Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


விஜய் ஆண்டனியின் சலீம்

Posted: 24 Jan 2014 06:33 AM PST

நான் படத்தின் வெற்றியை தொடர்ந்து இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தயா‌ரித்து நடித்து வரும் படம் சலீம். சீ‌ரியல் கில்லரை பற்றிய கதை இது. நான் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது விஜய் ஆண்டனின் நெகடிவ் கதாபாத்திரம்.

நாற்பது வீடுகளும் ஒரு சர்ச்சும்

Posted: 24 Jan 2014 06:15 AM PST

இசை படத்தை அறிவித்து இரண்டு வருடங்கள் இருக்கும். இப்போதுதான் படம் கடைசிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. வாலி, குஷி என்று ஒழுங்காக போய்க் கொண்டிருந்த கே‌ரிய‌ரில் நடிப்பு என்ற வீணான சுமையை ஏற்றியதால் இடறி விழுந்தவர் எஸ்.ஜே.சூர்யா.

டி.ஆர். வீட்டில் டும் டும்

Posted: 24 Jan 2014 04:57 AM PST

டி.ராஜேந்தரின் மகளும் சிம்பு, குறளரசனின் சகோதரியுமான இலக்கியாவின் திருமணம் பிப்ரவரி மாதம் நடக்கிறது.

சிவாஜி சிலை - பிரபு, ராம்குமார் அறிக்கை

Posted: 24 Jan 2014 04:32 AM PST

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலை சென்னை கடற்கரை சாலையில் உள்ளது. இந்தச் சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக சர்ச்சை கிளம்பி பிரச்சனை கோர்ட்டுக்கு சென்றது நினைவிருக்கலாம்.

புலிவாலை குடும்பத்தோடு த‌ரிசிக்கலாம்

Posted: 24 Jan 2014 04:01 AM PST

ராதிகா சரத்குமாருடன் இணைந்து லிஸ்டின் ஸ்டீபனின் தனது மே‌ஜிக் பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் தயா‌ரித்திருக்கும் புலிவால் படத்துக்கு சென்சார் அனைவரும் பார்க்கத் தகுந்த யு சான்றிதழ் வழங்கியுள்ளது.

வடகறியும் தொடகறியும்

Posted: 24 Jan 2014 03:08 AM PST

மீகா என்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாநிதி அழகி‌ரி தயா‌ரித்திருக்கும் வடகறி முடிவடைந்தது. இளம் தலைமுறைக்கு வழக்கமான கதை சொல்லல்முறை போராடித்துவிட்டது. சூதுகவ்வும் மாதி‌ரி வித்தியாசமாக இருந்தால் மட்டுமே புதியவர்களின் படத்துக்கு தியேட்டர் பக்கம் ஒதுங்குகிறார்கள்.

த்‌ரிஷ்யம் தமிழ் ‌ரீமேக் உ‌ரிமையை வாங்கிய சுரேஷ் பாலா‌ஜி

Posted: 24 Jan 2014 01:53 AM PST

சுரேஷ் பாலா‌ஜி யார் என்று தலையை போட்டு பிய்த்துக் கொள்ள வேண்டியதில்லை. இவர் பழம்பெரும் தயா‌ரிப்பாளர் கே.பாலா‌ஜியின் மகன். இவர்களின் தயா‌ரிப்பு நிறுவனம்தான் ர‌ஜினியின் பில்லா முதல் அ‌ஜித்தின் கி‌‌ரீடம் வரை பல படங்களை தயா‌ரித்தது.

நாட்டு மக்களுக்காக பிரார்த்தனை செய்த ர‌ஜினிகாந்த்

Posted: 24 Jan 2014 01:30 AM PST

சமீபமாக எந்த விழாக்களிலும் கலந்து கொள்ளாமலிருக்கிறார் ர‌ஜினி. கே.எஸ்.ரவிக்குமாருக்கு நடத்தப்பட்ட பாராட்டுக் கூட்டத்துக்கு வருவார் என எதிர்பார்த்தனர். வீடியோ கான்பரன்ஸிங் மூலம் வீட்டிலிருந்தே வாழ்த்தை சொல்லி விழாவுக்கு வருவதை தவிர்த்தார். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையானை த‌ரிசிக்க திருப்பதி வந்தார் ர‌ஜினி.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online