Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


திரையரங்குகளில் கண்காணிப்பு கேமரா - போலீஸ் கண்டிப்பு

Posted: 27 Jan 2014 10:55 PM PST

சென்ற வாரம் போலீஸ் அதிகாரிகள் - சென்னை திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டம் நடந்தது. அதில் திரையரங்குகளில் கண்டிப்பாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என போலீஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

டி.ஆரின் வருங்கால மருமகன் எம்.டெக். பட்டதாரி

Posted: 27 Jan 2014 10:46 PM PST

டி.ராஜேந்தரின் மகள் இலக்கியாவின் திருமணம் ஃபெப்ரவரி 10 ஆம் தேதி சென்னையில் நடக்கிறது.

பணத்துக்காக என்ன வேணா செய்யும் ஹீரோ

Posted: 27 Jan 2014 10:21 PM PST

பணம் இருந்தால் இந்த நாட்டில் எது வேணா செய்யலாம். அதிகாரத்தை விலைக்கு வாங்கலாம், ஆடம்பரங்களில் திளைக்கலாம். அப்படி எல்லாமுமாக இருக்கும் பணத்தை சம்பாதிக்க என்ன வேணாலும் செய்யலாம் என்று ஒருவன் கிளம்பினால்....

அஜித் படம் - விஷ்ணுவர்தனின் விளக்கம்

Posted: 27 Jan 2014 09:31 PM PST

விஷ்ணுவர்தன் சொந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அஜித் நடிக்கும் படத்தை தயாரித்து இயக்குகிறார் என்ற செய்தி ஒருவாரம் முன்பு வெளியானது.

நரம்பு தளர்ச்சி, கேரளாவில் சிகிச்சை எடுக்கும் ஹன்சிகா

Posted: 27 Jan 2014 09:10 PM PST

ஹன்சிகா மோத்வானி விரைவில் கேரளா சென்று ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொள்ள இருக்கிறார். நரம்பு தளர்ச்சி நோய்க்காக இந்த சிகிச்சையை அவர் எடுத்துக் கொள்ளயிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online