Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


சரவணன் இயக்கத்தில் விக்ரம்?

Posted: 23 Jan 2014 06:26 AM PST

ஐ படத்துக்குப் பிறகு யார் இயக்கத்தில் விக்ரம் நடிக்கிறார்? இந்தக் கேள்வி கொஞ்ச நாளாக கோடம்பாக்கத்தில் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கிறது. தரணி என்று இதற்கு உறுதியான ஒரு பதில் இருந்தாலும் விக்ரம் தரப்பில் இன்னமும் ஊசலாட்டம் தெ‌ரிகிறது.

திலீபனின் ஜோடி அமலா

Posted: 23 Jan 2014 06:08 AM PST

தொண்ணூறுகளில் தமிழக இளைஞர்களில் ச‌ரிபாதி பேர் அமலாவின் ரசிகர்கள். சத்யாவில் வரும் வளையோசை பாடலை அமலாவுக்காக ‌ரிப்பீட் செய்யும் அமலா ரசிகர்கள் இன்றும் நிறைய. அந்த அமலாவின் இடத்தை அமலா பாலால்கூட நிரப்ப முடியவில்லை. புதுமுகம் அமலாவாவது சாதிப்பாரா?

நண்பேன்டா - மீண்டும் நயன்தாராவுடன் நடிக்கும் உதயநிதி

Posted: 23 Jan 2014 04:49 AM PST

இது கதிர்வேலன் காதல் படத்தில் நயன்தாராவுடன் நடித்த உதயநிதி தனது அடுத்தப் படமான நண்பேன்டாவிலும் நயன்தாராவுடன் நடிக்கிறார்.

விபத்தில் சிக்கிய ஷாருக்கான்

Posted: 23 Jan 2014 04:43 AM PST

நடிகர் ஷாருக்கான் ஃபராகானின் ஹேப்பி நியூ இயர் படத்தில் நடித்து வருகிறார். ஜோடி தீபிகா படுகோன். ஓம் சாந்தி ஓம் படத்துக்குப் பிறகு ஷாருக், ஃபராகான், தீபிகா படுகோன் இணையும் படமிது.

பிப்ரவ‌ரி 6 அ‌ஜித், கௌதம் படம் ஆரம்பம்

Posted: 23 Jan 2014 04:36 AM PST

அ‌ஜித், கௌதம் வாசுதேவ மேனன் இணையும் படம் ஃபெப்ரவ‌ரி 6 ஆம் தேதி ஆரம்பமாகிறது.

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய்...?

Posted: 23 Jan 2014 04:15 AM PST

விஜய் அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார். இதையடுத்து அவர் பி.ஆர்.ஓ.வும் மேனேஜருமான பி.டி.செல்வகுமாருக்கு கால்ஷீட் தந்துள்ளார். இந்தப் படத்தை யார் இயக்குவது என்ற கேள்விக்கு பதிலாக இரண்டு பேர் முளைத்திருக்கிறார்கள்.

வாயை மூடி பேசவும் லோகோ அறிமுகம்

Posted: 23 Jan 2014 03:44 AM PST

பாலா‌ஜி மோகனின் இரண்டாவது படம் வாயை மூடி பேசவும் படத்தின் லோகோ வெளியிடப்பட்டுள்ளது. காதலில் சொதப்புவது எப்படி படத்தைத் தொடர்ந்து பாலா‌ஜி மோகன் இயக்கியிருக்கும் படம் வாயை மூடி பேசவும். ரொமாண்டிக் படமான இதில் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான், நஸ்‌ரியா நசீம் நடித்துள்ளனர்.

மிருகங்களின் தேவதை

Posted: 23 Jan 2014 02:58 AM PST

ஒரு அப்பாவி பூனை மீது நம்மை பொறாமை கொள்ள செய்திருக்கிறார் எமி ஜாக்ஸன். உபயம் பீட்டா. விலங்குகள் பாதுகாப்புக்காக இயங்கும் பீட்டாவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் எமி ஜாக்ஸன். விலங்குகள் பாதுகாப்புதான் இதன் மைய செயல்பாடு.

நாகேஸ்வர ராவ் மரணம் - தெலுங்கு படப்பிடிப்புகள் ரத்து

Posted: 23 Jan 2014 02:16 AM PST

பழம்பெரும் நடிகர் நாகேஸ்வர ராவ் மரணத்தை முன்னிட்டு இன்று அனைத்து தெலுங்கு சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனை தெலுங்கு சினிமாவின் மூவி ஆர்ட்டிஸ்ட் அசோஸியேஷன் செயலாளர் முரளி மோகன் தெ‌ரிவித்துள்ளார்.

மணிரத்னம் படத்தில் ‌ரீஎன்ட்‌ரியாகும் ஐஸ்வர்யா ராய்?

Posted: 23 Jan 2014 01:13 AM PST

வதந்தி என்றாலும் பெய‌‌ரிய இடத்து வதந்திக்கு ஒரு மவுசு இருக்கதான் செய்கிறது. மணிரத்னம் படத்தில் ஐஸ்வர்யா ராய் ‌ரீஎன்ட்‌ரியாகிறார் என்பதே தமிழ், தெலுங்கு திரையுலகின் லேட்டஸ்ட் முணுமுணுப்பு.

கமல் படத்தில் நடிக்கும் பாலசந்தர்

Posted: 23 Jan 2014 12:42 AM PST

அவர் நடித்திருந்தால் நானும், ர‌ஜினியும் காணாமல் போயிருப்போம் என்று கமல் அடிக்கடி குறிப்பிடும் அந்த அவர் கமலின் குருநாதர் பாலசந்தர். அவர் நடிப்புச் சொல்லித் தருவதை வைத்து இந்த காணாமல் போயிருப்போம் ஸ்டேட்மெண்டை கமல் அவ்வப்போது பயன்படுத்துவார். அது உண்மையா என்பதை அறிய ஒரு நல்ல வாய்ப்பு.

காதலர் தினத்தில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் ஃப‌‌ர்ஸ்ட் லுக்

Posted: 23 Jan 2014 12:36 AM PST

சந்தானம் நடிக்கும் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் பர்ஸ்ட் லுக்கை ஃபெப்ரவ‌‌ரி 14 காதலர் தினத்தில் வெளியிடுகின்றனர். கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் மூன்று ஹீரோக்களில்(?) ஒருவராக நடித்திருந்தாலும் சந்தானம் சோலோ ஹீரோவாக நடிக்கும் முதல் படம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.

சொந்த காசில் சூன்யமா...? நோ

Posted: 22 Jan 2014 11:35 PM PST

சொந்த காசில் படம் தயா‌ரிப்பது சொந்த காசில் சூன்யம் வைப்பதுக்கு சமம். அந்த தவறை ஒருபோதும் செய்ய மாட்டேன் என்று ஏறக்குறைய சத்தியமே செய்திருக்கிறார் விஷ்ணுவர்தன்.

ஹாரிஸ் ஜெயராஜுக்கு நன்றி சொன்ன கௌதம் மேனன்

Posted: 22 Jan 2014 11:10 PM PST

கௌதம், ஹாரிஸ் பனிப்போர் சினிமா உலகம் முழுக்க பிரபலம். இருவரும் இணைவதற்கான வாய்ப்புகள் இனி இல்லை என்று பேசப்பட்டு வரும் நிலையில் ஹாரிஸின் ஆதரவுக்காக அவருக்கு நன்றி தொpவித்துள்ளார் கௌதம்.

மீண்டும் இளையராஜா இசையில் பாலா படம்

Posted: 22 Jan 2014 10:30 PM PST

தனது அடுத்தப் படத்துக்கு மீண்டும் இளையராஜாவை நாடியிருக்கிறார் பாலா.

முத்தமெல்லாம் கிடையாது - வாயை மூடிக் கொண்ட நடிகை

Posted: 22 Jan 2014 09:53 PM PST

முத்தக் காட்சியில் நடிக்க மாட்டேன் என்பதுதான் முக்கால்வாசி நடிகைகளின் முதல் கண்டிஷன். சமந்தா போன்ற நடிகை முத்தக் காட்சியில் நடிக்க மாட்டேன் என்பது சாதாரணம். பட், அதுல கொஞ்சம் வில்லங்கம் இருக்கு.

மன்னிப்பு கடிதம் தந்த அனிருத்

Posted: 22 Jan 2014 09:43 PM PST

இசையமைத்தது மூன்று படங்கள். மாட்டிக் கொண்ட பிரச்சனைகள் அதைவிட அதிகம். அனிருத்தின் சினிமா கிராஃபைவிட கான்ட்ரவர்ஸி கிராஃபின் வளர்ச்சி மிரள வைக்கிறது.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online