Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinakaran Tamil Cinema News

Dinakaran Tamil Cinema News


ஏப்ரல் 11ல் கோச்சடையான் ரிலீஸ்!!

Posted:

ஏப்ரல் 11ல் 'கோச்சடையான்' ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'கோச்சடையான்' படத்தின் முதல் புகைப்படம் வெளியானதில் இருந்து, படத்தினைப் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தியாவில் MOTION CAPTURE TECHNOLOGYல் உருவாகி ...

வித்யாபாலனை விட நயன்தாராதான் பெஸ்ட் டைரக்டர் ஐஸ்

Posted:

வித்யாபாலனை விட நயன்தாராதான் பெஸ்ட் என குறிப்பிடும் விதத்தில் கூறியிருக்கிறார் டைரக்டர் சேகர் கமுல்லா. இந்தியில் வித்யாபாலன் நடித்த படம் கஹானி. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் அனாமிகா என்ற பெயரில் ரீமேக் ...

காளஹஸ்திக்கு போனது ஏன்? காஜல் விளக்கம்

Posted:

காளஹஸ்தி கோயிலுக்கு போனது ஏன் என்பது குறித்து காஜல் அகர்வால் விளக்கம் அளித்துள்ளார். தனது அப்பா, அம்மாவுடன் 2 தினங்களுக்கு முன் ஆந்திராவிலுள்ள காளஹஸ்தி கோயிலுக்கு சென்றிருந்தார் காஜல் அகர்வால். அங்கு சிறப்பு பூஜைய¤ல் ...

ரூ.13.5 லட்சம் மோசடி போலீசில் நடிகை புகார்

Posted:

ரூ.13.5 லட்சம் மோசடி செய்த தனது நண்பர் மீது போலீசில் புகார் செய்துள்ளார் சஞ்சனா. ஒரு காதல் செய்வீர் படத்தில் நடித்தவர் சஞ்சனா. கன்னட படங்களில் தற்போது நடித்து வருகிறார். அவர் கூறியதாவது: சிறுவயதிலிருந்தே ...

டைரக்டர் பாசில் மீது தயாரிப்பாளர் தாக்கு

Posted:

இயக்குனர் பாசில் வாங்கிய கடனை திரும்பி தராமல் ஏமாற்றுகிறார் என்று பட தயாரிப்பாளர் புகார் கூறினார். பூவே பூச்சூடவா, பூவிழி வாசலிலே, காதலுக்கு மரியாதை, ஒருநாள¢ ஒரு கனவு, கிளிப்பேச்சு கேட்கவா மற்றும் ஏராளமான ...

ஷங்கருக்கு நோ சொன்ன ஜீவா

Posted:

இயக்குனர் ஷங்கரின் படத்தில் நடிக்க மறுத்தார் ஜீவா. ஷங்கர் இயக்கிய நண்பன் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்தார் ஜீவா. அப்போதே அடுத்த படத்தில் உங்களை பயன்படுத்துகிறேன் என்று ஷங்கர் கூறி இருந்தாராம். இந்நிலையில் விக்ரம் ...

சிம்புவுக்கு புகைச்சல் தர தெலுங்கு ஹீரோவுக்கு ஹன்சிகா வலை

Posted:

சிம்பு-ஹன்சிகா இடையே காதல் ஏற்பட்டு சமீபத்தில் அது முடிவுக்கு வந்தது. இப்போது தனது மாஜி காதலி நயன்தாராவுடன் சிம்பு நடித்து வருகிறார். ஹன்சிகாவை கடுப்பேற்றத்தான் நயன்தாராவுடன் சிம்பு நடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தெலுங்கில் விஷ்ணு ...

அல்லாடும் சிறு பட்ஜெட் படங்கள் தியேட்டர் கிடைக்காமல் தவிப்பு

Posted:

கடந்த ஆண்டு 314 படங்கள் தணிக்கை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் 152 படங்கள் மட்டுமே திரைக்கு வந்துள்ளன. மீதமுள்ள 162 படங்கள் ரிலீசாகவில்லை. இவை பெரும்பாலும் சிறு முதலீட்டு படங்கள். இந்த படங்கள், ஏப்ரல் மாதத்துக்குள் ...

ஆயா வடை சுட்ட கதை

Posted:

பிக்சல் பிலிம்ஸ் சார்பில் எஸ்.பி.பாலாஜி தயாரிக்கும் படம் ஆயா வடை சுட்ட கதை. விடேஜே, சுபுர்னா நடிக்கிறார்கள். ஷமீர் இசை அமைக்கிறார். படத்தை இயக்கும் பனிந்திரா கூறியதாவது: தமிழ்நாட்டின் பழங்கதை ஆயா வடை சுட்டகதை. ...

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் அங்குசம்

Posted:

மனுஸ்ரீ பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் மனுக் கண்ணன் தயாரித்து இயக்கியுள்ள படம் அங்குசம். ஸ்கந்தா, ஜெயதி குகா நடித்துள்ளனர். படத்துக்கு தணிக்கை குழு யு சான்றிதழ் அளித்தது. பின்னர் வரிவிலக்கு குழுவிடம் சென்றது. அவர்களும் ...

பள்ளி காதலுக்கு எதிரான படம்

Posted:

எப்.சி.எஸ் கிரியேஷன் சார்பில் துவார் ஜி.சந்திரசேகர் தயாரித்துள்ள படம், பாக்கணும் போல இருக்கு. பரதன், ஹன்சிபா, சூரி நடித்துள்ளனர். எஸ்.பி.ராஜகுமார் இயக்கி உள்ளார். அருள்தேவ் இசை. இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. ...

டைரக்டர் பிரபாகரனுக்கு கார் பரிசளித்த உதயநிதி

Posted:

உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சந்தானம் நடித்துள்ள படம், இது கதிர்வேலன் காதல். சுந்தரபாண்டியன் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கி உள்ளார். இந்தப் படம் வரும் 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் படத்தை கடந்த சில நாட்களுக்கு ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online