Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


தமிழில் ரீமேக்காகும் மராத்தி படம்

Posted: 17 Jan 2014 06:22 AM PST

சூப்பர் ஸ்டாரின் தளபதி படத்தில், இயக்குனர் மணிரத்னம் மூலம் அறிமுகமானவர் நடிகர் அரவிந்தசாமி. அதற்குப் பின்னால் பல தமிழ் படங்களில் கதாநாயகனாக நடித்து புகழ் பெற்றார்.

அண்ணன் இயக்கத்தில் தம்பி

Posted: 17 Jan 2014 04:22 AM PST

தமிழில் அன்பு படம் மூலம் அறிமுகமானவர் பாலா. அதன்பின் காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம் போன்ற படங்களில் நடித்தார். ஆனால் எந்தப் படமும் சரியாக போகாததால், மலையாள படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

இசை நாய‌கி 125வது நப‌ர் - எ‌ஸ்.ஜே. சூ‌ர்யா

Posted: 17 Jan 2014 03:46 AM PST

கிட்டத்தட்ட படம் ஆரம்பித்து சில வருடங்கள் முடிந்தும் இன்னும் முடிக்காமல் இசை படத்தை எடுத்து வருகிறார் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா. அவரிடம் இசை எந்த அளவுக்கு இருக்கிறது என்று கேட்டால்... இந்தப் படம் எனக்கு மிகவும் முக்கியமான படம்.

உத‌வி இய‌க்குன‌ர்களு‌க்கு தங்கச் சங்கிலி பரிசு

Posted: 17 Jan 2014 02:26 AM PST

இயக்குனர் லிங்குசாமி நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் வழங்க, ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கும் கோலி சோடா படம் முடிந்த நிலையில், படம் பார்த்த அனைவருக்கும் திருப்தியாக இருந்ததால் அந்தப் படத்தில் பணியாற்றிய உதவி இயக்குனர்கள் மற்றும் உதவி ஒளிப்பதிவாளர்களுக்கு தங்கச்சங்கிலியை பரிசாக வழங்கியிருக்கிறார் விஜய் மில்டன்.

நே‌ர் எ‌தி‌ர் பாடல் வெளியீட்டு விழா

Posted: 17 Jan 2014 02:15 AM PST

கலைப்புலி தாணுவின் வி கிரியேஷன்ஸ் சார்பில் வெளியாகும் படம் நேர் எதிர். இதன் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் முன்னிலை வகிக்க, பாடல்களை இயக்குனர் பி.வாசு வெளியிட, இயக்குனர் கவுதம் மேனன் பெற்றுக் கொண்டார்.

ரகளையில் முடிந்த வீரம்

Posted: 17 Jan 2014 12:11 AM PST

நடிகர் அஜித்குமார் தனது ரசிகர்களின் நலனில் அக்கரை கொண்டுதான் தனது ரசிகர் மன்றங்களையே களைத்தார். ரசிகன் ரசிகனாக மட்டுமே இருக்க வேண்டும். தனக்காக யாரும் செலவு செய்வதோ, ஆடம்பரம், ஆர்ப்பாட்டம் செய்வதையோ விரும்பமாட்டார்.

அதிக படங்கள் யாருக்கு..?

Posted: 16 Jan 2014 11:35 PM PST

சமீபத்தில் அறிமுகமான நடிகைகள் எவ்வளவோ இருக்க. ஒரு சிலர் மட்டுமே பந்தயத்தில் இருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது லட்சுமிமேனன், ஸ்ரீதிவ்யா, நஸ்ரியா, ப்ரியா ஆனந்த் ஆகிய நால்வரை சொல்லலாம். இவர்கள் ஒவ்வொருவரும் தனக்கென தனியாக முத்திரை பதித்து அதிக படங்களை கைவசம் வைத்திருக்கிறார்கள்.

நான்கு கெட்டப்பில் தனுஷ்

Posted: 16 Jan 2014 11:29 PM PST

'நையாண்டி' படத்துக்குப் பின் தனுசும், 'மாற்றான்' படத்துக்குப் பின் கே.வி.ஆனந்தும் ஒன்று சேரும் படம் 'அனேகன்' . இருவருமே தோல்வி படங்களை கொடுத்தவர்கள் என்பதால், இந்தப் படத்தை மிகப் பெரிய அளவில் வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்து வருகின்றனர்.

மறந்தார் மன்னித்தார்

Posted: 16 Jan 2014 11:26 PM PST

நயன்தாரா என்றாலே சர்ச்சைதான் என்கிற அளவுக்கு நாளுக்கு நாள் எதாவது பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறார். நடிகர் சிம்புவுடன் கொஞ்ச காலம் காதலில் இணைந்திருந்தவர், பின் என்ன காரணத்தாலோ அவரை விட்டு பிரிந்தார். படங்கள் எதுவும் ஒத்துக் கொள்ளாமல் ஒதுங்கியிருந்தார்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online