Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


மொராக்கோவில் ரவி.கே.சந்திரனின் யான்

Posted: 27 Jan 2014 06:25 AM PST

இந்தியாவின் காஸ்ட்லி ஒளிப்பதிவாளர் மற்றும் பிஸி ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன். சில ஆண்டுகள் முன்புவரை என் பணி ஒளிப்பதிவு செய்து கிடப்பதே என்றிருந்தவர் திடீரென எடுத்த முடிவுதான் யான்.

கோலிசோடா பார்ட் 2

Posted: 27 Jan 2014 06:17 AM PST

கோலிசோடா படத்தின் இரண்டாம் பாகத்தை விரைவில் தொடங்கயிருப்பதாக அப்படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் தெ‌ரிவித்தார். முதல் படம் அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது தோல்விக்குப் பின் பல ஆண்டுகள் ஒளிப்பதிவை மட்டும் கவனித்து வந்தவர் இரண்டாவதாக எடுத்து வைத்த அடிதான் கோலிசோடா.

விக்ரமாதித்யனுக்கு சாரல் விருது - படங்கள்

Posted: 27 Jan 2014 04:17 AM PST

தமிழ் நவீன கவிஞர்களில் முக்கியமானவரான விக்ரமாதித்யனுக்கு சாரல் விருது வழங்கப்பட்டது. கடந்த சனிக்கிழமை இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. இயக்குனர்கள் ஜேடி - ஜெர்‌ரி இருவரும் தங்கள் பெற்றோர் பெய‌ரில் இயங்கும் ராபர்ட் - அறக்கட்டளை சார்பில் வருடந்தோறும் சாரல் விருது வழங்குகின்றனர்.

ஃபெப்ரவ‌‌ரி 7 முதல் புலிவால்

Posted: 27 Jan 2014 01:55 AM PST

ஃபெப்ரவ‌ரி 7 புலிவால் படத்தை வெளியிடுவது என தீர்மானித்திருக்கிறார்கள். சென்னையில் ஒருநாள் படத்தை தயா‌ரித்த லிஸ்டின் ஸ்டீபனும், ராதிகா சரத்குமாரும் இணைந்து புலிவால் படத்தை தயா‌ரித்துள்ளனர்.

பார்த்திபன் படத்தில் கௌரவ வேடத்தில் விஜய் சேதுபதி

Posted: 27 Jan 2014 12:53 AM PST

பார்த்திபன் தற்போது இயக்கிவரும் படம் கதை திரைக்கதை வசனம் இயக்கம். சினிமாவைப் பற்றிய படம் இது. சினிமாவைப் பற்றிய கதையிது என சொல்ல முடியாது. காரணம்... படத்தை அறிவிக்கும் போதே, கதையேயில்லாம இந்தப் படத்தை எடுக்கப் போறேன் என்று அபாய அறிவிப்பு விட்டிருந்தார் பார்த்தி.

மோகன்லாலுடன் நடிக்கும் தலைவா பட நடிகை

Posted: 27 Jan 2014 12:46 AM PST

அச்சமுண்டு அச்சமுண்டு படத்தை இயக்கிய அருண் வைத்தியநாதன் பெருச்சாளி என்ற படத்தை மலையாளத்தில் இயக்குவதாகவும், மோகன்லால் நடிப்பதாகவும் தகவல் வெளியானது நினைவிருக்கலாம்.

அஜித்துடன் நடிக்க ஆசைப்படும் நடிகை

Posted: 27 Jan 2014 12:18 AM PST

நடக்கிறதோ இல்லையோ... எனக்கு இன்னாருடன் நடிக்க ஆசை என்று ஒரு அப்ளிகேஷனை போட்டு வைப்பது வளர்ந்து வரும் நடிகைகளின் பாலிசி. அப்படி அஜித்துடன் நடிக்கிற தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் ஒரு நடிகை.

அதிக திரையரங்குகளில் கோலிசோடா

Posted: 27 Jan 2014 12:08 AM PST

விஜய் மில்டன் இயக்கியிருக்கும் கோலிசோடா படத்தை அதிக திரையரங்குகளில் வெளியிடுகிறார்கள். படத்துக்கு கிடைத்து வரும் நேர்மறை விமர்சனம் காரணமாக இந்த நடவடிக்கையில் திருப்பதி பிரதர்ஸ் இறங்கியுள்ளது.

என்ன கொடுமை இது சிவசம்போ

Posted: 27 Jan 2014 12:02 AM PST

2014 ஆம் வருடத்தின் ஹிட் பாடலை வெளியிட்டிருக்கிறார் விஜய் ஆண்டனி. சலீம் படத்திற்காக அவர் கம்போஸ் செய்திருக்கும் அந்தப் பாடலுக்கு அவர் வைத்திருக்கும் பெயர் சிவ சம்போ - பசங்க புலம்பல் வெர்ஷன்.

பத்மபூஷண் ஆளுமைமிக்க அங்கீகாரம் - வைரமுத்து

Posted: 26 Jan 2014 07:34 PM PST

கவிஞர் வைரமுத்துக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்து அறிக்கை ஒன்றை வைரமுத்து வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online