Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


மேனேஜருக்கு கால்ஷீட் தந்த விஜய்

Posted: 04 Jan 2014 10:50 PM PST

விஜய்யின் மேனேஜரும், பிஆர்ஓ - வுமான பி.டி.செல்வகுமாருக்கு கால்ஷீட் தந்திருக்கிறார் விஜய். இந்த வருடம் விஜய் நடிக்கும் இரண்டு படங்களில் ஒன்றாக இது இருக்கும். பி.டி.செல்வகுமார் பல வருடங்களாக விஜய்யின் பிஆர்ஓ - வாக இருந்து வருகிறார். ஆரம்ப காலத்தில் விஜய் நற்பணி மன்றத்திலும் செல்வகுமாரின் பங்களிப்பு இருந்தது. அவருக்கு இந்த வருடம் கால்ஷீட் தந்திருக்கிறார் விஜய்.

கர்ப்பிணியாக நடிக்க மறுத்த நயன்தாரா

Posted: 04 Jan 2014 10:48 PM PST

கவர்ச்சியாக நடிக்க தயங்காத நயன்தாரா கர்ப்பிணியாக நடிக்க மறுத்த விஷயம் தற்போது தெரிய வந்துள்ளது.சேகர் கம்மூலா இயக்கத்தில் அனாமிகா என்ற படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கில் தயாராகும் இந்தப் படம் ஹிந்தி கஹானியின் ரீமேக்.

நண்பேன்டா - வேகமெடுக்கும் உதயநிதி

Posted: 04 Jan 2014 10:45 PM PST

முதல் படத்துக்கும் இரண்டாவது படத்துக்கும் ஒரு வருடம் இடைவெளி எடுத்துக் கொண்ட உதயநிதி மூன்றாவது படத்தை உடனே தொடங்குகிறார். படத்தின் பெயர் நண்பேன்டா. உதயநிதி ஸ்டாலின் அறிமுகமான ஒரு கல் ஒரு கண்ணாடி 2012 ன் ப்ளாக் பஸ்டர். சென்னையில் எந்திரனுக்கு அடுத்து இந்தப் படமே அதிகம் வசூலித்தது. விஸ்வரூபம், துப்பாக்கி, சிங்கம் 2, ஆரம்பம் படங்களைவிட இதன் சென்னை வசூல் அதிகம்.

ஜீவா பிறந்தநாள் விழா படங்கள்

Posted: 04 Jan 2014 10:43 PM PST

நேற்று ஜீவாவின் பிறந்த நாள். ஒருநாளும் இல்லாத திருநாளாக இந்தமுறை விழா, நலத்திட்ட உதவிகள் என ஏக தடபுடல். நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை ஆர்கேவி அரங்கில் நடந்தது.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online