Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinakaran Tamil Cinema News

Dinakaran Tamil Cinema News


இயக்குனர் பாலு மகேந்திரா காலமானார்

Posted:

டைரக்டர் பாலு மகேந்திரா இன்று காலை மரணம் அடைந்தார். சந்தியா ராகம், வீடு, மூடு பனி, மூன்றாம் பிறை உள்பட பல்வேறு படங்களை இயக்கியதுடன் ஏராளமான படங்களுக்கு ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியவர் பாலு மகேந்திரா (74). ...

போட்டோ ஷூட் நடத்திவிட்டு ஸ்ரேயாவை நீக்கினார் பாலா

Posted:

போட்டோ ஷூட் நடத்தி முடித்த நிலையில் ஸ்ரேயாவை தனது படத்திலிருந்து நீக்கினார் பாலா.பாலா அடுத்து இயக்கும் படத்தில் இயக்குனரும் நடிகருமான சசிகுமார் ஹீரோவாக நடிக்கிறார். இது கரகாட்டம் பற்றிய படம். இளையராஜா இசையமைக்கிறார். இதில் ...

அனிரூத்தின் சர்ச்சைக்கு காரணம் என்ன?

Posted:

இசை அமைப்பாளர்களுக்குள் திடீர் போட்டி எழுந்துள்ளதால் பரபரப்பாக ஏதாவது செய்து பப்ளிசிட்டி தேடுவதாக புகார் எழுந்துள்ளது. ஹீரோ, ஹீரோயின்களுக்குள் போட்டி என்பது தவிர்க்க முடியாததாகி இருந்த நிலையில் பனிப்போரில் ஈடுபட்டு வந்த நயன்தாரா, த்ரிஷா ...

படிக்க சென்ற அர்ச்சனா கவி மீண்டும் நடிக்க வந்தார்

Posted:

வாய்ப்பில்லாமல் படிக்க சென்ற அர்ச்சனா கவி, மீண்டும் நடிக்க வந்தார். அரவான், ஞானகிறுக்கன் படங்களில் நடித்திருப்பவர் மல்லுவுட் நடிகை அர்ச்சனா கவி. மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். திடீரென்று அவருக்கு பட வாய்ப்புகள் ...

நயனை கைவிடாத காதலர் தினம்

Posted:

காதலர்கள் கைவிட்டாலும் காதலர் தினம் நயன்தாராவை கைவிடவில்லை.ஒரு கல் ஒரு கண்ணாடி ஹீரோ உதயநிதி ஸ்டாலின் அடுத்து நடிக்கும் படம் இது கதிர்வேலன் காதல். இதில் நயன்தாரா ஹீரோயின். இப்படம் காதலர் தினமான நாளை ...

காதலிப்பது உண்மைதான் பாவனா ஒப்புதல்

Posted:

நடிகை பாவனா திடீரென்று காதலில் விழுந்திருக்கிறார். திரையுலகை சேர்ந்த ஒருவரை காதலிக்க தொடங்கி உள்ளார். ஜெயம் கொண்டான், சித்திரம் பேசுதடி உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்துவந்த பாவனா கோலிவுட்டில் மார்க்கெட் இல்லாமல் முடங்கினார். ...

ஆபரேஷன் தள்ளிப்போடும் அஜீத்துக்கு டாக்டர்கள் எச்சரிக்கை

Posted:

ஆபரேஷன் தள்ளிப்போடும் அஜீத்துக்கு டாக்டர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.அஜீத்குமார் கார் ரேஸில் தீவிரமாக இருந்தபோதே அவரது முதுகெலும்பில் ஏற்பட்ட காயத்துக்கு 5 முறைக்கு மேல் ஆபரேஷன் செய்திருக்கிறார். சமீபகாலமாக ஸ்டன்ட் காட்சிகளில் அவர் ரிஸ்க் எடுத்து ...

பள்ளி நண்பர்கள் 60 பேர் சேர்ந்து தயாரித்த படம்

Posted:

பள்ளியில் படிக்கும்போது சினிமாவுக்கு வர ஆசைப்பட்ட 60 மாணவ நண்பர்கள் 30 வருடங்களுக்குபிறகு சினிமாவில் இணைந்தனர். இது பற்றி மறுமுகம் பட இயக்குனர் கமல் கூறியதாவது: 80களில் கொடைக்கானலில் ஒரே கான்வென்ட்டில் படித்த 40 ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online