Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


‌ஜில்லாவுக்கு தடைகோ‌ரிய வழக்கு வாபஸ்

Posted: 09 Jan 2014 05:45 AM PST

‌ஜில்லா படத்துக்கு தடைகோ‌ரி தொடரப்பட்ட வழக்கு வாபஸ் வாங்கப்பட்டதால் நாளை படம் திட்டமிட்டபடி வெளியாகிறது. மகேந்திரன் என்பவர் தனது டப்பிங் படத்துக்கு ‌ஜில்லா என்று பெயர் வைத்திருப்பதாகவும், அதேபெய‌ரில் 2008ல் சென்சார் சான்றிதழ் வாங்கியதாகவும்

‌ஜில்லாவுக்கு தடை கோ‌ரியவர் மீது தாக்குதல்

Posted: 09 Jan 2014 05:31 AM PST

நாளை ‌ஜில்லா படம் வெளியாக இருக்கும் நிலையில் மகேந்திரன் என்பவர் படத்துக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்தார். நேற்றிரவு மர்ம நபர்கள் தன்னை தாக்கியதாக அவர் போலீஸில் புகார் தந்துள்ளார்.

48 வருடங்களுக்குப் பிறகு நடத்தப்படும் ஆடியோ விழா

Posted: 09 Jan 2014 04:23 AM PST

எம்‌ஜிஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் படத்தை டி‌ஜிட்டலில் வெளியிட இருப்பதாக ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். நாளை அப்படத்தின் பாடல்களை வெளியிடுகிறார்கள்.

நோ கண்டிஷன்ஸ் அப்ளைட்

Posted: 09 Jan 2014 03:52 AM PST

ரம்யா நம்பீஸன் மீது ஒரு கற்பனை குற்றச்சாட்டு சமீபமாக முளைத்திருக்கிறது. நடிக்க கால்ஷீட் கேட்டால் பாடுவதற்கு வாய்ப்பு கேட்கிறார். டமால் டுமீல் பிரஸ்மீட்டில் முகத்துக்ககு நேராகவே இந்த கேள்வி வைக்கப்பட்டது. சீ‌ரியஸான கேள்வியை சி‌ரித்துக் கொண்டே எதிர்கொண்டார் ரம்யா.

பீர் குடிக்கும் பெண் - கலவரப்படுத்தும் படம்

Posted: 08 Jan 2014 10:09 PM PST

பொங்கலை முன்னிட்டு 10ஆம் தேதி விஜய், அ‌ஜித் படங்கள் வெளியாகின்றன. தியேட்டர் மட்டுமில்லை தியேட்டர் கேன்டீன்கூட கிடைக்காது என்று மற்ற படங்கள் பொங்கலையே புறக்கணித்துவிட்டன. ஆனால் எவ்வளவு பெரிய ‌ஜில்லாவிலும் ஒரு சுள்ளான் இருக்கவே செய்வான். சுள்ளானின் பெயர் கலவரம்.

தானாக பறிபோன தமன்னா வாய்ப்பு

Posted: 08 Jan 2014 09:51 PM PST

ராம் சரண் தேஜாவின் புதிய படத்தில் தமன்னாவுக்குப் பதில் காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். ஒரு நடிகை கால்ஷீட் இல்லை என்று கை விரிக்கும் போது இன்னொரு நடிகையை ஒப்பந்தம் செய்வது இது முதல்முறையல்ல. காலங்காலமாக நடந்து வருவதுதான்.

சூர்யா படத்தில் ஒரு பாடக்கு ஆடும் சோனாக்ஷி சின்கா

Posted: 08 Jan 2014 09:45 PM PST

ஒரு பாடலுக்கு ஏதாவது கவர்ச்சி நடிகையை ஆட வைக்கும் ட்ரண்ட் முற்றிலுமாக மாறிவிட்டது. பிரபல நாயகிகள் ஆடினால்தான் சம்பவம் களைகட்டுகிறது. நயன்தாரா, ஸ்ரேயா தொடங்கி பல முன்னணி நடிகைகள் இப்படி ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார்கள். ஹிந்தியை பொறுத்தவரை அனைத்து நடிகைகளும் ஏதாவது ஒரு படத்திலாவது ஒற்றை பாடலுக்கு ஆடியிருக்கிறார்கள்.

600 திரையரங்குகளில் ஜில்லா - ஆர்.பி.சௌத்ரி

Posted: 08 Jan 2014 09:37 PM PST

தமிழகத்தில் 600 திரையரங்குகளில் ஜில்லா படத்தை திரையிடயிருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி தெரிவித்தார். ஜில்லா படத்தின் மீதான எதிர்பார்ப்பை சிந்தாமல் சிதறாமல் கடைசி ரசிகன்வரை கொண்டு சேர்க்கும் விஷயத்தில் கருத்தாக இருக்கிறார் ஆர்.பி.சௌத்ரி. கடைசிநேர விளம்பரமாக நேற்று ஜில்லா குறித்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.

ஜில்லா படத்துக்கு தடைகோரி வழக்கு - இன்று விசாரணை

Posted: 08 Jan 2014 09:34 PM PST

இதுவரை சைலண்டாக இருக்கே வழக்கு, பிரச்சனை என்று எதுவும் தலைகாட்டவில்லையே என்று நினைத்தால்.... சரியாக கடைசி நேரத்தில் கட்டையை போட்டிருக்கிறார் ஒரு புண்ணியவான்.

உதய்கிரண் தற்கொலை - இளம் நடிகையை விசாரிக்க போலீஸ் முடிவு

Posted: 08 Jan 2014 09:32 PM PST

நடிகர் உதய்கிரண் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியிலிருந்து திரையுலகம் இன்னும் மீளவில்லை. அவரின் தற்கொலைக்கான காரணத்தை அறிந்து கொள்வதில் போலீஸ் தீவிர ஆர்வம் காட்டி வருகிறது.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online