Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


பிகினியில் ஸ்ரீதேவியும் ஃபேமிலியும் - படங்கள்

Posted: 04 Jan 2014 04:13 AM PST

ஸ்ரீதேவி தனது இரு மகள்கள் சகிதம் நீச்சல் உடையில் புத்தாண்டு கொண்டாடிய படங்கள் ஒரே நேரத்தில் ஆச்ச‌ரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. சென்ற வருடம் கவர்ச்சியாக உடையணிந்ததற்காக சிலமுறை சர்ச்சையில் சிக்கினார் ஸ்ரீதேவி.

ஐயோ... அப்படியே பதறிப் போயிட்டேன்

Posted: 04 Jan 2014 03:16 AM PST

விளக்கம் தந்தால் போதாது வில்லங்க நோட்டீசும் தந்தால்தான் நிம்மதி என்கிற அளவுக்கு பரோட்டா சூ‌ரிக்கே மாவு பிசைந்திருக்கிறார்கள் சில முகமற்றவர்கள். இவன் வேற மாதி‌ரி படத்தைப் பார்த்த ர‌ஜினி படத்தைப் பாராட்டி கடிதம் எழுதினார் இல்லையா?

இரண்டு மகள்களுக்கு தந்தையாக மனோ‌ஜ் பாரதி

Posted: 04 Jan 2014 02:26 AM PST

பாரதிராஜாவின் மகன் மனோ‌ஜ் பாரதி அன்னக்கொடி படத்துக்குப் பிறகு நடித்து வரும் படம் 13. இதில் இரண்டு மகள்களுக்கு தந்தையாக நடிக்கிறார். பேய், ஆவி சம்பந்தப்பட்ட படங்களுக்கே 13 என்று பெயர் வைப்பார்கள்.

வேகமாக வளர்ந்துவரும் அதிதி

Posted: 04 Jan 2014 02:04 AM PST

நந்தா, அனன்யா நடிக்கும் அதிதி படத்தின் சண்டைக் காட்சி ஒன்று சமீபத்தில் சென்னையில் படமாக்கப்பட்டது. நந்தா, அனன்யா இருவரும் இந்தக் காட்சியில் நடித்தனர். அதிதியை பரதன் இயக்குகிறார். இவர் அழகிய தமிழ்மகன் படத்தை இயக்கியவர்.

கார்த்தி, சிவா இணையும் சிறுத்தை 2

Posted: 04 Jan 2014 12:58 AM PST

சிறுத்தை படத்தின் வெற்றியின் காரணமாக மீண்டும் சிவா இயக்கத்தில் கார்த்தி நடிக்கயிருக்கிறார். சிறுத்தையின் இரண்டாவது பாகமாக இந்தப் படம் இருக்கும். 2013 கார்த்திக்கு மோசமான வருடம்.

டூப் வேண்டாம் - அஜீத் சொன்ன விளக்கம்

Posted: 03 Jan 2014 10:41 PM PST

சில நடிகர்களைப் போல் ரிஸ்க்கான காட்சிகளில் அஜீத் டூப்பை பயன்படுத்துவதில்லை. இது ஒருவகையில் நல்லது, இன்னொரு வகையில் தீயது. ஒருவர் கஷ்டப்பட, வேறொருவர் கைத்தட்டல் வாங்குவது சரியல்ல. அந்தவகையில் அஜீத்தின் ரிஸ்க் நல்லது. அதேநேரம் விபத்தில் சிக்கி சில நாட்கள் நடிக்க முடியாமல் போனால் அது ஒட்டு மொத்த படயூனிட்டையும் பாதிக்கும். பட்ஜெட் முதல் ரிலீஸ் தேதிவரை அனைத்தும் குழம்பிப்போக வாய்ப்புள்ளது.

நகைச்சுவை நடிகருக்கு டாக்டர் பட்டம்

Posted: 03 Jan 2014 10:40 PM PST

சின்னப்பூவே மெல்ல பேசு படத்தை பார்த்தவர்களுக்கு சின்னி ஜெயந்தின் காமெடியை நினைத்தால் இப்போதும் இதழோரம் புன்னகை வரும். கவுண்டமணியுடன் இணைந்து சில படங்களில் நமது வயிறை பதம் பார்த்திருக்கிறார்.

கௌதம் படம், அஜீத் ஜோடி அனுஷ்கா...?

Posted: 03 Jan 2014 10:33 PM PST

இப்போதைக்கு கேள்விக்குறியாக இருந்தாலும் விரைவில் ஆச்சரியக்குறியாக மாறுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவே தெரிகிறது. ஆம், கௌதம் இயக்கும் படத்தில் அஜீத் ஜோடியாக நடிக்க அனுஷ்காவின் பெயர் பரிசீலனையில் உள்ளது.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online