Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


டமால் டுமீல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

Posted: 03 Jan 2014 07:09 AM PST

வைபவ் தனி ஹீரோவாக நடித்திருக்கும் டமால் டுமீல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள். இரண்டு மூன்று ஹீரோக்களுடன் நடித்து வந்த வைபவ் டமால் டுமீலில் தனி ஹீரோவாக நடித்துள்ளார்.

தலைமுறைகள் குறித்த உரையாடல்

Posted: 03 Jan 2014 07:00 AM PST

பாலுமகேந்திராவின் தலைமுறைகள் விமர்சகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றிருக்கிறது. விமர்சகர்கள் என்று குறிப்பிட காரணம், படத்தை அவர்கள் மட்டுமே பார்த்துள்ளனர். நல்ல படங்களை பார்ப்போம், ஓட வைப்போம் என்று தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வீரம் பேசும் பொதுஜனம் படத்தை திரும்பிக்கூட பார்க்கவில்லை.

சாகசம் செய்யவரும் பிரசாந்த்

Posted: 03 Jan 2014 06:18 AM PST

மலையூர் மம்பட்டியானுக்கு பிறகு பிரேக் எடுத்துக் கொண்ட பிரசாந்த், அந்த ஓய்வை தனது எக்ஸ்ட்ரா வெயிட்டை குறைப்பதில் கழித்திருக்கிறார். தனது வெயிட்தான் தனது தோற்றத்துக்கு எதி‌ரி என்று சற்று தாமதமாகவாவது அவர் பு‌ரிந்து கொண்டது அவரது ரசிகர்களுக்கு பெருத்த மகிழ்ச்சி.

ஆசையை தீர்த்துக் கொண்ட அஞ்சு அரவிந்த்

Posted: 03 Jan 2014 06:03 AM PST

நடிகை அஞ்சு அரவிந்தை நினைவிருக்கிறதா? பூவே உனக்காக படத்தில் விஜய் ஒருதலையாக காதலிக்கும் அந்த இளம் பெண்...? ஓகே உங்களுக்கு நினைவு வந்துவிட்டது. அந்த அஞ்சு அரவிந்த் தனது நெடுநாளைய ஆசையை சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீர்த்துக் கொண்டார்.

பண்ணையாரும் பத்மினியும் ‌ரிலீஸ் தேதி

Posted: 03 Jan 2014 04:42 AM PST

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா நடித்திருக்கும் பண்ணையாரும் பத்மினியும் படத்தின் ‌ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறார்கள். பிப்ரவ‌ரி ‌7 படம் வெளியாகிறது.

வீரத்தை முந்திய ஜில்லா

Posted: 03 Jan 2014 04:00 AM PST

படமே வெளியாகலை... அதற்குள் ரேஸை முடித்து கோப்பையும் தந்திருக்காங்களே என்று சந்தேகம் வரும். இது படத்தோட ரிசல்ட் இல்லை.

செந்தட்டிக்காளை பெயர் மாறுகிறது...?

Posted: 03 Jan 2014 12:33 AM PST

அசல் படத்துக்குப் பிறகு சில வருட இடைவெளி எடுத்துக் கொண்ட இயக்குனர் சரண் செந்தட்டிக்காளை செவத்தகாளை என்ற படத்தை அறிவித்தார். வினய் இரு வேடங்களில் நடிப்பதாக சொல்லப்பட்ட இப்படம் குறித்து விளம்பரங்களும் தரப்பட்டது. பிறகு இந்த காளைகள் குறித்து எந்த தகவலும் இல்லை.

ஜன.5 புலிவால் பாடல்கள் வெளியீடு

Posted: 03 Jan 2014 12:05 AM PST

வரும் ஐந்தாம் தேதி மா‌ரிமுத்து இயக்கியிருக்கும் புலிவால் படத்தின் பாடல்கள் வெளியாகிறது. மலையாள தயா‌ரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் தயா‌ரிப்பில் வெளியான சாப்பாகுருசு படத்தின் தமிழ் ‌ரீமேக்தான் இந்த புலிவால்.

அஜீத்தின் வீரமும் வீருடொக்கடேயும்

Posted: 02 Jan 2014 10:30 PM PST

அஜீத்தின் வீரம் தெலுங்கில் வீருடொக்கடே என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது. ஆனால் இரண்டும் ஒரே நாளில் வெளியாக வேண்டும் என்ற தயாரிப்பாளர்களின் விருப்பம் மட்டும் நிறைவேறும் போல் தெரியவில்லை.

புலியாமணியான ப்ரியாமணி

Posted: 02 Jan 2014 10:21 PM PST

புலியை தூரத்தில் பார்த்தாலே இதயம் தூக்கியடிக்கும். பக்கத்தில் சென்று புலியை மடியிலும் படுக்க வைத்தால்...? கேட்கவே கிறுகிறுவென்றிருக்கும் இந்த சாகசத்தை அசட்டையாக செய்துவிட்டு வந்திருக்கிறார் ப்ரியாமணி.

ஷங்கருக்கு மம்முட்டி, மணிரத்னத்துக்கு ஃபகத் ஃபாசில்...?

Posted: 02 Jan 2014 10:09 PM PST

பிரபல இயக்குனர்களின் படங்களில் நடிக்கப் போகும் ஹீரோக்கள் யார் என்பதை அறிவதில் ஒரு த்ரில் இருக்கவே செய்கிறது. கடல் படத்தையடுத்து மணிரத்னம் யாரை ஹீரோவாக வைத்து படம் இயக்குகிறார்?

மீண்டும் முருகதாஸ் தயாரிப்பில் சரவணன்...?

Posted: 02 Jan 2014 10:06 PM PST

முதல் படம் எங்கேயும் எப்போதும் வெற்றியில் பாதியைதான் தொட்டிருக்கிறது இவன் வேற மாதிரி. ஆனாலும் கௌரவமான ஆக்சன் படம் என்ற பெயரை தக்க வைத்துக் கொண்டதால் முதலுக்கு மோசமில்லை.

ஜன.30 இங்க என்ன சொல்லுது

Posted: 02 Jan 2014 09:45 PM PST

விடிவி கணேஷ், மீரா ஜாஸ்மின் நடித்திருக்கும் இங்க என்ன சொல்லுது ஜனவரி 30 ஆம் தேதி வெளியாகிறது. விண்ணைத்தாண்டி வருவாயா படம், நடிகர் என்ற அந்தஸ்துடன் கணேஷ் என்ற பெயருக்கு முன்னால் விடிவி என்ற அடைமொழியையும் கணேஷுக்கு தந்தது. ஜோக் எதுவும் சொல்ல வேண்டிய தேவையின்றி அவரது கரகர குரலே அனைவரையும் சிரிக்க வைப்பது பெரிய பலம். அந்த குரலே அவரை மீரா ஜாஸ்மினின் ஜோடியாக்கியிருக்கிறது.

தமிழில் ரீமேக்காகும் த்ரிஷ்யம்?

Posted: 02 Jan 2014 09:43 PM PST

சென்சேஷனல் ஹிட் என்போமே. அப்படியொரு வெற்றியை பெற்றிருக்கிறது த்ரிஷ்யம். கிறிஸ்மஸை முன்னிட்டு வெளியான மோகன்லால் படம். ஓவர்ஸ்மார்ட் வேடங்களாக நடித்து வந்த மோகன்லாலுக்கு இந்தப் படம் பெரிய நிம்மதியை தந்திருக்கிறது. அவரைவிட அதிகமாக அவரது ரசிகர்களுக்கு. ஜார்ஜ் குட்டி என்ற கேபிள் ஆபரேட்டர் வேடத்தில் மனிதர் வாழ்ந்திருக்கிறார்.

கடவுளாக விக்ரம்? - ஓ மை காட்

Posted: 02 Jan 2014 09:34 PM PST

தென்னிந்திய படங்களின் ரீமேக்கில் நடிக்க தலைகீழாக நிற்கிறார்கள் ஹிந்தி நடிகர்கள். அதிலும் அஜய்தேவ் கான், அக்ஷய் குமார் போன்ற மசாலா ஹீரோக்களுக்கு தென்னிந்திய கரம் மசாலா அவசியம். இருவரையும் 2013 ல் தாங்கிப் பிடித்ததே நம்மூர் சினிமாக்கள்தான்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online