Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


ஹிந்திக்காக மீண்டும் திருநங்கையாகும் சரத்குமார்

Posted: 08 Jan 2014 06:21 AM PST

ஹிந்தியில் தயாராகும் காஞ்சனா ரீமேக்குக்காக மீண்டும் திருநங்கையாக நடிக்கிறார் சரத்குமார். ராகவா லாரன்ஸே ஹிந்தி ரீமேக்கையும் இயக்குகிறார். காஞ்சனா வெளியாகும் முன்பே ஹிந்தியில் இதனை ‌ரீமேக் செய்ய கேட்கிறார்கள் என ராகவா லாரன்ஸ் கூறியிருந்தார்.

யோவ்... பிச்சுபுடுவேன் பிச்சு - தங்கர் புத்தக வெளியீடு

Posted: 08 Jan 2014 05:52 AM PST

இயக்குனரும், ஒளிஓவியருமான தங்கர்பச்சான் எழுதிய சிறுகதைகள் தங்கர்பச்சான் கதைகள் என்ற பெய‌ரில் வெளியிடப்பட்டது. வெளியிட்டவர், வருடம்தோறும் புதிய எழுத்தாளர்களை உற்பத்தி செய்யும் உயிர்மை மனுஷ்யபுத்திரன்.

ஜோஷி படம் - மோகன்லாலுடன் மோதும் சத்யரா‌ஜ்

Posted: 08 Jan 2014 05:28 AM PST

ஜோஷி மலையாளத்தின் டோனி ஸ்காட். க்ரைம் பின்னணியில் படம் இயக்குவதில் கில்லாடி. 1988ல் இவரது இயக்கத்தில் வெளிவந்த நியூ டெல்லி திரைப்படம் இன்னும் மலையாள சினிமாவின் முக்கியமான ஆக்சன் படமாக கருதப்படுகிறது.

புறம்போக்கு - அமீர்கான் வழியில் கார்த்திகா

Posted: 08 Jan 2014 04:27 AM PST

தூம் 3 படத்துக்காக அமீர்கான் tab டான்ஸ் கற்றுக் கொண்டது போல் புறம்போக்கு படத்திற்காக tab டான்ஸ் கற்றுக் கொள்கிறார் கார்த்திகா. எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் புறம்போக்கில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம் நடிக்கிறார்கள். மூன்று ஹீரோக்களுக்கு ஒரேயொரு ஹீரோயின் கார்த்திகா.

அ‌‌ஜீத்துக்கு சிம்பு, விஜய்க்கு தனுஷ்...?

Posted: 08 Jan 2014 04:04 AM PST

மற்ற நடிகர்கள் பொறாமைப்படும் அளவுக்கு அ‌ஜீத் புகழ்பாடி தி‌ரிகிறவர் சிம்பு. கதை இருக்கிறதோ இல்லையோ தலயை வாழ்த்தி ஒரு காட்சியாவது இவர் படத்தில் இருக்கும். செத்தது மார்க் ஆண்டனி என்றால் கொன்றது பாட்ஷாபாய். அதே மாதி‌ரி அ‌‌ஜீத்துக்கு சிம்பு என்றால் விஜய்க்கு தனுஷ். அதுதானே உலக விதி?

சரத்குமா‌ரிடம் கதை சொன்ன மிஷ்கின்

Posted: 08 Jan 2014 03:31 AM PST

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்கு கிடைத்த பாராட்டு அளவுக்கு படத்தை பி‌ரித்தும் மேய்ந்துவிட்டார்கள் பலர். அதில் விமர்சகர் ராஜன்குறையின் பங்கு முக்கியமானது. குட்டிப்புலி போன்ற காவியங்களை மட்டும் கொண்டாடும் விமர்சகர் இவர்.

இப்படியா டீல் பண்ணுவாங்க...?

Posted: 08 Jan 2014 03:21 AM PST

டீல் என்று பெயர் வைத்த போதே, தமிழில் பெயர் வைத்தால் மட்டுமே 30 சதவீத வ‌ரிச்சலுகை கிடைக்கும், டீல் என்று ஆங்கிலத்தில் பெயர் வைத்து கடைசி நேரத்தில் பெயரை மாற்றுகிற காமெடியை தவிர்த்தால் நல்லது என எழுதியிருந்தோம். என்ன செய்வது.... சிலருக்கு காமெடி செய்தால்தான் தூக்கம் வருகிறது.

நடிகர் தற்கொலை - குஷ்பு அதிர்ச்சி

Posted: 07 Jan 2014 10:42 PM PST

உதய் கிரண் தற்கொலை செய்து கொண்டது நடிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. குஷ்பு, ப்ரியாமணி உள்ளிட்டவர்கள் தங்களின் அதிர்ச்சியை தெரிவித்துள்ளனர்.

விஜய்யின் பஞ்ச் வசனம்

Posted: 07 Jan 2014 10:35 PM PST

விஜய்யின் நெஞ்சுரத்துக்கு முதலில் ஒரு சலாம். தலைவா படப் பிரச்சனையில் விஜய்யின் நிலையை நினைத்தால் கதவிடுக்கில் மாட்டிய சுண்டெலியின் சித்திரம்தான் மனதில் விரிகிறது. தலைமையேற்க நீங்க தயாராயிட்டீங்க என்ற வசனத்தை நீக்கிய பிறகே படத்தை வெளியிட முடிந்தது.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online