாளவிகா நடிக்கும் படம் குக்கூ. லிங்குசாமி உதவியாளர் ராஜு முருகன் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். ஃபாக்ஸ் ...

விஞ்ஞானியாக பாண்டியராஜன்

Posted:

த்ரி ஜீனியஸ் என்ற படத்தில் பாக்யராஜ் விஞ்ஞானியாக நடித்தார். அடுத்து அவரது சிஷ்யன் பாண்டியராஜன் ஆய்வுக்கூடம் என்ற படத்தில் விஞ்ஞானி வேடத்தில் நடிக்கிறார். இதுபற்றி இப்பட இயக்குனர் அன்பரசன் கூறியதாவது: மூளையை மாற்றி வைத்தால் ...

காமெடி நடிகர்களுடன் ஜோடி சேர ஹீரோயின்கள் தயக்கம்

Posted:

காமெடி நடிகருடன் நடிக்க 2 ஹீரோயின்கள் மறுத்தனர். காமெடி நடிகர்கள் ஹீரோக்களாக நடிக்கின்றனர். இவர்களுக்கு ஜோடியாக நடிக்க பெரிய ஹீரோயின்களை நடிக்க அழைத்தால் மறுத்துவிடுகிறார்கள். தற்போது வடிவேலு நடிக்கும் ஜெகஜால புஜபல தெனாலிராமன் என்ற ...

சமந்தா படம் ரிலீஸ் செய்ய முடியாமல் தவிப்பு

Posted:

சமந்தா நடித்த படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் இயக்குனர் தவிக்கிறார். தமிழில் விஜய், சூர்யா ஜோடியாக நடிப்பதுடன் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் சமந்தா. நாக சைதன்யா ஜோடியாக ஆட்டோ நகர் சூர்யா என்ற ...

டம்மி வேடங்களில் நடிக்க மாட்டேன்: பியா முடிவு

Posted:

5 படங்களில் டம்மியாக நடிப்பதைவிட 1 படத்தில் நல்ல வேடம் நடித்தால் போதும். டம்மி வேடங்களில் நடிக்க மாட்டேன் என்றார் பியா. பொய் சொல்லப்போறோம், கோவா, கோ போன்ற படங்களில் நடித்திருப்பவர் பியா. எதிர்பார்த்த ...

நீச்சல் உடையில் நடிப்பேனா? தமன்னா பதில்

Posted:

தோல்வி பட இயக்குனர் இயக்கத்தில் மீண்டும் நடிப்பது ஏன்? என்றதற்கு பதில் அளித்தார் தமன்னா. தமிழ், தெலுங்கு படங்களை தொடர்ந்து இந்தி படங்களில் நடிக்க சென்றார் தமன்னா. 1983ம் ஆண்டு ஜிதேந்திரா, ஸ்ரீதேவி நடித்து ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online