Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


திருநங்கைக்கு ச‌ரியான நபர் அமையலை

Posted: 02 Jan 2014 03:40 AM PST

காஞ்சனா படத்தில் சரத்குமார் நடித்த திருநங்கை வேடத்தை ஹிந்தியில் செய்ய இதுவரை ச‌ரியான நபர் கிடைக்கவில்லை என தெ‌ரிவித்தார் ராகவா லாரன்ஸ். ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய காஞ்சனா படத்தை ஹிந்தியில் துஷார் கபூரும், ஷபினா கானும் இணைந்து ‌ரீமேக் செய்கின்றனர்.

தெ‌ரியாம வச்சிட்டேன்... சூர்யா சார் மிரட்டுறார்

Posted: 02 Jan 2014 02:02 AM PST

சூர்யா மிரட்டுறார்.... இந்த ஒரு வாக்கியத்தை வைத்தே தனது சரவணன் என்கிற சூர்யா படத்துக்கு செம பப்ளிசிட்டி தேடிக் கொண்டிருக்கிறார் இயக்குனர் ராஜா சுப்பையா. இந்த விவகாரம் இன்டஸ்ட்‌ரி தாண்டி தமிழகத்துக்கு தெ‌ரிகிற அளவுக்கு பிரபலமாகியிருக்கிறது.

மீண்டும் சி.வி.குமார் தயாரிப்பில் கார்த்திக் சுப்பாரா‌ஜ்

Posted: 02 Jan 2014 01:29 AM PST

தமிழில் ஹீரோயிசம் தவிர்த்த படங்களை தயாரித்து தமிழ் சினிமாவுக்கு புது ரத்தம் பாய்ச்சிய தயாரிப்பாளர் திருக்ககுமாரன் என்டர்டெயின்மெண்ட் சி.வி.குமார். அட்டகத்தி, பீட்சா, சூது கவ்வும் என இவர் தயாரித்த ஒவ்வொரு படங்களும் தமிழ் சினிமாவின் வழக்கமான பாதையிலிருந்து மாறுபட்டவை.

ஆர்யா, விஜய் சேதுபதியுடன் இணையும் ஷாம்

Posted: 02 Jan 2014 12:29 AM PST

எஸ்.பி.ஜனநாதனின் புறம்போக்கு படத்தில் ஆர்யா, விஜய் சேதுபதியுடன் ஷாமும் நடிக்கிறபர். யுடிவி படத்தை தயாரிக்கிறது. பேராண்மை படத்துக்குப் பிறகு பல வருட இடைவெளிக்குப் பின் புறம்போக்கு படத்தை ஜனநாதன் இயக்குகிறார்.

பிரியாணி, என்றென்றும் புன்னகை யுகே வசூல்

Posted: 02 Jan 2014 12:01 AM PST

பிரியாணி, என்றென்றும் புன்னகை படங்கள் யுகே, அயர்லாந்த், ஆஸ்ட்ரேலியா உள்பட பல வெளிநாடுகளில் வெளியாகியுள்ளது. யுகே மற்றும் அயர்லாந்தில் பிரியாணி படத்தின் இரண்டாவது வார இறுதி வசூல் 8,245 பவுண்ட்கள். ஏழு திரையிடல்களில் இந்த வசூலை பெற்றிருக்கிறது.

அனிருத்தின் ஆர்வக் கோளாறு - படங்கள்

Posted: 01 Jan 2014 11:29 PM PST

நடிக்க மாட்டேன் என்ற அனிருத்தும் நடிகராகிவிட்டாரா? ஆக்கோ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் பந்தாவாக உட்கார்ந்திருக்கும் கொலவெறி இசையமைப்பாளரை பார்க்கையில் யாருக்கும் இந்த சந்தேகம் எழும். ஆக்கோ என்பது படமா? இசை ஆல்பமா?

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி...

Posted: 01 Jan 2014 10:27 PM PST

ஹேராம் படத்தில் கமலுடன் நெருக்கமாக காதல் செய்த ராணி முகர்ஜி கடைசியில் திருமணம் செய்ய முடிவு செய்துவிட்டார். எல்லோரும் எதிர்பார்த்தது போல் மணமகன் ராணியின் நீண்டநாள் காதலர் ஆதித்யா சோப்ரா.

மீகாமன் பர்ஸ்ட் லுக்

Posted: 01 Jan 2014 10:02 PM PST

ஆர்யா நடிக்கும் மீகாமன் படத்தின் பர்ஸ்ட் லுக் படம் மீதான ஆர்வத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online