Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


'இ‌‌ந்த‌ப் பெ‌ண் எ‌ன்னை மா‌ற்‌றி‌வி‌ட்டா‌ள்' - ஃபக‌த் பா‌சி‌ல்

Posted: 20 Jan 2014 06:29 AM PST

ஹலோ, நான் இப்போதுதான் கண் விழித்தேன், ஷூட்டிங் தாமதம். ஆம்! நஸ்ரியாவுடன் எனக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. என்னைக் கல்யாணம் செய்துகொள்வது ஒரு பெண் அவளது வாழக்கையில் எடுக்கும் மிகப்பெரிய ரிஸ்க், மற்றும் தியாகமே. இப்படிப்பட்டப் பெண்ணை நான் கடைசியாக சந்தித்தே விட்டேன்.

ஆபாச வீடியோ- அனிரூத் மீது போலீஸில் புகார்

Posted: 20 Jan 2014 04:16 AM PST

பிரபல இசையமைப்பாளர் அனிருத் மீது சென்னை மாநகர காவல்துறை ஆணையாளரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

ஜேஎஸ்கே ஃபிலிம்ஸில் ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்

Posted: 20 Jan 2014 04:19 AM PST

சிம்புதேவன் இயக்கத்தில் அருள்நிதி நடித்திருக்கும் ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் படத்தின் திரையரங்கு விநியோக உ‌ரிமையை ஜேஎஸ்கே ஃபிலிம்ஸ் வாங்கியுள்ளது.

சுருட்டு பிடிக்கும் சுடலை ஆச்சி

Posted: 20 Jan 2014 01:41 AM PST

படத்தில் புகைப்பிடிக்கும் காட்சி இருந்தால் புகைப்பிடிக்கக் கூடாது என்ற, என் பெயர் முகேஷ் விளம்பரத்தை படம் நீளத்துக்கு படம் தொடங்கும் முன்பும், இடைவேளையின் போதும் ஒளிபரப்ப வேண்டும். அதுதவிர படத்தில் புகைப்பிடிக்கும் காட்சி வரும் போதெல்லாம் புகை உயிரை குடிக்கும் என்று எச்ச‌ரிக்கை வாசகத்தையும் போட வேண்டும்.

இப்படியும் ஒரு பாடல்

Posted: 20 Jan 2014 12:04 AM PST

ஹிந்தியின் பிரமாண்ட தயா‌ரிப்பு நிறுவனங்களில் ஒன்றான யாஷ் ரா‌ஜ் ஃபிலிம்ஸின் முதல் தமிழ் தயா‌ரிப்பு ஆஹா கல்யாணம். படத்தை அறிவித்த சில வாரங்களிலேயே படத்தின் ஒரு பாடலை மட்டும் விளம்பரத்துக்காக வெளியிட்டிருக்கிறார்கள். இந்தப் பாடலுக்கு அவர்கள் வைத்திருக்கும் பெயர், பன்ச் பாடல்.

விஜய் வைத்த பார்ட்டி - மோகன்லால் கலந்து கொண்டார்

Posted: 19 Jan 2014 10:12 PM PST

ஜில்லா படத்தின் வெற்றியை பார்ட்டி வைத்து கொண்டாடினார் விஜய். இந்த பார்ட்டியில் மோகன்லாலுடன், பாக்யராஜும் கலந்து கொண்டார். நானும் ரவுடிதான் ரேஞ்சில், எங்க படமும் வெற்றிதான் என்பதை உலகுக்கு காட்ட குஞ்சு குளுவான்களும் சக்சஸ் மீட், சக்சஸ் பார்ட்டி வைப்பது சகஜம். ஜில்லா பிரம்மாண்ட வெற்றி. ஒன்றிரண்டு பார்ட்டிகளாவது வைக்காமலிருந்தால் எப்படி.

சிரித்துப் பேசினால் காதலா?

Posted: 19 Jan 2014 10:07 PM PST

அந்தப் படத்தைப் பார்த்து எத்தனை வயிறுகள் எரிந்ததோ. நகமும் சதையுமாக இருந்தவர்கள் எலியும் பூனையுமாக பிரிந்த போது சிலர் பார்ட்டி வைத்து கொண்டாடினர். அதே ஜோடி இன்று மீண்டும் தலைப்பு செய்தியில். இருவரும் படப்பிடிப்பில் சிரித்துப் பேசுவதைப் பார்த்தால், இவர்களா ஊடலில் பிரிந்தவர்கள் என்று கேட்க தோன்றும். வடிவேலு பாஷையில் சொன்னால்... என்னா கள்ளத்தனம்?

3 -வது திருமணத்துக்கு தயாராகும் வனிதா விஜயகுமார்

Posted: 19 Jan 2014 09:57 PM PST

விஜயகுமார் - மஞ்சுளா தம்பதியின் மகள் வனிதா விஜயகுமார் 3 வது திருமணத்துக்கு தயாராகிவிட்டார். இப்போதைக்கு நட்புடன் இருக்கிறோம். இன்னும் திருமணம் ஆகவில்லை. இருவீட்டாருக்கும் சம்மதம். திருமணம் ஆனதும் முறைப்படி அறிவிப்போம் என குழப்படியான ஸ்டேட்மெண்ட் ஒன்றை தந்திருக்கிறார்.

மோசடி வழக்கு - கைதாவாரா கௌதம் மேனன்?

Posted: 19 Jan 2014 09:54 PM PST

படத்தயாரிப்பு என்பது எரிகிற கொள்ளிக்கட்டை. அதனை எடுத்து தலைவாரினால்தான் சில இயக்குனர்களுக்கு தூக்கமே வரும். அதன் விளைவு எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதற்கு கௌதம் சிறந்த உதாரணம்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online