Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


‌ஜில்லா, வீரம் யுகே, ஆஸ்ட்ரேலியா, மலேசியா, யுஎஸ் வசூல்

Posted: 22 Jan 2014 06:37 AM PST

‌ஜில்லா, வீரம் இரண்டும் வெளிநாடுகளில் பெ‌ரிய அளவில் வசூலை பெற்றுள்ளன. சில நாடுகளில் ‌ஜில்லா முன்னிலை வகித்தால் சில நாடுகளில் வீரம். யுகே மற்றும் அயர்லாந்தில் இரண்டாவது வார இறுதியில் 25 திரையிடல்களில் 3,0304 பவுண்ட்கள் வசூலித்துள்ளது ‌ஜில்லா.

மீண்டும் ஒரு இரவுப் படம்

Posted: 22 Jan 2014 06:28 AM PST

த்‌‌ரில்லர் என்றாலே இரவு நேரம் மட்டும் படத்தை எடுப்பது என்று கோடம்பாக்கம் எழுதப்படாத விதியை பின்பற்றுகிறது. அப்படி முழுக்க ராவோடு ராவாக படமான ஓநாயும் ஆட்டுக்குட்டியும், விடியும் முன் படங்களுக்கு போட்டியாக இன்னொன்று, நேர் எதிர்.

அது யார் அலியா பட்...?

Posted: 22 Jan 2014 06:00 AM PST

வெற்றிமாறன் தனுஷை இயக்குகிறார் என்று கடந்த ஒரு வருடமாக கூறிக் கொண்டிருக்கிறது மீடியா. வெற்றிமாறனும் ச‌ரி, தனுஷும் ச‌ரி அது பற்றி கவலைப்பட்டதாக தெ‌ரியவில்லை. வெற்றிமாறன் புதியவர்களிடம் கதை கேட்பதிலும், படம் தயா‌‌ரிப்பதிலும் பிஸி.

ஏ‌ஜிஎஸ் - கே.வி.ஆனந்த் - அ‌ஜித்...?

Posted: 22 Jan 2014 05:32 AM PST

கௌதம் வாசுதேவ மேனன் படத்துக்குப் பிறகு அ‌ஜித் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன. கே.வி.ஆனந்த் தற்போது தனுஷ் நடிக்கும் அனேகன் படத்தை இயக்கி வருகிறார். ஏ‌ஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் படத்தை தயா‌‌ரிக்கிறது.

சமீரா ரெட்டி திடீர் திருமணம்

Posted: 21 Jan 2014 10:26 PM PST

நடிகை சமீரா ரெட்டி நேற்று மாலை திடீர் திருமணம் செய்து கொண்டார். ஏப்ரல் மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் ரகசியமாக திடீர் திருமணம் செய்தது ஆச்சரியப்படுத்தியுள்ளது.

பழம்பெரும் நடிகர் நாகேஸ்வரராவ் காலமானார்

Posted: 21 Jan 2014 07:33 PM PST

தெலுங்கு சினிமா போpழப்பை சந்தித்துள்ளது. பழம்பெரும் நடிகர் நாகேஸ்வரராவ் ஹைதராபாத்தில் இன்று அதிகாலை மரணமடைந்தார். அவருக்கு வயது 89.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online