Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


கும்பகோணம் செல்லும் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் டீம்

Posted: 19 Jan 2014 04:22 AM PST

இரண்டாம் உலகம் படத்தை தயாரித்து பலத்த அடி வாங்கிய பிவிபி சினிமாவின் அடுத்த வெளியீடு வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். சந்தானம் ஹீரோவாக நடிக்கும் காமெடி படம் இது.

பாலசந்திரனின் படுகொலையை சொல்லும் புலிப்பார்வை

Posted: 19 Jan 2014 03:11 AM PST

ஈழப்படுகொலையின் ரணமும், நினைவும் தமிழர்களின் இதயத்தைவிட்டு இன்னும் நீங்கவில்லை. அந்த ஆறாத ரணத்தின் வெளிப்பாடாக அவ்வப்போது குறும்படங்களும், ஆவணப்படங்களும் வருவதுண்டு.

ஒரே நாளில் சிம்பு, தனுஷ் படங்களின் ஆடியோ

Posted: 19 Jan 2014 02:59 AM PST

எதிரிகள் என்ற இமேஜ் மேடைகளில் கட்டிப் பிடித்து உடைத்தாலும், அதெல்லாம் சும்மா ஷோக்குக்கு என்றுதான் தமிழ்கூறும் நல்லுலகம் நம்பியது.

கிரிக்கெட்டை மையமாக வைத்து தயாராகும் வீர தீர சூரன்

Posted: 19 Jan 2014 02:33 AM PST

சுசீந்திரன் தனது வீர தீர சூரன் படத்தை கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கிறார். இதில் ஹீரோவாக விஷ்ணு நடிக்கிறார்.

அஜித் ஸ்டைலில் அஞ்சான் பர்ஸ்ட் லுக் படங்கள்

Posted: 19 Jan 2014 02:17 AM PST

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் அஞ்சான் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டிருக்கிறார்கள். ஆக்ஷன் படமான இதில் சூர்யா ஜோடியாக சமந்தா நடிக்கிறார். மும்பையில் இதன் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கியது. சமந்தாவுக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக படப்பிடிப்பு தடைபட்டு பிறகு தொடர்ந்து நடந்தது.

ஹிந்தியில் சுப்பிரமணியபுரம்

Posted: 19 Jan 2014 12:10 AM PST

கடந்த பத்து வருடங்களில் தமிழில் வெளியான மிகச்சிறந்த படங்களில் ஒன்று சுப்பிரமணியபுரம். கதை சொன்னவிதமும், காட்சிகளின் நேர்த்தியும் உலகத்தரத்தில் அமைந்திருந்தன. சசிகுமாரின் லைஃப் டைம் படம் என்று சுப்பிரமணியபுரத்தை சொல்லலாம்.

ஒரே நேரத்தில் இரு படங்கள் - ஜில்லா இயக்குனர்

Posted: 18 Jan 2014 11:47 PM PST

விஜய் படங்களை இயக்குகிற இளம் இயக்குனர்களுக்கு ஒரு ராசி உண்டு. விஜய் படம் முடிந்ததும் உடனடியாக காணாமல் போனவர்கள் லிஸ்டில் இடம் பிடித்துவிடுவார்கள். அவர்கள் மீண்டுவர சில வருடங்களாவது பிடிக்கும்.

அஜித் படத்தில் சிம்பு இல்லை

Posted: 18 Jan 2014 10:38 PM PST

அஜித்தின் புதிய படத்தில் இன்னொரு ஹீரோவாக சிம்பு நடிப்பார் என்ற செய்தியை படத்தின் தயாரிப்பாளர் மறுத்துள்ளார்.

மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித்...?

Posted: 18 Jan 2014 09:51 PM PST

அஜித்தின் மாஸ் இமேஜ் அப்படியே திரையில் பிரதிபலித்து கரன்சிகளை அள்ளிக் கொண்டிருக்கிறது வீரம். திரையிட்ட அனைத்து இடங்களிலும் ஏ, பி, சி என்ற பாகுபாடில்லாமல் படம் ஓடிக் கொண்டிருக்கிறது.

விஜய்யை இயக்கும் அட்லீ

Posted: 18 Jan 2014 08:45 PM PST

ராஜாராணி படத்தை இயக்கிய அட்லீ அடுத்து விஜய் நடிக்கும் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தகவலை இதுவரை அட்லீயோ, விஜய்யோ உறுதி செய்யவில்லை என்றாலும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் இந்த தகவல் உண்மையாவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online